வேலையை நாம் எவ்வாறு செய்ய வேண்டும் | பெலன் | விலையேறப் பெற்றது | கண்ணி எது? | கண்ணியில் இருந்து தப்ப வழி | ஒரே வசனத்தில் வரும் எதிர்ச்சொல்
=====================
வேலையை நாம் எவ்வாறு செய்ய வேண்டும்
====================
1) உற்சாகமாய் செய்ய வேண்டும்
நீதிமொழிகள் 31:13
2) புத்தியுடன் செய்ய வேண்டும்
2) புத்தியுடன் செய்ய வேண்டும்
நீதிமொழிகள் 17:2
3) சுறுசுறுப்புடன் செய்ய வேண்டும்
3) சுறுசுறுப்புடன் செய்ய வேண்டும்
நீதிமொழிகள் 10:4
4) ஜாக்கிரதையாக செய்ய வேண்டும்
4) ஜாக்கிரதையாக செய்ய வேண்டும்
நீதிமொழிகள் 22:29
5) உண்மையுடன் செய்ய வேண்டும்
5) உண்மையுடன் செய்ய வேண்டும்
லூக்கா 19:17
7) உத்தமுமாய் செய்ய வேண்டும்
7) உத்தமுமாய் செய்ய வேண்டும்
லூக்கா 19:17
8) கீழ்படிதலோடு செய்ய வேண்டும்
8) கீழ்படிதலோடு செய்ய வேண்டும்
கொலோசெயர் 3:22
9) கபடற்ற இருதயத்தோடு செய்ய வேண்டும்
9) கபடற்ற இருதயத்தோடு செய்ய வேண்டும்
கொலோசெயர் 3:22
10) தேவ பயத்தோடு செய்ய வேண்டும்
10) தேவ பயத்தோடு செய்ய வேண்டும்
கொலோசெயர் 3:22
11) கர்த்தருக்கென்று செய்ய வேண்டும்
11) கர்த்தருக்கென்று செய்ய வேண்டும்
கொலோசெயர் 3:24
=========
பெலன்
=========
1) தாவீது
கர்த்தர் என் பெலன்
சங்கீதம் 28:7
2) யாக்கோபு
நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலன் உள்ளதாக இருக்கிறது
யாக்கோபு 5:16
3) நெகேமியா
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பதே உங்களுடைய பெலன்
நெகேமியா 8:10
4) சாலொமோன்
ஆபத்துக் காலத்தில் நீ சோர்ந்து போவாயானால் உன் பெலன் குறுகினது
நீதிமொழிகள் 24:10
5) பவுல்
கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்
எபேசியர் 6:10
6) ஏசாயா
கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களோ புது பெலன் அடைந்து கழுகுகளைப் போல சட்டைகளை அடித்து எழும்புவார்கள்
ஏசாயா 40:31
7) யோபு
சுத்தமான கைகள் உள்ளவன் மேன்மேலும் பெலத்து போவான்
யோபு 17:9
===================
விலையேறப் பெற்றது
===================
1) வேத வசனம் விலையேறப்பெற்றது
சங்கீதம் 119:72
2) விசுவாசம் விலையேறப்பெற்றது
1 பேதுரு 1:7
3) இயேசுவின் இரத்தம் விலையேறப்பெற்றது
1 பேதுரு 1:19
4) கல் (இயேசு) விலையேறப்பெற்றது
1 பேதுரு 2:4,5
5) சாந்தமும் அமைதல் உள்ள ஆவி விலையேறப்பெற்றது
1 பேதுரு 3:4
=============
கண்ணி எது?
