கொஞ்ச காலம் | ஜீவ புஸ்தகத்திலிருந்து யாருடைய பெயர் கிருக்கி போடப்படும் | வேத வசனம் | யோபுவிடம் காணபட்ட நல்ல குணங்கள் | உபத்திரவத்தில் நமது அறிக்கை | மனந்திரும்பியவன் செய்ய வேண்டியது? | வேதத்தில் பிறக்கும் முன் பெயரிடப்பட்டவர்கள் | அருமையானது | தீவிரமாக இருக்க வேண்டும் | பெரியது
================
கொஞ்ச காலம்
================
1) கொஞ்ச காலம் சிட்சை
எபிரெயர் 12:10
2) கொஞ்ச காலம் பாடுகள்
1 பேதுரு 5:10
3) கொஞ்ச காலம் பலவிதமான சோதனை
1 பேதுரு 1:6
4) கொஞ்ச காலத்தில் வருவார்
எபிரெயர் 10:37
======================
ஜீவ புஸ்தகத்திலிருந்து யாருடைய பெயர் கிருக்கி போடப்படும்
======================
1) பாவம் செய்தால் பெயர் கிறுக்கி போடப்படும்
யாத்திராகமம் 32:30-33
2) ஜெய ஜீவியம் இல்லாவிட்டால் பெயர் கிறுக்கி போடப்படும்
வெளிப்படுத்தல் 3:5
3) தீட்டுள்ளவரின் பெயர் கிறுக்கி போடப்படும்
வெளிப்படுத்தல் 21:27
4) கைவிடப்பட்ட பரிசுத்தவான்கள் அந்திக்கிறிஸ்துவை வணங்கினால் பெயர் கிறுக்கி போடப்படும்
வெளிப்படுத்தல் 13:8
5) வேதத்தை குறைப்பவன், கூட்டுபவன் பெயர் கிறுக்கி போடப்படும்
வெளிப்படுத்தல் 22:18,19
=========
வேத வசனம்
===========
1) தாவீது
உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாக இருக்கிறேன் நாள் முழுவதும் அது என் தியானம்
சங்கீதம் 119:97
2) யோபு
அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தை பார்க்கிலும் அதிகமாக காத்துக் கொண்டேன்
யோபு 23:12
3) ஏரேமியா
உம்முடைய வார்த்தைகள் கிடைத்த உடனே அவைகளை உட்கொண்டேன். உமது வார்த்தைகள் எனக்கு சந்தோசமும், என் இருதயத்திற்கு மகிழ்ச்சியுமாய் இருந்தது
ஏரேமியா 15:16
4) மரியாள்
இதோ நான் ஆண்டவருக்கு அடிமை உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது
லூக்கா 1:38
5) இயேசு
வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு
யோவான் 5:39
6) பேதுரு
புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்
1 பேதுரு 2:3
7) பவுல்
ஜீவவசனத்தைப் பிடித்துக் கொண்டு, உலகத்திலே சுடர்களைப் போலப் பிரகாசிக்கிற நீங்கள்
பிலிப்பியர் 2:14
========================
யோபு இரட்டிப்பான மடங்கு ஆசிர்வாதம் பெற அவரிடம் காணபட்ட நல்ல குணங்கள்
===========================
1) கர்த்தருக்கு பயந்தவர்
யோபு 1:1
2) உத்தமர்
யோபு 1:1
3) பொல்லாப்புக்கு விலகுகிறவர்
யோபு 1:1
4) பாவம் செய்யாதவர் (வாயின் வார்த்தையினால் கூட)
யோபு 1:22
5) யோபுக்கு நல்ல மனைவி அமையவில்லை. ஆனாலும் அவருடைய விசுவாசம், பரிசுத்தம் மனைவி மூலம் நஷ்டம் அடையவில்லை. தன் உத்தமத்தில் உறுதியாக இருந்தார் ஆஸ்தியும், ஜசுவரியம், மக்கள் செல்வம் யோபுக்கு குறைவின்றி இருந்த நாளில் அவரை நேசித்து கனப்படுத்தினாள். ஆனால் சூழ்நிலை மாறிய போது அவள் தலைகிழாக மாறிவிட்டாள். தன் புருஷனை சாகும்படியாக ஆலோசனை சொல்லுகிறாள்
யோபு 2:9,10
6) கர்த்தரை நம்பினார்
யோபு 13:15
7) பரிசுத்தவான்
யோபு 1:8
8) தேவனால் சாட்சி பெற்றவன்
யோபு 1:8
9) சோதிக்கபட்ட பின்பு பொன்னாக விளங்குவேன் என்று தனது விசுவாசத்தை அறிக்கை செய்தார்
யோபு 23:10
10) எக்காலத்திலும் கர்த்தரை துதித்தார்
யோபு 1:21
11) பாடுகளில் தேவனை பற்றி குறை சொல்லவில்லை
யோபு 1:22
12) விசுவாச வீரர்
யோபு 19:25,26
13) நீதிமான்
யோபு 32:1
14) தாழ்மையுள்ளவர் - "இதோ நான் நீசன்" என்று தன் உயிரோடிருக்கும் மீட்பருக்கு முன்பாக கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்த யோபு பக்தன் தன்னை தாழ்த்துகிறார்
யோபு 40:4
15) மற்றவர்களுக்காக ஜெபித்தார்
யோபு 42:10
16) மற்றவர்களுக்கு உதவி செய்தார்
யோபு 4:3,4
யோபு 31:16-18
யோபு 29:15-16
17) கண்களோடு உடன்படிக்கை செய்தவர் (கண்களால் பாவம் செய்யக்கூடாது என்று)
யோபு 31:1
18) வேத வசனங்களை அதிகமாக உள்ளத்தில் சேர்த்து வைத்தவர்
யோபு 23:12
19) நீடிய பொறுமை உள்ளவர் (பாடுகளில் பொறுமையோடு இருந்தார்)
யாக்கோபு 5:11
20) யோபவுக்கு மனைவி, 7 ஆண் பிள்ளைகள், 3 பெண் பிள்ளைகள், 7000 ஆடுகள், 3000 ஒட்டகங்கள், 500 ஏர் மாடுகள், 500 கழுதைகள், ஏராளமான வேலைக்காரர்கள் இருந்தார்கள். இவ்வளவு உலக ஆசிர்வாதங்களை இருந்தும் அவனது கண் பார்வை அவைகள் மேல் இல்லை. அவனது வாஞ்சை, கண் பார்வை பரலோகத்தின் மேல் இருந்தது. ஆண்டவரின் வருகையின் மேல் இருந்தது
யோபு 1:2,3
யோபு 19:25-27
======================
உபத்திரவத்தில் நமது அறிக்கை
======================
1) கர்த்தர் பார்த்து கொள்வார்
ஆதியாகமம் 22:8
2) கர்த்தர் எனக்காக யுத்தம் செய்வார்
யாத்திராகமம் 14:14
3) கர்த்தர் தப்புவிப்பார்
1 சாமுவேல் 17:37
4) கர்த்தர் என் பெலன்
ஆபகூக் 3:17,18
5) என் குறைவெல்லாம் நிறைவாக்குவார்
பிலிப்பியர் 4:19
===========================
மனந்திரும்பியவன் செய்ய வேண்டியது?
