==============
கேள்விகள் (யோவான்)
===============
1) ஆதியிலே இருந்த வார்த்தைக்குள் இருந்தது எது?
2) பெத்சாயிதா பட்டணத்தை சேர்ந்தவர்கள் யார்?
3) யூதர்களின் அதிகாரியாய் இருந்த பரிசேயன் யார்?
4) சமாரியா ஸ்திரி இயேசுவை யாராக கண்டாள்?
5) எதை ஆராய்ந்து பார்க்க இயேசு கூறினார்?
6) கலிலேயா கடலின் மறு பெயர் என்ன?
7) உண்மை எது என்று நியாயப்பிரமாணம் கூறுகிறது?
8) தேவன் யாருடைய சத்தத்திற்கு செவி கொடுக்கமாட்டார்?
9) "நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய்" யார் யாரிடம் கூறியது?
10) இயேசு கிறிஸ்து எதை வைத்து போவதாக கூறினார்?
11) தேவனையும் இயேசுவையும் அறிவது என்பது என்ன?
12) பிலாத்து உட்கார்ந்த மேடையின் பெயர் என்ன?
13) சுகந்த வர்க்கங்களை கொண்டு வந்தது யார்?
14) கல்லறைக்குள் பிரவேசித்த சீசன் யார்?
15) யோனாவின் குமாரன் யார்?
பதில் (யோவான்)
================
1) ஆதியிலே இருந்த வார்த்தைக்குள் இருந்தது எது?
Answer: ஜீவன்
யோவான் 1:4
2) பெத்சாயிதா பட்டணத்தை சேர்ந்தவர்கள் யார்?
Answer: அந்திரேயா, பேதுரு, பிலிப்பு
யோவான் 1:44
3) யூதர்களின் அதிகாரியாய் இருந்த பரிசேயன் யார்?
Answer: நிக்கொதேமு
யோவான் 3:1
4) சமாரியா ஸ்திரீ இயேசுவை யாராக கண்டாள்?
Answer: தீர்க்கதரிசி
யோவான் 4:19
5) எதை ஆராய்ந்து பார்க்க இயேசு கூறினார்?
Answer: வேத வாக்கியங்களை
யோவான் 5:39
6) கலிலேயா கடலின் மறு பெயர் என்ன?
Answer: திபேரியாக் கடல்
யோவான் 6:1
7) உண்மை எது என்று நியாயப்பிரமாணம் கூறுகிறது?
Answer: இரண்டு பேருடைய சாட்சி
யோவான் 8:17
8) தேவன் யாருடைய சத்தத்திற்கு செவிகொடுக்கமாட்டார்?
Answer: பாவிகளின்
யோவான் 9:31
9) "நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய்" யார் யாரிடம் கூறியது?
Answer: இயேசு - மார்த்தாளிடம்
யோவான் 11:39,40
10) இயேசு கிறிஸ்து எதை வைத்து போவதாக கூறினார்?
Answer: சமாதானத்தை
யோவான் 14:27
11) தேவனையும் இயேசுவையும் அறிவது என்பது என்ன?
Answer: நித்திய ஜீவன்
யோவான் 17:3
12) பிலாத்து உட்கார்ந்த மேடையின் பெயர் என்ன?
Answer: கபத்தா
யோவான் 19:13
13) சுகந்தவர்க்கங்களை கொண்டு வந்தது யார்?
Answer: நிக்கொதேமு
யோவான் 19:39,40
14) கல்லறைக்குள் பிரவேசித்த சீஷன் யார்?
Answer: சீமோன் பேதுரு
யோவான் 20:6
15) யோனாவின் குமாரன் யார்?
Answer: சீமோன் பேதுரு
யோவான் 21:15
===================
யோவான் சுவிஷேத்தின் கேள்விகள் (இடம், ஊர்) பதில் தரவும்
====================
1) இயேசு தன் சீஷர்களோடு சஞ்சரித்து ஞானஸ்நானம் கொடுத்த இடம் எது?2) திபேரியாக் கடல் என்னப்பட்ட கடல் எது?
3) எங்கு தேவாலய பிரதிஷ்டை பண்டிகை வந்தது?
4) மார்த்தாள், மரியாள், லாசுரு இவர்களின் கிராமம் எது?
5) இயேசு உயிர்த்தெழுந்த பின்பு எந்த கடற்கரையில் சீஷருக்கு வெளிப்படுத்தினார்?