=============
1) மனுஷனுக்கு பயப்டுத்தல் கண்ணி
நீதிமொழிகள் 29:25
2) பொருத்தனை செலுத்தாமை கண்ணி
நீதிமொழிகள் 20:25
3) மூடனுடைய வாய் கண்ணி
நீதிமொழிகள் 18:7
4) மாறுபாடுள்ள வழி கண்ணி
நீதிமொழிகள் 22:5
5) பெண்கள் கண்ணி
1 சாமுவேல் 18:21
6) பிசாசு கண்ணி
1 தீமோத்தேயு 3:7
7) மனுஷன் கண்ணி
யாத்திராகமம் 10:7
8) மற்ற தேவர்களை சேவித்தல் கண்ணி
யாத்திராகமம் 23:33
9) ஜசுவரியவான்களாக விரும்புதல் கண்ணி
1 தீமோத்தேயு 6:9
====================
கண்ணியில் இருந்து தப்ப வழி
====================
1) கர்த்தருக்கு பயப்பட வேண்டும்
நீதிமொழிகள் 14:27
2) ஞானவான்களுடைய போதகம்
நீதிமொழிகள் 13:14
3) நற்சாட்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்
1 தீமோத்தேயு 3:7
4) ஜசுவரியவான்களாக விரும்ப கூடாது
1 தீமோத்தேயு 6:9
5) வாயை (வார்த்தைகளை) காத்துக் கொள்ள வேண்டும்
நீதிமொழிகள் 18:7
===================
ஒரே வசனத்தில் வரும் எதிர்ச்சொல்
===================
1. பகல் x இரவு
ஆதியாகமம் 1:5
2. சாயங்காலம் x விடியற்காலம்
ஆதியாகமம் 1:5
3. பரிசுத்தம் x அசுத்தம்
லேவியராகமம் 20:25
4. நிழல் x வெயில்
ஏசாயா 4:6
5. வனாந்திரம் x வயல்வெளி
ஏசாயா 32:15
6. தாழ்ந்திருக்க x வாழ்ந்திருக்க
பிலிப்பியர் 4:12
7. குறைவு X நிறைவு
ரோமர் 11:12
8. செத்து X உயிர்ப்பித்து
2 இராஜாக்கள் 8:5
9. உபத்திரவம் X சந்தோஷம், மகிழ்ச்சி, இளைப்பாறுதல்
2 கொரிந்தியர் 8:2
2 தெசலோனிக்கேயர் 1:6
10. சந்தோசம் X துக்கம்
யோவான் 16:20
11. நீதி X அநீதி
பிரசங்கி 3:16
12. சத்தியம் X பொய்
சங்கீதம் 63:11
13. வேலைக்காரர் X வேலைக்காரி
ஆதியாகமம் 12:16
14. கெட்ட வார்த்தை X நல்ல வார்த்தை
எபேசியர் 4:21
15. நல்ல மனுஷன் X பொல்லாத மனுஷன்
மத்தேயு 12:25
16. நல்ல மரம் X கெட்ட மரம்
மத்தேயு 7:18
17. நல்ல கனி X கெட்ட கனி
மத்தேயு 7:17
18. புது ரசம் X பழைய ரசம்
லூக்கா 5:39
19. கொஞ்சம் X மிகுதி
யாத்திராகமம் 16:17
20.நல்லார் X பொல்லார்
மத்தேயு 22:10
21.பரிசுத்தமுள்ளவன். x பரிசுத்தமில்லாதவன்
லேவியராகமம் 10:10
22. ஜீவன் X மரணம்
நீதிமொழிகள் 12:28
23. விசுவாசி X அவிசுவாசி
யோவான் 20:27
24. கிறிஸ்து X அந்திக்கிறிஸ்து
1 யோவான் 2:22
25. லோபி × தயாளன்
ஏசாயா 32:5
26. மூடன் X ஞானி
நீதிமொழிகள் 26:5
27. தேவபக்தி X அவபக்தி
தீத்து 2:12
28. புத்தியுள்ளவர் X புத்தியில்லாதவர்
மத்தேயு 25:2
29. அநியாயம் X நியாயம்
நியாயாதிபதிகள் 11:27
30. நீதிமான் X அநீதிமான்
அப்போஸ்தலர் 24:15
31. கீழே X மேலே
2 இராஜாக்கள் 19:30
32. ஒளி X இருள்
2 கொரிந்தியர் 6:14
33. உண்மை X பொய்
1 தீமோத்தேயு 2:7
34. முந்தினது X பிந்தினது
1 கொரிந்தியர் 15:40
35. சிறியோர் X பெரியோர்
சங்கீதம் 49:2
36. ஜசுவரியவான் X தரித்திரன்
நீதிமொழிகள் 18:23
37. மணவாளன் X மணவாட்டி
ஏசாயா 62:10
38. நன்மை X தீமை
ஆதியாகமம் 2:9
39. திருப்தியாயிருக்க X பட்டினியாயிருக்க
பிலிப்பியர் 4:13
40. துவக்கம் X முடிவு
பிரசங்கி 7:8