================
சரியான பதில் எது?
================
1. உணர்வில்லாத ஜனம் யார்?
A. இஸ்ரவேலர்
B. பெலிஸ்தியர்
C. மோவாபியர்
2. வேதம் எங்கிருந்து வெளிப்படும்?
A. சீயோன்
B. எருசலேம்
C. எகிப்து
3. ஜீவனுக்கென்று பெயரெழுதப்பட்டவன் எவ்வாறு அழைக்கப்படுவான்?
A. பாக்கியவான்
B. ஆசீர்வதிக்கபட்டவ
C. பரிசுத்தன்
4. காத்திருந்த பழம் கசப்பானது அது என்ன?
A. அத்திப்பழம்
B. மாதுளைப்பழம்
C. திராட்சைப்பழம்
5. வஸ்திரத்தொங்கலால் நிறைந்திருந்தது என்ன?
A. தேவனுடைய கோட்டை
B. தேவாலயம்
C. தேவனுடைய சிங்காசனம்
6. ஏசாயாவின் குமாரன் யார்?
A. சேயார் யாசூப்
B. இல்க்கியா
C. யோவேல்
7. சிலம்பைக் கால்களில் கட்டினது யார்?
A. சீயோன் குமாரத்திகள்
B.எருசலேம் குமாரத்திகள்
C.சூலமித்தியாள்
8. சேனைகளின் கர்த்தரையே - - - - - ?
A. துதியுங்கள்
B. பரிசுத்தம் பண்ணுங்கள்
C.தேடுங்கள்
9. சாட்சி ஆகமத்தில் முத்திரையிட்டது என்ன?
A. வசனம்
B. வார்த்தை
C. வேதம்
10. அக்கினி போல எரிவது என்ன?
A. வேதம்
B. ஆகாமியம்
C. வசனம்
11. மீதியானியர் வெட்டுண்டது எங்கே?
A. ஒரேப்
B. கில்கால்
C. மோரியா
12. ஒரு துளிர் தோன்றி கிளை வேர்களில் இருந்து செழிக்கும் அது என்ன மரம் ?
A. ஈசாய்
B. யாக்கோபு
C. இஸ்ரயேல்
13. ஊற்று எது?
A. கிருபை
B. இரட்சிப்பு
C. சமாதானம்
ANSWERS
===========
1. உணர்வில்லாத ஜனம் யார்?
Answer: A. இஸ்ரவேலர்
ஏசாயா 1:3
2. வேதம் எங்கிருந்து வெளிப்படும்?
Answer: A. சீயோன்
சீயோன் 2:3
3. ஜீவனுக்கென்று பெயரெழுதப்பட்டவன் எவ்வாறு அழைக்கப்படுவான்?
Answer: C. பரிசுத்தன்
ஏசாயா 4:9
4. காத்திருந்த பழம் கசப்பானது அது என்ன?
Answer: C. திராட்சைப்பழம்
ஏசாயா 5:2
5. வஸ்திரத்தொங்கலால் நிறைந்திருந்தது என்ன?
Answer: B. தேவாலயம்
ஏசாயா 6:1
6. ஏசாயாவின் குமாரன் யார்?
Answer: A. சேயார் யாசூப்
ஏசாயா 7:3
7. சிலம்பைக் கால்களில் கட்டினது யார்?
Answer: A. சீயோன் குமாரத்திகள்
ஏசாயா 8:16
8. சேனைகளின் கர்த்தரையே - - - - - ?
Answer: B. பரிசுத்தம் பண்ணுங்கள்
ஏசாயா 8:13
9. சாட்சி ஆகமத்தில் முத்திரையிட்டது என்ன?
Answer: C. வேதம்
ஏசாயா 8:16
10. அக்கினி போல எரிவது என்ன?
Answer: B. ஆகாமியம்
ஏசாயா 9:18
11. மீதியானியர் வெட்டுண்டது எங்கே?
Answer: A. ஒரேப்
ஏசாயா 10:26
12. ஒரு துளிர் தோன்றி கிளை வேர்களில் இருந்து செழிக்கும் அது என்ன மரம்?
