==============
சரியான பதில் எது?
===============
1) எது மனுஷனால் கூடாது?
1) தேவனை பின்பற்ற
2) பரிசுத்தமாய் ஜீவிக்க
3) நாவை அடக்க
4) தன்னை நிதானிக்க
2) நாம் எதற்கு பயந்திருக்க வேண்டும்
1) வசனத்திற்கு
2) கற்பனைக்கு
3) சத்தியத்திற்கு
4) பின் வாங்கி போனவனாக காணப்படாதபடிக்கு
3) மனுஷனுடைய இருதயத்தில் உள்ள _________ ஆழமான தண்ணீர் போல் இருக்கிறது. புத்திமானோ அதை மொண்டு எடுப்பான்
1) நினைவு
2) கவலை
3) மகிழ்ச்சி
4) யோசனை
4) நான் உன்னுடைய கிருபையின் மேல் நம்பிக்கையாய் இருக்கிறேன். உம்முடைய இரட்சிப்பினால் என் _________ களி கூறும்
1) உள்ளம்
2) கண்கள்
3) இருதயம்
4) மனம்

5) _____________ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது
1) யோசேப்பு
2) தாவீது
3) பவுல்
4) நோவா
6) தர்மம் செய்யும் போது எவ்வாறு இருக்க வேண்டும் என்று இயேசு கூறுகிறார்
1) அமைதியாக
2) அந்தரங்கமாக
3) சந்தோசமாக
4) துதித்துக் கொண்டு
7) இவனிடத்தில் குற்றம் காணவில்லை. மரணத்திற்கு ஏதுவான இவன் ஒன்றும் செய்யவில்லையே என்றது யார்?
1) ஏரோது
2) பிலாத்து
3) காய்பா
4) சேவர்களில் ஒருவன்
8) யாருடைய கால்கள் தீங்கு செய்ய ஓடி இரத்தம் சிந்த தீவிரிக்கிறது
1) துன்மார்க்கருடைய
2) பாவிகளுடைய
3) பலவீனனின்
4) விபச்சாரருடைய
9) இரத்தம் எதற்கு சமானம்?

1) மாம்சத்துக்கு
2) ஜீவனுக்கு
3) புதுப்புக்கு
4) உயிருக்கு
10) என் மாம்சம் ___________ போஜனமாய் இருக்கிறது என் இரத்தம் மெய்யான பானமாய் இருக்கிறது
1) பரிசுத்தமான
2) ஆவியின்
3) நீதியின்
4) மெய்யான
2) ஜீவனுக்கு
3) புதுப்புக்கு
4) உயிருக்கு
10) என் மாம்சம் ___________ போஜனமாய் இருக்கிறது என் இரத்தம் மெய்யான பானமாய் இருக்கிறது
1) பரிசுத்தமான
2) ஆவியின்
3) நீதியின்
4) மெய்யான
பதில்கள்
==========
1) எது மனுஷனால் கூடாது?Answer: 3) நாவை அடக்க
யாக்கோபு 3:8
2) நாம் எதற்கு பயந்திருக்க வேண்டும்
Answer: 4) பின் வாங்கி போனவனாக காணப்படாதபடிக்கு
2) நாம் எதற்கு பயந்திருக்க வேண்டும்
Answer: 4) பின் வாங்கி போனவனாக காணப்படாதபடிக்கு
எபிரெயர் 4:1
3) மனுஷனுடைய இருதயத்தில் உள்ள _________ ஆழமான தண்ணீர் போல் இருக்கிறது. புத்திமானோ அதை மொண்டு எடுப்பான்
Answer: 4) யோசனை
4) நான் உன்னுடைய கிருபையின் மேல் நம்பிக்கையாய் இருக்கிறேன். உம்முடைய இரட்சிப்பினால் என் _________ களி கூறும்
Answer: 3) இருதயம்

சங்கீதம் 13:5
5) _____________ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது
Answer: 4) நோவா
5) _____________ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது
Answer: 4) நோவா
ஆதியாகமம் 6:8
6) தர்மம் செய்யும் போது எவ்வாறு இருக்க வேண்டும் என்று இயேசு கூறுகிறார்
Answer: 2) அந்தரங்கமாக
6) தர்மம் செய்யும் போது எவ்வாறு இருக்க வேண்டும் என்று இயேசு கூறுகிறார்
Answer: 2) அந்தரங்கமாக
மத்தேயு 6:3
7) இவனிடத்தில் குற்றம் காணவில்லை. மரணத்திற்கு ஏதுவான இவன் ஒன்றும் செய்யவில்லையே என்றது யார்?