6) ஜனங்கள் படவுகளில் ஏறி இயேசுவைத் தேடிக்கொண்டு எங்கு வந்தார்கள்?
7) இயேசு எங்கு இருக்கும்போது மரியாள் இயேசுவின் பாதங்களில் பரிமளத்தைலம் பூசினாள்?
8) இயேசு தம்முடைய சீஷர்களுடனே கூட அடிக்கடி போன தோட்டம் எதற்கு அப்புறம் இருந்தது?
9) இயேசு இரண்டு நாள் எங்கே தங்கினார்?
10) யோவான் ஞானஸ்நானம் கொடுத்த இடங்கள் எவைகள்?
11) எந்த ஆலயம் கட்ட 46 வருடங்கள் ஆயின?
12) எந்த ஜெப ஆலயத்திலே இயேசு உபதேசிக்கையில் மெய்யான போஜனம்,பானத்தை குறித்து பேசினார்?
13) நாத்தானின் ஊர் எது?
14) யூதாவிலிருந்து கலிலேயாவுக்கு இயேசு எந்த நாட்டின் வழியாக வந்தார்?
15) தேவனால் அனுப்பப்பட்ட மனுஷன் பெயர் என்ன?
Answer: யூதா தேசம்
யோவான் சுவிஷேத்தின் கேள்விக்கான பதில்
==============
1) இயேசு தன் சீஷர்களோடு சஞ்சரித்து ஞானஸ்நானம் கொடுத்த இடம் எது?Answer: யூதா தேசம்
யோவான் 3:22
2) திபேரியாக் கடல் என்னப்பட்ட கடல் எது?
Answer: கலிலேயாக் கடல்
2) திபேரியாக் கடல் என்னப்பட்ட கடல் எது?
Answer: கலிலேயாக் கடல்
யோவான் 6:1
3) எங்கு தேவாலய பிரதிஷ்டை பண்டிகை வந்தது?
Answer: எருசலேமில்
யோவான் 10:22
4) மார்த்தாள், மரியாள், லாசரு இவர்களின் கிராமம் எது?
Answer: பெத்தானியா
யோவான் 11:1
5) இயேசு உயிர்த்தெழுந்த பின்பு எந்த கடற்கரையில் சீஷருக்கு வெளிப்படுத்தினார்?
Answer: திபேரியா கடற்கரையில்
யோவான் 21:1
6) ஜனங்கள் படவுகளில் ஏறி இயேசுவைத் தேடிக்கொண்டு எங்கு வந்தார்கள்?
Answer: கப்பர்நகூமுக்கு
யோவான் 6:24
7) இயேசு எங்கு இருக்கும்போது மரியாள் இயேசுவின் பாதங்களில் பரிமளத்தைலம் பூசினாள்?
Answer: பெத்தானியாவில்
யோவான் 12:1-3
8) இயேசு தம்முடைய சீஷர்களுடனே கூட அடிக்கடி போன தோட்டம் எதற்கு அப்புறம் இருந்தது?
Answer: கெதரோன் ஆற்றுக்கு அப்புறம்
யோவான் 18:1,2
9) இயேசு இரண்டு நாள் எங்கே தங்கினார்?
Answer: சமாரியாவிலுள்ள சீகாரில்
யோவான் 4:5,40
10) யோவான் ஞானஸ்நானம் கொடுத்த இடங்கள் எவைகள்?
Answer: பொத்தாபரா, அயினோன்
யோவான் 1:28
யோவான் 3:23
11) எந்த ஆலயம் கட்ட 46 வருடங்கள் ஆயின?
Answer: எருசலேம் ஆலயம்
யோவான் 2:20,13
12) எந்த ஜெப ஆலயத்திலே இயேசு உபதேசிக்கையில் மெய்யான போஜனம் மற்றும் மெய்யான பானத்தை குறித்து பேசினார்?
Answer: கப்பர்நகூம் ஆலயத்தில்
யோவான் 6:55,59
13) நாத்தானின் ஊர் எது?
Answer: கலிலேயாவிலுள்ள கானா
யோவான் 21:2
14) யூதாவிலிருந்து கலிலேயாவுக்கு இயேசு எந்த நாட்டின் வழியாக வந்தார்?
Answer: சமாரியா
யோவான் 4:2-4
15) தேவனால் அனுப்பப்பட்ட மனுஷன் பெயர் என்ன?
Answer: யோவான்
யோவான் 1:6