உலக வேலையை நாம் எவ்வாறு செய்ய வேண்டும் | வேதத்தில் சிறிய பொருட்களால் நடந்த பெரிய காரியங்கள் | மரித்த பின்பு செய்ய முடியாதது | அஞ்ஞானிகள் கேட்கும் கேள்விகள் | தேவ பிள்ளைகளின் வைராக்கிய வார்த்தைகள் | ஒரு மனதோடு செய்ய வேண்டிய காரியங்கள்
===========================
உலக வேலையை நாம் எவ்வாறு செய்ய வேண்டும்
===========================
1) உற்சாகமாய் செய்ய வேண்டும் நீதிமொழிகள் 31:13
3) கிதியோனின் மண்பானைகள்
10) தாவீதின் கையிலிருந்த கவணும், கூழாங்கல்லும்
2) யார் நிமித்தம் இந்த ஆபத்து நேரிட்டது?
3) உன் தொழில் என்ன?
4) நீ எங்கிருந்து வருகிறாய்?
5) உன் தேசம் எது?
6) நீ எந்த ஜாதியான்?
7) நீ ஏன் இதை செய்தாய்?
8) நாங்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும்?
2) புத்தியுடன் செய்ய வேண்டும்
நீதிமொழிகள் 17:2
3) சுறுசுறுப்புடன் செய்ய வேண்டும்
நீதிமொழிகள் 10:4
4) ஜாக்கிரதையாக செய்ய வேண்டும்
நீதிமொழிகள் 22:29
5) உண்மையுடன் செய்ய வேண்டும்
லூக்கா 19:17
6) உத்தமுமாய் செய்ய வேண்டும்
லூக்கா 19:17
7) கீழ்படிதலோடு செய்ய வேண்டும்
கொலோசெயர் 3:22
8) கபடற்ற இருதயத்தோடு செய்ய வேண்டும்
கொலோசெயர் 3:22
9) தேவ பயத்தோடு செய்ய வேண்டும்
கொலோசெயர் 3:22
10) கர்த்தருக்கென்று செய்ய வேண்டும்
கொலோசெயர் 3:24
======================
வேதத்தில் சிறிய பொருட்களால் நடந்த பெரிய காரியங்கள்
======================
1) 5 அப்பம் & 2 மீன் மூலம் 5000 பேரை போஷித்தல் மீதி 12 கூடை எடுத்தல்
மத்தேயு 14:14-21
2) எலிசாவின் சால்வை
2) எலிசாவின் சால்வை
எலிசா முறுக்கி யோர்தான் நதியில் அடித்த போது தண்ணீர் இருபக்கமாக பிரிந்தது.
2 இராஜாக்கள் 2:7,8
3) கிதியோனின் மண்பானைகள்
மண்பானைகள் உடைக்கபட்ட போது மிதியானியரின் சேனை தோற்கடிக்கபட்டார்கள்
நியாயாதிபதிகள் 7:16-25
4) கழுதையின் பச்சை தாடை எலும்பு
4) கழுதையின் பச்சை தாடை எலும்பு
சிம்சோன் பெலிஸ்தரில் 1000 பேரை கழுதையின் பச்சை தாடை எலும்பால் கொன்று போட்டான்
நியாயாதிபதிகள் 15:14,15
5) மோசேயின் சிறிய கோல் (தேவனுடைய கோல்)
5) மோசேயின் சிறிய கோல் (தேவனுடைய கோல்)
பாம்பாக மாறியது, எகிப்தில் வாதைகளை வருவித்தது, கன்மலையில் அடித்த போது இஸ்ரவேலருக்கு தண்ணீர் பாய்ந்து வந்தது.
