====================
யாரிடத்தில் அன்பாயிருக்க வேண்டும்
=====================
1) தேவனிடத்தில் அன்பாயிரு (முழு அன்பு) லூக்கா 10:27
2) சகோதரனிடத்தில் அன்பாயிரு
2) சகோதரனிடத்தில் அன்பாயிரு
1 யோவான் 4:21
3) பரிசுத்தவான்களெல்லார் மேலும் அன்பாயிரு
3) பரிசுத்தவான்களெல்லார் மேலும் அன்பாயிரு
எபேசியர் 1:15
4) உன்னை துக்கபடுத்தினவனை மன்னித்து அவனிடத்தில் அன்பாயிரு
4) உன்னை துக்கபடுத்தினவனை மன்னித்து அவனிடத்தில் அன்பாயிரு
2 கொரிந்தியர் 2:5,8
5) புருஷர் மனைவி இடத்தில் அன்பாய் இருக்க வேண்டும்
5) புருஷர் மனைவி இடத்தில் அன்பாய் இருக்க வேண்டும்
கொலோசெயர் 3:19
6) ஸ்திரிகள் புருஷரிடத்திலும், பிள்ளைகள் இடம் அன்பாய் இருக்க வேண்டும்
6) ஸ்திரிகள் புருஷரிடத்திலும், பிள்ளைகள் இடம் அன்பாய் இருக்க வேண்டும்
தீத்து 2:4,5
7) அப்பா மகன் இடம் அன்பாய் இருக்க வேண்டும்
7) அப்பா மகன் இடம் அன்பாய் இருக்க வேண்டும்
நீதிமொழிகள் 3:12
8) ஒருவரில் ஒருவர் அன்பாய் இருக்க வேண்டும்
8) ஒருவரில் ஒருவர் அன்பாய் இருக்க வேண்டும்
1 பேதுரு 1:22
9) அந்நியனிடத்தில்
9) அந்நியனிடத்தில்
லேவியராகமம் 19:34
==================
வேதத்தில் பிறனிடத்தில் அன்பு கூர்ந்தவர்கள்
===================
1) வேலைக்காரன் மீது அன்பு பாராட்டின 100 க்கு அதிபதி மத்தேயு 8:8
2) யோசேப்பு தன் சகோதரர்கள் 11 பேரையும் மன்னித்து, அன்பு பாராட்டி மரணபரியந்தம் போஷித்தான்
2) யோசேப்பு தன் சகோதரர்கள் 11 பேரையும் மன்னித்து, அன்பு பாராட்டி மரணபரியந்தம் போஷித்தான்
ஆதியாகமம் 43:30
3) விதவையான சூழ்நிலையிலும் தன் மாமியிடம் அன்பு பாராட்டின ரூத்
3) விதவையான சூழ்நிலையிலும் தன் மாமியிடம் அன்பு பாராட்டின ரூத்
ரூத் 1:16
4) குழந்தை இல்லாத சூழ்நிலையிலும் தன் மனைவியாகிய அன்னாளை நேசித்த எல்கானா
4) குழந்தை இல்லாத சூழ்நிலையிலும் தன் மனைவியாகிய அன்னாளை நேசித்த எல்கானா
1 சாமுவேல் 1:5,8
5) தாவீது தன்னை கொலை செய்ய வகை தேடின சவுலை நேசித்தான்
5) தாவீது தன்னை கொலை செய்ய வகை தேடின சவுலை நேசித்தான்
1 சாமுவேல் 16:21
6) நாகமான் குணப்பட வேண்டுமென்று அன்பாக பேசி சிரியா நாட்டில் இருந்து இஸ்ரவேல் தேசத்திற்கு அனுப்பி வைத்த சிறு பெண்
6) நாகமான் குணப்பட வேண்டுமென்று அன்பாக பேசி சிரியா நாட்டில் இருந்து இஸ்ரவேல் தேசத்திற்கு அனுப்பி வைத்த சிறு பெண்
2 இராஜாக்கள் 5:3
7) ஆபிரகாம் பகைவர்களால் கடத்தி கொண்டு போகப்பட்ட தன் சகோதரன் லோத்தின் மீது அன்பு கொண்டு போரிட்டு மீட்டான்
7) ஆபிரகாம் பகைவர்களால் கடத்தி கொண்டு போகப்பட்ட தன் சகோதரன் லோத்தின் மீது அன்பு கொண்டு போரிட்டு மீட்டான்
