==========
கேள்விகள்
==========
1) மனுஷனுடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே. எங்கே வாசிக்கிறோம்?1) பிலிப்பியர்
2) யாக்கோபு
3) எபிரேயர்
4) சங்கீதம்
2) உன் வெள்ளி களிம்பாயிற்று உன் திராட்சைரசம் தண்ணீர் கலப்பானது என்ற வசனம் எந்த புத்தகத்தில் வாசிக்கிறோம்?
1) சங்கீதம்
2) எரேமியா
3) ஏசாயா
4) எசேக்கியல்
3) என் மேல் இரக்குமாயிரும் கர்த்தாவே நான் பலனற்றுப் போனேன். என்னை குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகின்றன என்ற வசனம் எங்கே வாசிக்கிறோம்?
1) எரேமியா
2) யோபு
3) புலம்பல்
4) சங்கீதம்
4) நாம் ஆரம்பத்தில் கொண்ட நம்பிக்கையை முடிவு பரியந்தம் உறுதியாய் பற்றி கொண்டிருப்போமானால் கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாய் இருப்போம் வாசிப்பது எங்கே ?
1) மத்தேயு
2) எபிரேயர்
3) தீத்து
4) யோவான்
5) என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது. அவைகள் நம்பிக்கை இல்லாமல் முடிந்து போகும் என்று எங்கு வாசிக்கிறோம்?
1) சங்கீதம்
2) யோபு
3) நீதிமொழிகள்
4) எரேமியா
6) என் சகோதரர் காட்டாறு போல மோசம் பண்ணுகிறார்கள். ஆறுகளின் வெள்ளத்தைப் போல கடந்து போகிறார்கள் என்ற வசனம் எந்த புத்தகத்தில் வாசிக்கிறோம்
1) ஆதியாகமம்
2) ஏசாயா
3) சங்கீதம்
4) யோபு
7) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடைய கிருபை உங்களுடனே கூட இருப்பதாக. எங்கெல்லாம் வருகிறது ?
1) பிலிப்பியர் 4:23
2) ரோமர் 16:20
3) 1 கொரிந்தியர் 16:23
4) 1 தெசலோனிக்கேயர் 5:28

5) அனைத்திலும்
8) பிசாசுக்கு இடம் கொடாமலும் இருங்கள். எங்கு வாசிக்கிறோம் ?
1) கலாத்தியர்
2) எபேசியர்
3) மத்தேயு

9) சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார். யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். எங்கு வாசிக்கிறோம்?
1) மத்தேயு
2) யோபு
3) சங்கீதம்
4) கலாத்தியர்
10) அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தை பார்க்கிலும் அதிகமாக காத்துக் கொண்டேன். வாசிப்பது எங்கே?
1) சங்கீதம்
2) நீதிமொழிகள்
3) எரேமியா

பதில்கள்
===========
1) மனுஷனுடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே. எங்கே வாசிக்கிறோம் ?Answer: 2) யாக்கோபு
ஆதியாகமம் 1:20
2) உன் வெள்ளி களிம்பாயிற்று உன் திராட்சைரசம் தண்ணீர் கலப்பானது என்ற வசனம் எந்த புத்தகத்தில் வாசிக்கிறோம் ?
Answer: 3) ஏசாயா

ஏசாயா 1:22
3) என் மேல் இரக்குமாயிரும் கர்த்தாவே நான் பலனற்றுப் போனேன். என்னை குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகின்றன என்ற வசனம் எங்கே வாசிக்கிறோம்?
3) என் மேல் இரக்குமாயிரும் கர்த்தாவே நான் பலனற்றுப் போனேன். என்னை குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகின்றன என்ற வசனம் எங்கே வாசிக்கிறோம்?
Answer: 4) சங்கீதம்
சங்கீதம் 6:2
4) நாம் ஆரம்பத்தில் கொண்ட நம்பிக்கையை முடிவு பரியந்தம் உறுதியாய் பற்றி கொண்டிருப்போமானால் கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாய் இருப்போம் வாசிப்பது எங்கே ?
Answer: 2) எபிரேயர்

எபிரெயர் 3:14
5) என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது. அவைகள் நம்பிக்கை இல்லாமல் முடிந்து போகும் என்று எங்கு வாசிக்கிறோம்?
Answer: 2) யோபு

யோபு 7:6
6) என் சகோதரர் காட்டாறு போல மோசம் பண்ணுகிறார்கள். ஆறுகளின் வெள்ளத்தைப் போல கடந்து போகிறார்கள் என்ற வசனம் எந்த புத்தகத்தில் வாசிக்கிறோம்
Answer: 4) யோபு

யோபு 6:15
7) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடைய கிருபை உங்களுடனே கூட இருப்பதாக. எங்கெல்லாம் வருகிறது ?
Answer: 5) அனைத்திலும்
7) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடைய கிருபை உங்களுடனே கூட இருப்பதாக. எங்கெல்லாம் வருகிறது ?
Answer: 5) அனைத்திலும்
1) பிலிப்பியர் 4:23
2) ரோமர் 16:20
3) 1 கொரிந்தியர் 16:23
4) 1 தெசலோனிக்கேயர் 5:28
8) பிசாசுக்கு இடம் கொடாமலும் இருங்கள். எங்கு வாசிக்கிறோம் ?
Answer: 2) எபேசியர்