பார்வோனுக்கு முன்பாக அற்புதங்கள் திகழ்ந்தது
யாத்திராகமம் 4:2
யாத்திராகமம் 7:10
6) ஆரோனின் கோல்
6) ஆரோனின் கோல்
அது துளிர்த்து, பூப்பூத்து வாதுமை பழங்களை கொடுத்தது
எண்ணாகமம் 17:1-10
7) எலிசா வெட்டி போட்ட மரக் கொம்பு
7) எலிசா வெட்டி போட்ட மரக் கொம்பு
எலிசா கொம்பை வெட்டி தண்ணீரில் எறிந்த போது கோடரி மிதந்து வந்தது
2 இராஜாக்கள் 6:1-7
8) எலிசாவின் சால்வை
எலிசா முறுக்கி யோர்தான் நதியில் அடித்த போது தண்ணீர் இருபக்கமாக பிரிந்தது
2 இராஜாக்கள் 2:7,8
9) ராகாபின் ஜன்னலில் கட்டியிருந்த சிகப்பு நூல்
9) ராகாபின் ஜன்னலில் கட்டியிருந்த சிகப்பு நூல்
எரிகோ பட்டணத்தை இஸ்ரவேலர் அழிக்கும் போது, சகிப்பு நூல் கட்டியிருந்த ராகாப் வேசியின் வீட்டார் காப்பாற்ற பட்டார்கள்
யோசுவா 2:1-24
10) தாவீதின் கையிலிருந்த கவணும், கூழாங்கல்லும்
தாவீது கோலியாத்தை கவண் கல்லால் நெற்றியில் படும்படி எறிந்து அவனை கொன்று போட்டான்
1 சாமுவேல் 17:40-54
11) பவுலின் சரீரத்திலிருந்த உறுமால்களும், கச்சைகளும்
11) பவுலின் சரீரத்திலிருந்த உறுமால்களும், கச்சைகளும்
இவைகளை வியாதியஸ்தர் மேல் போட்ட போது வியாதிகள் அவர்களை விட்டு நீங்கியது
அப்போஸ்தலர் 19:11,12
12) கப்பற்சேதம் உண்டான போது பலகைகள், கப்பல் துண்டுகள் மூலம் கப்பலில் இருந்த 276 பேரும் தப்பி கரை சேர்ந்தார்கள்
12) கப்பற்சேதம் உண்டான போது பலகைகள், கப்பல் துண்டுகள் மூலம் கப்பலில் இருந்த 276 பேரும் தப்பி கரை சேர்ந்தார்கள்
அப்போஸ்தலர் 27:1-44
13) ஒரு குடம் எண்ணெய்
13) ஒரு குடம் எண்ணெய்
கடன் நீங்கி, குடும்பம் ஆசிர்வதிக்கபட்டது
2 இராஜாக்கள் 4:2
14) 7 அப்பம் சில சிறு மீன்களால்
4000 பேர் போஷிக்கபட்டார்கள்
மத்தேயு 15:34-38
15) உள்ளங்கை அளவு மேகம்
பெருமழை பெய்தது
1 இராஜாக்கள் 18:44
16) குளவிகள்
எமோரியாவின் 2 ராஜாக்கள் துரத்தப்பட்டனர்
யோசுவா 24:12
17) உமிழ் நீர்
17) உமிழ் நீர்
இயேசு உமிழ் நீரால் சேறுண்டாக்கி குருடனின் கண்களை திறந்தார்
யோவான் 9:6,7
18) சிறு பெண்
18) சிறு பெண்
நாகமான் குஷ்டரோகம் குணமானது
2 இராஜாக்கள் 5:1-15
====================
மரித்த பின்பு செய்ய முடியாதது
=====================
1) துதிக்க முடியாது சங்கீதம் 115:17
2) வசனத்தை தியானிக்க முடியாது
2) வசனத்தை தியானிக்க முடியாது
ஏசாயா 38:18
3) உலகத்திலிருந்து பொருட்கள் ஒன்றும் கொண்டு செல்ல முடியாது
3) உலகத்திலிருந்து பொருட்கள் ஒன்றும் கொண்டு செல்ல முடியாது
சங்கீதம் 49:17
4) உலக மகிமை பின் வராது
4) உலக மகிமை பின் வராது
சங்கீதம் 49:17
5) மனந்திரும்ப முடியாது (ஜசுவரியவான் & லாசரு)
5) மனந்திரும்ப முடியாது (ஜசுவரியவான் & லாசரு)
லூக்கா 16:23-31
6) சுவிசஷேம் அறிவிக்க முடியாது (ஜசுவரியவான் & லாசரு)
6) சுவிசஷேம் அறிவிக்க முடியாது (ஜசுவரியவான் & லாசரு)
லூக்கா 16:23-31
===================
அஞ்ஞானிகள் கேட்கும் கேள்விகள்
(யோனா 1)
==================
1) நீ நித்திரை பண்ணுகிறது என்ன? யோனா 1:6
2) யார் நிமித்தம் இந்த ஆபத்து நேரிட்டது?