Answer: A. ஈசாய்
ஏசாயா 11:1
13. ஊற்று எது?
Answer: B. இரட்சிப்பு
ஏசாயா 12:3
====================
சரியான பதில் எது?
====================
1) அந்நாளிலே தன்னை தாழ்மைபடுத்தாத எந்த ஆத்மாவும் தன் ___________ இராதபடிக்கு அருப்புண்டு போவான்
1) குடும்பத்தில்
2) ஜனத்தில்
3) தேசத்தில்
4) இனத்தில்
2) யார் தன் மரணத்தில் நம்பிக்கை உள்ளவன்
1) ஞானி
2) பரிசுத்தவான்
3) நீதிமான்
4)துன்மார்க்கன்
3) யுத்த ஆயுதங்களை பார்க்கிலும் எது நலம்
1) கட்டளை
2) வார்த்தை
3) கற்பனை
4) ஞானம்
4) யார் மிருக ஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான்
1) நோவா
2) ஆபிரகாம்
3) ஈசாக்கு
4) யாக்கோபு
5) யார் இஸ்ரவேலை ஆறு வருஷம் நியாயம் விசாரித்தாரன்
1) யெப்தா
2) ரெகூ
3) அரசியாக
6) யோசேப்பின் மனைவி பெயர் என்ன
1) மரியாள்
2) சிப்பிராள்
3) ஆஸ்நாத்
4) சாராள்
7) மனாசே ராஜாவாகிய போது 12 வயதாயிருந்து எத்தனை வருஷம் எருசலேமில் அரசாண்டான்
1) 38
2) 55
3) 45
4) 40
8) யோர்தானின் நடுவில் உடன்படிக்கை பெட்டியை சுமந்த ஆசாரியர்களின் கால்கள் நின்ற இடத்திலே யோசுவா எத்தனை கற்களை நாட்டினான்
1) 7
2) 12
3) 8
4) 9
9) எது வேதனையுள்ளது
1) கவலை
2) பாவம்
3) ஜஸ்வரியம்
4) பயம்
10) எதினால் உங்கள் ஆத்மாக்களை காத்துக் கொள்ளுங்கள்
1) வசனத்தினால்
2) வார்த்தையினால்
3) இரக்கத்தினால்
4) பொறுமையினால்
ANSWERS
===========
1) அந்நாளிலே தன்னை தாழ்மைபடுத்தாத எந்த ஆத்மாவும் தன் ___________ இராதபடிக்கு அருப்புண்டு போவான்
Answer: 2) ஜனத்தில்
லேவியராகமம் 23:29
2) யார் தன் மரணத்தில் நம்பிக்கை உள்ளவன்
Answer: 3) நீதிமான்
நீதிமொழிகள் 14:32
3) யுத்த ஆயுதங்களை பார்க்கிலும் எது நலம்
Answer: 4) ஞானம்
பிரசங்கி 9:18
4) யார் மிருக ஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான்
Answer: 2) ஆபிரகாம்
ஆதியாகமம் 13:2
5) யார் இஸ்ரவேலை ஆறு வருஷம் நியாயம் விசாரித்தாரன்
Answer: 1) யெப்தா
நியாயாதிபதிகள் 12:7
6) யோசேப்பின் மனைவி பெயர் என்ன
Answer: 3) ஆஸ்நாத்
ஆதியாகமம் 41:45
7) மனாசே ராஜாவாகிய போது 12 வயதாயிருந்து எத்தனை வருஷம் எருசலேமில் அரசாண்டான்
Answer: 2) 55
2 நாளாகமம் 33:1
8) யோர்தானின் நடுவில் உடன்படிக்கை பெட்டியை சுமந்த ஆசாரியர்களின் கால்கள் நின்ற இடத்திலே யோசுவா எத்தனை கற்களை நாட்டினான்
Answer: 2) 12
யோசுவா 4:9
9) எது வேதனையுள்ளது
Answer: 4) பயம்
1 யோவான் 4:18
10) எதினால் உங்கள் ஆத்மாக்களை காத்துக் கொள்ளுங்கள்
Answer: 4) பொறுமையினால்
லூக்கா 21:19