சங்கீதம் 4:27
9) சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார். யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். எங்கு வாசிக்கிறோம்?
Answer: 3) சங்கீதம்

சங்கீதம் 46:7
10) அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தை பார்க்கிலும் அதிகமாக காத்துக் கொண்டேன். வாசிப்பது எங்கே?
Answer: 4) யோபு
10) அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தை பார்க்கிலும் அதிகமாக காத்துக் கொண்டேன். வாசிப்பது எங்கே?
Answer: 4) யோபு
யோபு 23:12
A. பரிசேயர்
B. சதுசேயர்
C. வேதபாரகார்
2. தேவ ராஜியத்திற்கு எந்த வழியாய் பிரவேசிக்க வேண்டும்?
A. உபத்திரவம்
B. நீதியின்
C. இயேசு
================
கேள்வி பதில்கள்
=================
1. உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிறவர்கள் யார் ?A. பரிசேயர்
B. சதுசேயர்
C. வேதபாரகார்
2. தேவ ராஜியத்திற்கு எந்த வழியாய் பிரவேசிக்க வேண்டும்?
A. உபத்திரவம்
B. நீதியின்
C. இயேசு
3. உம்முடைய பராமரிப்பு என் ஆவியை காப்பாற்றினது ? யார் சொன்னது ?
A. யோபு
B. எலிகூ
C. சோப்பார்
4. நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்?
A. அமலேக்கியன்
B. எலியா
C. தாவீது
5. ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனவர்கள் யார்?
A. இஸ்ரவேலர்
B. யூதர்
C. எப்பிராயீமர்
6. வனாந்திர நரிகள் யார்?
A. மூப்பர்
B. ஆசாரியர்
C. தீர்க்கதரிசிகள்
7. பாகாலுக்கு முடங்காத முழங்கால்கள் எத்தனை ?
A. 70000
B. 7000
C. 700
8. எந்த வரத்தை விசேஷமாக நாடுங்கள் என்று பவுல் சொல்லுகிறார் ?
A. அந்நிய பாஷை
B. தீர்க்கதரிசனம்
C. குணமாக்கும் வரம்
9. பரலோகத்தில் நமக்கிருக்கும் வீடு எப்படிப்பட்டது?
A. பொன்னினால்
B. கைவேலையல்லாத
C. நித்திய
10. தனக்குள்ளிருக்கும் தேவவரத்தை மறந்து போனது யார்?
A. பேதுரு
B. தீமோத்தேயு
C. மோசே

========
1) உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிறவர்கள் யார் ?Answer: B. சதுசேயர்
மத்தேயு 22:23
2) தேவ ராஜியத்திற்கு எந்த வழியாய் பிரவேசிக்க வேண்டும் ?
Answer: A. உபத்திரவம்

அப்போஸ்தலர் 14:22
3) உம்முடைய பராமரிப்பு என் ஆவியை காப்பாற்றினது? யார் சொன்னது?
Answer: A. யோபு

யோபு 10:12
4) நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்?
Answer: B. எலியா

1 இராஜாக்கள் 19:10
5) ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனவர்கள் யார்?
Answer: A. இஸ்ரவேலர்

எரேமியா 17:13
6) வனாந்திர நரிகள் யார்?
Answer: C. தீர்க்கதரிசிகள்
6) வனாந்திர நரிகள் யார்?
Answer: C. தீர்க்கதரிசிகள்
எசேக்கியேல் 13:4
7) பாகாலுக்கு முடங்காத முழங்கால்கள் எத்தனை ?
Answer: B. 7000

1 இராஜாக்கள் 19:18
8) எந்த வரத்தை விசேஷமாக நாடுங்கள் என்று பவுல் சொல்லுகிறார் ?
Answer: B. தீர்க்கதரிசனம்

1 கொரிந்தியர் 14:1
9) பரலோகத்தில் நமக்கிருக்கும் வீடு எப்படிப்பட்டது?
Answer: B. கைவேலையல்லாத
Answer: B. கைவேலையல்லாத
2 கொரிந்தியர் 5:1
10) தனக்குள்ளிருக்கும் தேவவரத்தை மறந்து போனது யார்?
Answer: B. தீமோத்தேயு