Answer: 1) ஏரோது
7) இவனிடத்தில் குற்றம் காணவில்லை. மரணத்திற்கு ஏதுவான இவன் ஒன்றும் செய்யவில்லையே என்றது யார்?
Answer: 1) ஏரோது
லூக்கா 23:15
8) யாருடைய கால்கள் தீங்கு செய்ய ஓடி இரத்தம் சிந்த தீவிரிக்கிறது
Answer: 2) பாவிகளுடைய
8) யாருடைய கால்கள் தீங்கு செய்ய ஓடி இரத்தம் சிந்த தீவிரிக்கிறது
Answer: 2) பாவிகளுடைய
நீதிமொழிகள் 1:10&16
9) இரத்தம் எதற்கு சமானம் ?
Answer: 2) ஜீவனுக்கு
9) இரத்தம் எதற்கு சமானம் ?
Answer: 2) ஜீவனுக்கு
லேவியராகமம் 17:14
10) என் மாம்சம் ___________ போஜனமாய் இருக்கிறது என் இரத்தம் மெய்யான பானமாய் இருக்கிறது
Answer: 4) மெய்யான
10) என் மாம்சம் ___________ போஜனமாய் இருக்கிறது என் இரத்தம் மெய்யான பானமாய் இருக்கிறது
Answer: 4) மெய்யான
யோவான் 6:55
1) நேர்மை
2) கிரியை
3) பராக்கிரமம்
4) பொறுமை
2) கர்த்தரின் வலது கரம் ___________
1) நீதி செய்யும்
2) பராக்கிரமம் செய்யும்
3) நியாயம் செய்யும்
4) இரட்சிப்பு
3) போஜனம் பண்ணும் பெரு மழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றது யார்? யாரை?
1) யெகூ - ஆகாப்
2) யேசபேல் - ஆகாப்
3) எலியா - ஆகாப்
4) பார்வோன் - மோசஸ்
4) உறைந்த மழையின் வெண்மை போன்ற குஷ்டரோகி யார்?
1) மோசே
2) நகோமி
3) மிரியாம்
4) யேசபேல்
சரியான பதில் எது?
===================
1) வாலிபரின் அலங்காரம் அவர்கள் _____________1) நேர்மை
2) கிரியை
3) பராக்கிரமம்
4) பொறுமை
2) கர்த்தரின் வலது கரம் ___________
1) நீதி செய்யும்
2) பராக்கிரமம் செய்யும்
3) நியாயம் செய்யும்
4) இரட்சிப்பு
3) போஜனம் பண்ணும் பெரு மழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றது யார்? யாரை?
1) யெகூ - ஆகாப்
2) யேசபேல் - ஆகாப்
3) எலியா - ஆகாப்
4) பார்வோன் - மோசஸ்
4) உறைந்த மழையின் வெண்மை போன்ற குஷ்டரோகி யார்?
1) மோசே
2) நகோமி
3) மிரியாம்
4) யேசபேல்
5) கல் மழை விதை முடிந்ததவுடன் என்ன வாதை வந்தது?
1) பேன்கள்
2) தவளை
3) வண்டுகள்
4) வெட்டுக்கிளி
6) எந்த நாட்டில் மட்டும் கல் மழை இல்லாதிருந்தது?
1) கோசேன்
2) ராமசேஸ்
3) ஏபால்
4) கானான்
7) கல் மழை எதை முறித்து போட்டது?
1) ஜனங்களை
2) மிருகங்களை
3) மரங்களை
4) பயிர் வகைகளை

8) எகிப்தில் பெய்த கல்மழை எத்தனாவது வாதை ?
1) 5
2) 6
3) 7
4) 8
9) கர்த்தருடைய ____________ அக்கினி ஜுவாலைகளை பிளக்கும்
1) வார்த்தை
2) சத்தம்
3) வசனம்
4) வார்த்தை
10) நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது ___________ பிரியப்படுகிறேன்
1) வேதத்தில்
2) கட்டளைகளில்
3) நியாயத்தில்
4) கற்பனையில்

கேள்விக்கான பதில்
================
1) வாலிபரின் அலங்காரம் அவர்கள் _____________ .Answer: 3) பராக்கிரமம்
நீதிமொழிகள் 20:29
2) கர்த்தரின் வலது கரம் ___________
Answer: 2) பராக்கிரமம் செய்யும்
2) கர்த்தரின் வலது கரம் ___________
Answer: 2) பராக்கிரமம் செய்யும்
சங்கீதம் 118:15
3) போஜனம் பண்ணும் பெரு மழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றது யார்? யாரை?