============================
1) மனந்திரும்பியவன் கனி கொடுக்க வேண்டும்
மத்தேயு 3:8
2) மனந்திரும்புதலுக்கு ஏற்ற கிரியை வேண்டும்
அப்போஸ்தலர் 26:20
3) மனந்திரும்பியவன் குழந்தையை போல மாற வேண்டும் (குழந்தைக்கு கபடு, சூது, வாது கிடையாது)
மத்தேயு 18:3
4) மனந்திரும்பியவன் வசனத்தின்படி ஜீவிக்க வேண்டும்
உபாகமம் 30:8
5) மனந்திரும்பியவன் ஜெபிக்க வேண்டும்
நெகேமியா 9:28
6) மனந்திரும்பியவன் சுவிசேஷத்தை விசுவாசிக்க வேண்டும்
மாற்கு 1:15
7) மனந்திரும்பியவன் ஞானஸ்நானம் பெற வேண்டும்
அப்போஸ்தலர் 2:38
8) மனந்திரும்பியவன் குணப்பட வேண்டும்
அப்போஸ்தலர் 3:20
9) மனந்திரும்பியவன் ஆதியில் செய்த காரியங்களை செய்ய வேண்டும்
வெளிப்படுத்தல் 2:5
=======================
வேதத்தில் பிறக்கும் முன் பெயரிடப்பட்டவர்கள்
=======================
1) இஸ்மவேல்
ஆதியாகமம் 16:11
2) ஈசாக்கு
ஆதியாகமம் 27:19
3) சாலமோன்
1 நாளாகமம் 22:9
4) யோசியா
1 இராஜாக்கள் 13:2
5) கோரேஸ்
ஏசாயா 44:28
6) மகேர்-சாலால்-அஷ்-பாஸ்
ஏசாயா 8:1-4
7) இயேசு கிறிஸ்து
மத்தேயு 1:21
8) யோவான் ஸ்நானகன்
லூக்கா 1:14
9) அந்திக்கிறிஸ்து
1 யோவான் 2:18,22
==============
அருமையானது
===============
1) கனி அருமையானது
உன்னதப்பாட்டு 7:13
உன்னதப்பாட்டு 33:14
2) ஆத்தும மீட்பு அருமையானது
சங்கீதம் 49:9
3) கிருபை அருமையானது
சங்கீதம் 36:7
4) தேவனுடைய ஆலோசனைகள் அருமையானது
சங்கீதம் 139:17
5) விசுவாசம் அருமையானது
2 பேதுரு 1:1
6) வாக்குத்தத்தங்கள் அருமையானது
2 பேதுரு 1:4
7) பரிசுத்தவான்களின் மரணம் அருமையானது
சங்கீதம் 116:15
===================
தீவிரமாக இருக்க வேண்டும்
====================
1) கர்த்தரை தேட தீவிரமாய் இருக்க வேண்டும்
சகரியா 8:2
2) கேட்கிறதற்கு தீவிரமாய் இருக்க வேண்டும்
யாக்கோபு 1:19
3) வசனத்தை கைக் கொள்ள தீவிரமாய் இருக்க வேண்டும்
சங்கீதம் 119:60
4) இயேசுவை பார்க்க தீவிரமாய் இருக்க வேண்டும்
லூக்கா 2:15,16
5) ஊழியர் சொல்லுக்கு தீவிரவாமாக செயல்பட வேண்டும்
யோசுவா 4:10
============
பெரியது
============
1) இரட்சிப்பு பெரியது
எபிரெயர் 2:4
2) விசுவாசம் பெரியது
மத்தேயு 15:28
3) அன்பு பெரியது
1 கொரிந்தியர் 13:13
4) கிருபை பெரியது
சங்கீதம் 117:2
சங்கீதம் 86:13
5) இயேசுவின் நாமம் பெரியது
சங்கீதம் 76:1
6) கற்பனை பெரியது
மாற்கு 12:31
7) கிரியை பெரியது
யோவான் 14:12