2 தீமோத்தேயு 1:6
================
எது சரியான பதில்
=================
1.ஒரு மலையை வாங்கி, ஓரு பட்டணத்தைக் கட்டி அதற்கு சமாரியா என்று பெயரிட்டு அதைத் தலைநகரமாக்கிய இராஜா யார்?அ) ஊசியா
ஆ) உம்ரி
இ) இராம்
2) ஈசாயிக்கு எத்தனை குமாரரிருந்தார்கள்?
அ) 6
ஆ) 7
இ) 8
3) நாகோர், மில்காளின் மகன்
அ) பெத்துவேல்
ஆ) யெசலெயேல்
இ)மத்தனியா
4) தானியேல் தரிசனம் காணும் போது எங்கு இருந்தான்?
அ) எருசலேம் தேவாலயத்தில்.
ஆ) சூசான் அரண்மனையில்
இ) சிங்கக் கெபியில்
5) கைத்தடியின் மீது கை வைத்து கர்த்தரை துதித்தவன்
அ) யோசேப்பு
ஆ) யாக்கோபு
இ) மனாசே
6) அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற் போனான்.அவன்
அ) துண்மார்க்கன்
ஆ) கொலை பாதகன்
இ) மாமிச சிந்தையுடையவன்
7) பாவம் யாரிடத்தில் ஆனுகாது
அ) பரிசுத்தவானிடம்
ஆ) ஆவியின் சிந்தனையுடையவனிடம்
இ) மரித்தவனிடத்தில்
8) மூன்று நாட்கள் ஆலயத்திற்கு வரவேண்டும் என வேதம் கூறியது எந்த மாதத்தில்
அ) முதலாம் மாதம்
ஆ) ஐந்தாம் மாதம்
இ) ஏழாம் மாதம்
9) எருசலேமில் விலங்கின நாமத்தில் உள்ள இடங்கள் எவை?
அ) ஆட்டு வாசல்
ஆ)குதிரை வாசல்
இ) மீன் வாசல்
ஈ) இவை மூன்றும்
10) எருசலேமிற்கு அதிகமான வருடங்கள் தீர்க்கதரிசனம் உரைத்த தீர்க்க தரிசி யார்?
அ) எரேமியா
ஆ) ஏசாயா
இ) நாத்தான்
ஈ) எசேக்கியல்
11) காமாலியேல் ஒரு
அ) நியாயசாதூரியன்
ஆ) ஊழியக்காரன்
இ) தீர்க்கதரிசி
ஈ) ஆசாரியன்
12) நாத்தான் தீர்க்கதரிசி சாலொமோனேக்கு இட்ட மறு பெயரென்ன?
அ) அப்சலோம்
ஆ) யோசிசா
இ) யெதிதியா
ஈ) ஆசா
சரியான பதில்
================
1.ஒரு மலையை வாங்கி, ஓரு பட்டணத்தைக் கட்டி அதற்கு சமாரியா என்று பெயரிட்டு அதைத் தலைநகரமாக்கிய இராஜா யார்?Answer: ஆ) உம்ரி
1 இராஜாக்கள் 16:24
2) ஈசாயிக்கு எத்தனை குமாரரிருந்தார்கள்?
Answer: இ) 8
2) ஈசாயிக்கு எத்தனை குமாரரிருந்தார்கள்?
Answer: இ) 8
1 சாமுவேல் 16:10,11
1 நாளாகமம் 2:13-15
3) நாகோர், மில்காளின் மகன்
Answer: அ) பெத்துவேல்
3) நாகோர், மில்காளின் மகன்
Answer: அ) பெத்துவேல்
ஆதியாகமம் 22:20-23
4) தானியேல் தரிசனம் காணும் போது எங்கு இருந்தான்?
Answer: ஆ) சூசான் அரண்மனையில்

தானியேல் 8:2
5) கைத்தடியின் மீது கை வைத்து கர்த்தரைத் தொழுது கொண்டது யார்?
Answer: ஆ) யாக்கோபு

எபிரெயர் 11:21
6) அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற் போனான் அவன்
Answer: அ) துன்மார்க்கன்

சங்கீதம் 109:17
7) பாவம் யாரிடத்தில் ஆனுகாது
Answer: இ) மரித்தவனிடத்தில்
7) பாவம் யாரிடத்தில் ஆனுகாது
Answer: இ) மரித்தவனிடத்தில்
ரோமர் 6:7
8) மூன்று நாட்கள் ஆலயத்திற்கு வரவேண்டும் என வேதம் கூறியது எந்த மாதத்தில்?
Answer: இ) ஏழாம் மாதம்
எண்ணாகமம் 29:1,7,12
9) எருசலேமில் விலங்கின நாமத்தில் உள்ள இடங்கள் எவை?
8) மூன்று நாட்கள் ஆலயத்திற்கு வரவேண்டும் என வேதம் கூறியது எந்த மாதத்தில்?
Answer: இ) ஏழாம் மாதம்
எண்ணாகமம் 29:1,7,12
9) எருசலேமில் விலங்கின நாமத்தில் உள்ள இடங்கள் எவை?
Answer: ஈ) இவை மூன்றும்
நெகேமியா 12:39;3:3
10) எருசலேமிற்கு அதிகமான வருடங்கள் தீர்க்கதரிசனம் உரைத்த தீர்க்க தரிசி யார்?
Answer: அ) எரேமியா
23 வருடங்கள்

எரேமியா 25:2,3
11) காமாலியேல் ஒரு
Answer: ஈ) ஆசாரியன்
அப்போஸ்தலர் 5:34
12) நாத்தான் தீர்க்கதரிசி சாலொமோனுக்கு இட்ட மறு பெயரென்ன?
Answer: இ) யெதிதியா

2 சாமுவேல் 12:24,25