Answer: 3) எலியா - ஆகாப்
3) போஜனம் பண்ணும் பெரு மழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றது யார்? யாரை?
Answer: 3) எலியா - ஆகாப்
1 இராஐாக்கள் 18:41
4) உறைந்த மழையின் வெண்மை போன்ற குஷ்டரோகி யார்?
Answer: 3) மிரியாம்
4) உறைந்த மழையின் வெண்மை போன்ற குஷ்டரோகி யார்?
Answer: 3) மிரியாம்
எண்ணாகமம் 12:10
5) கல் மழை வாதை முடிந்ததவுடன் என்ன வாதை வந்தது?
5) கல் மழை வாதை முடிந்ததவுடன் என்ன வாதை வந்தது?
Answer: 4) வெட்டுக்கிளி
யாத்திராகமம் 10:4
6) எந்த நாட்டில் மட்டும் கல் மழை இல்லாதிருந்தது
Answer: 1) கோசேன்
6) எந்த நாட்டில் மட்டும் கல் மழை இல்லாதிருந்தது
Answer: 1) கோசேன்
யாத்திராகமம் 9:26
7) கல் மழை எதை முறித்து போட்டது?
Answer: 3) மரங்களை
7) கல் மழை எதை முறித்து போட்டது?
Answer: 3) மரங்களை
யாத்திராகமம் 9:25
8) எகிப்தில் பெய்த கல்மழை எத்தனாவது வாதை?
Answer: 3) 7
8) எகிப்தில் பெய்த கல்மழை எத்தனாவது வாதை?
Answer: 3) 7
யாத்திராகமம் 9:18
9) கர்த்தருடைய ____________ அக்கினி ஜுவாலைகளை பிளக்கும்
Answer: 2) சத்தம்
9) கர்த்தருடைய ____________ அக்கினி ஜுவாலைகளை பிளக்கும்
Answer: 2) சத்தம்
சங்கீதம் 29:7
10) நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது ___________ பிரியப்படுகிறேன்
Answer: 4) கற்பனையில்
10) நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது ___________ பிரியப்படுகிறேன்
Answer: 4) கற்பனையில்
சங்கீதம் 119:127
========
கேள்விகள்
==========
1. எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது எது?A. பொருளாசை
B. உலகாசை
C. பணாசை
2. அற்ப பிரயோஜனமுள்ளது எது?
A. சரீரமுயற்சி
B. விசுவாச முயற்சி
C. சீர்கேடான முயற்சி
3. பிரயோஜனமுள்ளது எது?
A. தேவபக்தியானது
B. ஜீவபக்தி
C. விசுவாச பக்தி
2. அற்ப பிரயோஜனமுள்ளது எது?
A. சரீரமுயற்சி
B. விசுவாச முயற்சி
C. சீர்கேடான முயற்சி
3. பிரயோஜனமுள்ளது எது?
A. தேவபக்தியானது
B. ஜீவபக்தி
C. விசுவாச பக்தி
4. நல்மனச்சாட்சி - விசுவாசமாகிய கப்பல் அதை சேதப்படுத்தியவர்கள் யார்?
5. சகல காரியங்களும் _____________ சாட்சிகளுடைய வாக்கினால் நிலை வரப்படும்
A. ஒன்று இரண்டு
B. இரண்டு மூன்று
C. மூன்று இரண்டு
6. மேன்மை பாராட்டுகிறவன் யாரை மேன்மை பாராட்ட கடவன்?
A. தேவனை
B. நீதிமானை
C. கர்த்தரை
7. அழகிய உடைகளை அசுசிப் படுத்தாமல் அவர்களில் சிலர்... அவர்கள் பாத்திரவான்களெனில் அவர்களுக்ககு அழகிய வெள்ளை உடை*....
- எந்த சபை?
A. சர்தை சபை
B. பிலதெல்பியா
C. லவோதிகேய
8. எகிப்திய தேசத்தில் பெட்டியில் வைக்கப்பட்டது யார்?
A. யாக்கோபு
B. மோசஸ்
C. யோசேப்பு
9. ஒரே குகையில் அடக்கம்⚰ பண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?
A. 5
B. 6
C. 7
10. எகிப்தில் யாக்கோபு இருந்த நாட்கள் எவ்வளவு?
A. 15 வருஷம்
B. 17 வருஷம்
C. 14 வருஷம்
11. இஸ்ரவேலர் சுதந்திரம்🇮🇱 பெற்ற மாதத்தின் பெயர் என்ன?
