=====================
கேள்விகள்: பிரசங்கி 1-12
======================
1) என்றைக்கும் நிலைத்திருப்பது எது?2) சலிப்பை தருவது எது?
3) எருசலேமிருந்த எல்லாரிலும் பெரியவன் நான்? நான் யார்?
4) மனுப்புத்திரருக்கு இன்பமானது எது?
5) உயர ஏறுவது எது ? தாழ இறங்குவது எது?
6) தன்னைத்தான் உண்பவன் யார்?
7) யாருடைய தூக்கம் இன்பமானது?
8) நிழலை போன்றது எது?
9) ஆயிரம் பேரில் காண முடிந்தது எது? காண முடியாதது எது?
10) எதின் மேல் மனுஷனுக்கு அதிகாரம் இல்லை?
11) பாதாளத்தில் இல்லாதது எவைகள்?
12) ஆயுதங்களை விட சிறந்தது எது?
13) ஜீவனுள்ளோரை களிப்பாக்குவது எது?
14) ஞானிகளின் வாக்கியங்கள் எப்படிப்பட்டது?
15) மனிதனின் கடமை எது?
பிரசங்கி 1-12 (பதில்கள்)
=================
1) என்றைக்கும் நிலைத்திருப்பது எது ?
பதில்: பூமி
பிரசங்கி 1:4
2) எருசலேமிலிருந்த எல்லாரிலும் பெரியவன் நான்? நான் யார்?
பதில்: சாலொமோன்
பிரசங்கி 2:9
3) மனுப்புத்திரருக்கு இன்பமானது எது?
பதில்: வாத்தியங்கள்
பிரசங்கி 2:8
4) உயர ஏறுவது எது ? தாழ இறங்குவது எது?
பதில்: மனுஷனுடைய ஆவி, மிருகங்களின் ஆவி
பிரசங்கி 3:21
5) தன்னைத்தான் உண்பவன் யார்?
பதில்: மூடன்
பிரசங்கி 4:5
6) யாருடைய தூக்கம் இன்பமானது?
பதில்: வேலை செய்கிறவன்
பிரசங்கி 5:12
7) நிழலை போன்றது எது?
பதில்: ஜீவகாலம்
பிரசங்கி 6:12
8) ஆயிரம் பேரில் காண முடிந்தது எது? காண முடியாதது எது?
பதில்: புருஷன், ஸ்திரீ
பிரசங்கி 7:28
9) எதின் மேல் மனுஷனுக்கு அதிகாரம் இல்லை?
பதில்: ஆவியை விடாதிருக்கிறதற்கு, ஆவியின் மேல் ஒருமனுஷனுக்கும் அதிகாரம் இல்லை
பிரசங்கி 8:8
10) பாதாளத்தில் இல்லாதது எவைகள்?
பதில்: செய்கை, வித்தை, அறிவு, ஞானம்
பிரசங்கி 9:10
11) ஆயுதங்களை விட சிறந்தது எது?
பதில்: ஞானம்
பிரசங்கி 9:18
12) ஜீவனுள்ளோரை களிப்பாக்குவது எது?
பதில்: திராட்சை ரசம்
பிரசங்கி 10:19
13) ஞானிகளின் வாக்கியங்கள் எப்படிப்பட்டது?
பதில்: தாற்று கோல்கள் போலவும், சங்கத் தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள் போலவும் இருக்கிறது
பிரசங்கி 12:11
14) மனிதனின் கடமை எது?
பதில்: தேவனுக்கு பயந்து அவருடைய கற்பனைகளை கை கொள்ளுதல்
பிரசங்கி 12:13
பதில்: இன்பமும், துன்பமும்
பிரசங்கி 7:14
3. எதைப்பார்க்கிலும் ஞானம் உத்தமம்?
Answer: பெலத்தைப் பார்க்கிலும்
=======================
பிரசங்கி (கேள்விகள்)
=======================
1. எதினாலே அதிக சலிப்புண்டு?
2. சுற்றின இடத்துக்கே திரும்புவது எது?
