================
கேள்விகள் (தானியேல்)
=================
1) பிரதானிகளின் தலைவன் யார்? ஞானிகளை கொலை செய்யப்புறப்பட்டது யார்?2) தன்னை சோதிக்கும்படி யார் யாரிடம் கூறினார்கள்?
3) யூதர் மேல் குற்றம் சுமத்தியவர்கள் யார்?
4) சொப்பனத்தை கேட்டதால் யார் எவ்வளவு நேரம் திகைத்தார்கள்?
5) இருதய மேட்டிமையினால் சிங்காசனத்தில் இருந்து தள்ளப்பட்டது யார்?
6) நீண்ட ஆயுள் உள்ளவரின் சிங்காசனம் எது?
7) சூசான் அரண்மனை எங்கு இருந்தது?
8) வெள்ளாட்டுக்கடா எதை தரையில் தள்ளிற்று?
9) நீதி யாருக்குரியது?
10) முடிவு வரை உண்டாவது எது?
11) "என்னில் பெலனில்லை மூச்சும் இல்லை" என்றது யார்?
12) உடன்படிக்கைக்கு துரோகிகள் எப்படியாய் மாற்றப்படுவார்கள்?
13) சமுத்திரங்களுக்கு இடையில் இருந்தது எது?
14) ஆகாயத்தில் ஒளி மற்றும் நட்சத்திரங்கள் யார் யார்?
15) பாக்கியவான் யார்?
பதில்கள் (தானியேல்)
==============
1) பிரதானிகளின் தலைவன் யார்?Answer: அஸ்பேனாசு
தானியேல் 1:4
2) ஞானிகளை கொலை செய்யப் புறப்பட்டது யார்?
Answer: ஆரியோகு
தானியேல் 2:14
Answer: ஆரியோகு
தானியேல் 2:14
3) தன்னை சோதிக்கும்படி யார் யாரிடம் கூறினார்கள்?
Answer: தானியேல், மேல்ஷாரிடம்
தானியேல் 1:11,12
4) யூதர் மேல் குற்றம் சுமத்தியவர்கள் யார்?
Answer: கல்தேயரில் சிலர்
தானியேல் 3:8
5) சொப்பனத்தை கேட்டதால் யார் எவ்வளவு நேரம் திகைத்தார்கள்?
Answer: தானியேல், 1 நாழிகை மட்டும்
தானியேல் 4:19
6) இருதய மேட்டிமையினால் சிங்காசனத்தில் இருந்து தள்ளப்பட்டது யார்?
Answer: நேபுகாத்நேச்சார்
தானியேல் 5:18,20
7) நீண்ட ஆயுள் உள்ளவரின் சிங்காசனம் எது?
Answer: அக்கினி ஜுவாலை
தானியேல் 7:9
8) சூசான் அரண்மனை எங்கு இருந்தது?
Answer: ஏலேம் தேசத்தில்
தானியேல் 8:2
9) வெள்ளாட்டுக்கடா எதை தரையில் தள்ளிற்று?
Answer: சத்தியத்தை
தானியேல் 8:8-12
Answer: சத்தியத்தை
தானியேல் 8:8-12
10) நீதி யாருக்குரியது?
Answer: ஆண்டவருக்கு
தானியேல் 9:7
11) ஆண்டவருடைய பரிசுத்த பர்வதம் எது?
Answer: எருசலேம்
தானியேல் 9:16
தானியேல் 9:16
12) முடிவுபரியந்தம் உண்டாவது எது?
Answer: யுத்தம், நாசம்
தானியேல் 9:26
13) "என்னில் பெலனில்லை மூச்சும் இல்லை" என்றது யார்?
Answer: தானியேல்
தானியேல் 10:11,17
தானியேல் 10:11,17
14) உடன்படிக்கைக்கு துரோகிகள் எப்படியாய் மாற்றப்படுவார்கள்?
Answer: கள்ளமார்க்கத்தாராக
தானியேல் 11:32
15) சமுத்திரங்களுக்கு இடையில் இருந்தது எது?
Answer: பரிசுத்த பர்வதம்
தானியேல் 11:45
தானியேல் 11:45
16) ஆகாயத்தில் ஒளி மற்றும் நட்சத்திரங்கள் யார் யார்?
Answer: ஒளி: ஞானவான்கள்
நட்சத்திரம்: அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள்
தானியேல் 12:3
தானியேல் 12:3
17) பாக்கியவான் யார்?
Answer: காத்திருந்து சேருகிறவன்
தானியேல் 12:12
Thankyou so much Sir 🙏 very useful 👌👌👏👏👏👏🙏
ReplyDelete