A. யூபிலி
B. ஆபிப்
C. எலுல்
A. யூபிலி
B. ஆபிப்
C. எலுல்
12. எகிப்திலிருந்து மோசே கொண்டு போனது என்ன?
A. யோசேப்பின் எலும்புகள்
B. யாக்கோபு எலும்புகள்
C. ஆபிரகாம் எலும்புகள்
13. போவாஸ் ரூத்திற்கு கொடுத்த கோதுமையின் அளவு எவ்வளவு?
A. மூன்று படி வாற்கோதுமை
B. நான்கு படி வாற்கோதுமை
C. ஆறுபடி வாற்கோதுமை
14. அருணோதயம்போல் உதிப்பவள் யார்?
A. சூலமித்தியாள்.
B. எஸ்தர்
C. அபிகாயில்
விடுகதை
கைவீசம்மா கைவீசு
கஷ்டம் வரும் போது கைவீசு
வயது கூடினாலும் கைசு
வால வயதாகும் கைவீசு
வாசிப்பது எங்கே?
கஷ்டம் வரும் போது கைவீசு
வயது கூடினாலும் கைசு
வால வயதாகும் கைவீசு
வாசிப்பது எங்கே?
பதில்கள்
==========
1. எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது எது?
Answer: C. பண ஆசை.
1 தீமோத்தேயு 6:10
2. அற்ப பிரயோஜனமுள்ளது எது?
Answer: A) சரீரமுயற்சி.
1 தீமோத்தேயு 4:8
3. பிரயோஜனமுள்ளது எது?
Answer: A. தேவபக்தியானது.
1 தீமோத்தேயு 4:8
4. நல்மனச்சாட்சி* == *விசுவாசமாகிய கப்பல். அதை சேதப்படுத்தியவர்கள் யார்?
Answer: இமெனேயும் அலெக்சந்தரும்
1 தீமோத்தேயு 1:19-20.
5. சகல காரியங்களும் _____________ சாட்சிகளுடைய வாக்கினால் நிலை வரப்படும்.
Answer: B. இரண்டு மூன்று
2 கொரிந்தியர் 13:1
6. மேன்மை பாராட்டுகிறவன் யாரை மேன்மை பாராட்ட கடவன்?
Answer: C. கர்த்தரை
2 கொரிந்தியர் 10:17
7. அழகிய உடைகளை அசுசிப் படுத்தாமல் அவர்களில் சிலர்... அவர்கள் பாத்திரவான்களெனில் அவர்களுக்ககு அழகிய வெள்ளை உடை
- எந்த சபை?
Answer: A. சர்தை சபை
வெளி விசேஷம் 3:4,5
8. எகிப்திய தேசத்தில் பெட்டியில் வைக்கப்பட்டது யார்?
Answer: C. யோசேப்பு
ஆதியாகமம் 50:26
9. ஒரே குகையில் அடக்கம்⚰ பண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?
Answer: B. 6

ஆதியாகமம் 49:29-31
ஆதியாகமம் 50:13
10. எகிப்தில் யாக்கோபு இருந்த நாட்கள் எவ்வளவு?
Answer: B. 17 வருஷம்
ஆதியாகமம் 47:28
11. இஸ்ரவேலர் சுதந்திரம்🇮🇱 பெற்ற மாதத்தின் பெயர் என்ன?
Answer: B) ஆபிப்
Answer: B. 17 வருஷம்
ஆதியாகமம் 47:28
11. இஸ்ரவேலர் சுதந்திரம்🇮🇱 பெற்ற மாதத்தின் பெயர் என்ன?
Answer: B) ஆபிப்
யாத்திராகமம் 13:4
12. எகிப்திலிருந்து மோசே கொண்டு போனது என்ன*?
Answer: A. யோசேப்பின் எலும்புகள்
யாத்திராகமம் 13:19
13. போவாஸ் ரூத்திற்கு கொடுத்த கோதுமையின் அளவு எவ்வளவு?
Answer: C. ஆறுபடி வாற்கோதுமை
ரூத் 3:15
14. அருணோதயம்போல் உதிப்பவள் யார்?
Answer: A. சூலமித்தியாள்
உன்னதப்பாட்டு 6:10,13
விடுகதை
கைவீசம்மா கைவீசு
கஷ்டம் வரும் போது கைவீசு
வயது கூடினாலும் கைவீசு
வால வயதாகும் கைவீசு
வாசிப்பது எங்கே?
Answer: நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது.
சங்கீதம் 103:5