ஆதியாகமம் 14:14-16
===================
அன்பில்லாதவன்
==================
1) தேவனை அறியான் 1 யோவான் 4:8
2) வசனங்களை கைக்கொள்ள மாட்டான்
2) வசனங்களை கைக்கொள்ள மாட்டான்
யோவான் 14:24
3) சகோதரனை விசனமுண்டாக்குவான்
3) சகோதரனை விசனமுண்டாக்குவான்
ரோமர் 14:15
4) அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை
4) அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை
1 கொரிந்தியர் 13:2
==============
அன்பின் குணங்கள்
==============
1) மற்றவர்களுக்கு கொடுக்கும் 1 யோவான் 3:16
2) பிறனுக்கு பொல்லாங்கு செய்யாது
2) பிறனுக்கு பொல்லாங்கு செய்யாது
ரோமர் 13:10
3) பக்தி விருத்தியை உண்டாக்கும்
3) பக்தி விருத்தியை உண்டாக்கும்
1 கொரிந்தியர் 8:1
4) தன்னை புகழாது
4) தன்னை புகழாது
1 கொரிந்தியர் 13:4
5) திரளான பாவங்களை மூடும்
5) திரளான பாவங்களை மூடும்
1 பேதுரு 4:8
6) பயத்தை புறம்பே தள்ளும்
1 யோவான் 4:18
7) தயவு உள்ளது
7) தயவு உள்ளது
1 கொரிந்தியர் 13:4
8) பொறாமை இல்லாதது
8) பொறாமை இல்லாதது
1 கொரிந்தியர் 13:4
9) இறுமாப்பாய் இராது
9) இறுமாப்பாய் இராது
1 கொரிந்தியர் 13:4
10) அயோக்கியமானதை செய்யாது
10) அயோக்கியமானதை செய்யாது
1 கொரிந்தியர் 13:5
11) தற்பொழிவை நாடாது
11) தற்பொழிவை நாடாது
1 கொரிந்தியர் 13:5
12) சினமடையாது
12) சினமடையாது
1 கொரிந்தியர் 13:5
13) தீங்கு நினையாது
13) தீங்கு நினையாது
1 கொரிந்தியர் 13:5
14) அநியாயத்தில் சந்தோஷபடாமல் சத்தியத்தில் சந்தோஷப்படும்
14) அநியாயத்தில் சந்தோஷபடாமல் சத்தியத்தில் சந்தோஷப்படும்
1 கொரிந்தியர் 13:6
==========================
அன்பு எப்படி கூற வேண்டும்
===========================
1) சுத்த இருதயத்தோடு அன்பு கூற வேண்டும் 1 பேதுரு 1:22
2) மாயமற்ற அன்பு கூற வேண்டும்
2) மாயமற்ற அன்பு கூற வேண்டும்
ரோமர் 12:9
3) ஊக்கமாக அன்பு கூற வேண்டும்
3) ஊக்கமாக அன்பு கூற வேண்டும்
1 பேதுரு 4:8
4) பட்சமான அன்பு கூற வேண்டும்
4) பட்சமான அன்பு கூற வேண்டும்
ரோமர் 12:10
=====================
தேவனிடம் எப்படி அன்பு கூற வேண்டும்
======================
1) முழு இருதயத்தோடு உபாகமம் 6:5
2) முழு ஆத்துமாவோடு
2) முழு ஆத்துமாவோடு
உபாகமம் 6:5
3) முழு பலத்தோடு
3) முழு பலத்தோடு
உபாகமம் 6:5
4) முழு மனதோடு
4) முழு மனதோடு
மாற்கு 12:30
5) மிகவும் அன்பு கூற வேண்டும்
5) மிகவும் அன்பு கூற வேண்டும்
லூக்கா 7:47
6) மற்ற எல்லாரை (கணவன்/மனைவி/சகோதரர்/சகோதரி/பிள்ளைகள்) காட்டிலும் அதிகமாக
6) மற்ற எல்லாரை (கணவன்/மனைவி/சகோதரர்/சகோதரி/பிள்ளைகள்) காட்டிலும் அதிகமாக
யோவான் 21:15