யோனா 1:8
3) உன் தொழில் என்ன?
யோனா 1:8
4) நீ எங்கிருந்து வருகிறாய்?
யோனா 1:8
5) உன் தேசம் எது?
யோனா 1:8
6) நீ எந்த ஜாதியான்?
யோனா 1:8
7) நீ ஏன் இதை செய்தாய்?
யோனா 1:10
8) நாங்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும்?
யோனா 1:11
==========================
தேவ பிள்ளைகளின் வைராக்கிய வார்த்தைகள்
============================
1) சாதுராக், மேஷாக், ஆபேத்நேகோ விடுவிக்காமல் போனாலும் ஆராதிக்க மாட்டோம்
தானியேல் 3:17,18
2) எஸ்தர்
2) எஸ்தர்
நான் செத்தாலும் சாகிறேன்
எஸ்தர் 4:16
3) யோசேப்பு
3) யோசேப்பு
தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி
ஆதியாகமம் 39:9
4) யோபு
4) யோபு
அவர் என்னை கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாக இருப்பேன்
யோபு 13:15
5) ஆபகூக்
5) ஆபகூக்
இல்லாமல் போனாலும் மகிழ்ச்சியாயிருப்பேன்
ஆபகூக் 3:17,18
6) தாவீது
6) தாவீது
பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச் சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும் நாம் பயப்படோம்
சங்கீதம் 46:1-3
7) பவுல்
7) பவுல்
கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்
பிலிப்பியர் 1:21
8) பவுல்
8) பவுல்
தாழ்ந்திருக்கவும், வாழ்ந்திருக்கவும் தெரியும்
பிலிப்பியர் 4:12
9) தாவீது
9) தாவீது
சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்த பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார்
1 சாமுவேல் 17:37
10) யாக்கோபு
10) யாக்கோபு
நீர் என்னை ஆசிர்வதித்தாலொழிய உம்மை போக விடேன்
ஆதியாகமம் 32:27
11) பெரும்பாடுள்ள ஸ்திரி
11) பெரும்பாடுள்ள ஸ்திரி
அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சுகமாவேன்
மாற்கு 5:27
12) பேதுரு
12) பேதுரு
சாவிலும் உம்மை பின்பற்றி வர ஆயத்தமாயிருக்கிறேன்
லூக்கா 22:33
==================
ஒரு மனதோடு செய்ய வேண்டிய காரியங்கள்
===================
1) கூடி வர வேண்டும் அப்போஸ்தலர் 2:1
2) துதிக்க வேண்டும்
2) துதிக்க வேண்டும்
அப்போஸ்தலர் 2:46
3) ஆராதனை செய்ய வேண்டும்
3) ஆராதனை செய்ய வேண்டும்
செப்பனியா 3:9
4) ஜெபிக்க வேண்டும்
4) ஜெபிக்க வேண்டும்
மத்தேயு 18:19
அப்போஸ்தலர் 1:14
அப்போஸ்தலர் 4:24
5) தேவனை மகிமைபடுத்த வேண்டும்
5) தேவனை மகிமைபடுத்த வேண்டும்
ரோமர் 15:5