=================
அன்புடன் இணைந்தது
================
1) சமாதானமும் அன்பும் யூதா 2
2) சத்தியமும் அன்பும்
2) சத்தியமும் அன்பும்
2 யோவான் 1:3
3) நற்கிரியைகளும் அன்பும்
3) நற்கிரியைகளும் அன்பும்
எபிரெயர் 10:24
4) சந்தோஷமும் அன்பும்
4) சந்தோஷமும் அன்பும்
பிலேமோன் 1:7
5) விசுவாசமும் அன்பும்
5) விசுவாசமும் அன்பும்
தீத்து 2:2
6) நீடிய சாந்தமும் அன்பும்
6) நீடிய சாந்தமும் அன்பும்
2 தீமோத்தேயு 3:10
7) பலமும் அன்பும்
7) பலமும் அன்பும்
2 தீமோத்தேயு 1:7
8) கிரியையும் அன்பும்
8) கிரியையும் அன்பும்
1 யோவான் 3:18
9) உண்மையும் அன்பும்
9) உண்மையும் அன்பும்
1 யோவான் 3:18
====================
மனிதர்களிடம் அன்பு கூருவதால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்
=====================
1) இயேசுவின் சிஷர்கள் ஆகிறோம் யோவான் 13:35
2) மரணத்தை விட்டு நீங்கி ஜிவனுக்கு உட்பட்டிருக்கிறோம்
2) மரணத்தை விட்டு நீங்கி ஜிவனுக்கு உட்பட்டிருக்கிறோம்
1 யோவான் 3:14
3) தேவன் நமக்குள் நிலைத்திருப்பார்
3) தேவன் நமக்குள் நிலைத்திருப்பார்
1 யோவான் 4:12
4) ஒளியில் நிலை கொண்டிருக்கிறான்
4) ஒளியில் நிலை கொண்டிருக்கிறான்
1 யோவான் 2:10
9) அன்பு அதிகரிக்க வேண்டும்
==========
அன்பில்
===========
1) அன்பில் மாதிரியாக இருக்க வேண்டும் 1 தீமோத்தேயு 4:12
2) நமது அன்பால் மற்றவர்கள் மிகுந்த சந்தோஷம், ஆறுதல் அடைய வேண்டும்
2) நமது அன்பால் மற்றவர்கள் மிகுந்த சந்தோஷம், ஆறுதல் அடைய வேண்டும்
பிலேமோன் 1:7
3) அன்பிலே காத்துக் கொள்ள வேண்டும்
3) அன்பிலே காத்துக் கொள்ள வேண்டும்
யூதா 21
4) அன்பினால் ஒருவரையொருவர் தாங்க வேண்டும்
4) அன்பினால் ஒருவரையொருவர் தாங்க வேண்டும்
எபேசியர் 4:2
5) அன்பில் நிலைத்திருக்க வேண்டும்
5) அன்பில் நிலைத்திருக்க வேண்டும்
1 யோவான் 4:16
6) அன்பிலே நடக்க வேண்டும்
6) அன்பிலே நடக்க வேண்டும்
எபேசியர் 5:2
7) அன்பை நாட வேண்டும்
7) அன்பை நாட வேண்டும்
1 கொரிந்தியர் 14:1
8) அன்பை தரித்து கொள்ள வேண்டும்
8) அன்பை தரித்து கொள்ள வேண்டும்
கொலோசெயர் 3:14
9) அன்பு அதிகரிக்க வேண்டும்
2 தெசலோனிக்கேயர் 1:3
10) உங்கள் காரியங்கள் எல்லாம் அன்போடு செய்யக்கடவது
10) உங்கள் காரியங்கள் எல்லாம் அன்போடு செய்யக்கடவது
1 கொரிந்தியர் 16:14
11) கடைசி நாட்களில் மனுஷர் அன்பில்லாதவர்களாய் இருப்பார்கள்
11) கடைசி நாட்களில் மனுஷர் அன்பில்லாதவர்களாய் இருப்பார்கள்
I தீமோத்தேயு 3:3
12) ஆவியின் கனி அன்பு
12) ஆவியின் கனி அன்பு
கலாச்சாரம் 5:22
13) அன்பு கூற நாம் கடனாளி
13) அன்பு கூற நாம் கடனாளி
1 யோவான் 4:11