3. வேலைக்காரிகளை சம்பாதித்தவன் யார்?
4. ஞானியின் கண்கள் எங்கே இருக்கிறது?
5. மனுபுத்திரர் பாடுபடும்படி தேவன் நியமித்தது என்ன?
6. மனுபுத்திரருக்கு சம்பவிக்கிறது யாருக்கும் சம்பவிக்கிறது?
7. யாரைத் தேற்றுவாரில்லை?
8. ராஜாங்கத்தில் பிறந்து ____________ ஆவாரும் உண்டு?
9. எங்கே மனம்பதறி ஒருவார்த்தையும் சொல்லக்கூடாது?
10. எது வியர்த்தமாயிருக்கும்?
11. மனுஷன் படும் பிரயாசம் எதற்காக?
12. யார் தோன்றுமுன்னே பேரிடப்பட்டிருக்கிறான்?
13. எது கேடகம்?
14. யாருடைய இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்?
15. ____________ பிடிவாதமாய் நில்லாதே?
16. யார் ஒரு தீங்கையும் அறியான்?
17. எல்லாருக்கும் எல்லாம் ___________ சம்பவிக்கும்?
18. ஐசுவரியமடைய நேரிட வேண்டியது என்ன?
19. வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவன் யார்?
20. மிகுதியாய் பேசுகிறவன் யார்?
21. யார் அறுக்கமாட்டான்?
22. மாம்சத்திலிருந்து நீக்க வேண்டியது என்ன?
23. மண் முன்னிருந்த இடம் எது?
24. அதிக ___________ உடலுக்கு___________?
25. கண்களுக்குப் பிரியம் எது?
பிரசங்கி - விடைகள்
=================
1. எதினாலே அதிக சலிப்புண்டு?
Answer: அதிக ஞானத்தில்
பிரசங்கி 1:18
2. சுற்றின இடத்துக்கே திரும்புவது எது?
Answer: காற்று
பிரசங்கி 1:6
3. எதைப்பார்க்கிலும் ஞானம் உத்தமம்?
Answer: பெலத்தைப் பார்க்கிலும்
பிரசங்கி 9:16
1. செத்த ------ பார்க்கிலும் ----- ----- வாசி.
2. ----- நோக்குகிறவன் ------.
3. ------ பார்க்கிலும் ------ உத்தமன்.
2. மேகங்களை நோக்குகிறவன் அறுக்கமாட்டான்
3. பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்
5. அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு
6. பரிமளதைலத்தைப் பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய ஜநநநாளைப் பார்க்கிலும் மரணநாளும் நல்லது
7. யுத்த ஆயுதங்களைப் பார்க்கிலும் ஞானமே நலம்
பதில் கொடுக்கவும்:
1. எதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்?
2. எது யாரை களிப்பாக்கும்?
3. எது எதை அமர்த்திக் போடும்?
4. 'மாயை' - இந்த வார்த்தை பிரசங்கி புஸ்தகத்தில் எத்தனை முறை வருகிறது? இடம் குறிப்பிடுக.
Answer: 34
4. ஞானியின் கண்கள் எங்கே இருக்கிறது?
Answer: ஞானியின் முகத்தில்
பிரசங்கி 2:14
5. மனுபுத்திரர் பாடுபடும்படி தேவன் நியமித்தது என்ன?
Answer: தொல்லை
பிரசங்கி 3:10
6. மனுபுத்திரருக்கு சம்பவிக்கிறது யாருக்கும் சம்பவிக்கிறது?
Answer: மிருகங்களுக்கும்
பிரசங்கி 3:19
7. யாரைத் தேற்றுவாரில்லை?
Answer: ஒடுக்கப்பட்டவர்கள்
பிரசங்கி 4:1
8. ராஜாங்கத்தில் பிறந்து ____________ ஆவாரும் உண்டு?
Answer: ஏழை
பிரசங்கி 4:14
9. எங்கே மனம்பதறி ஒருவார்த்தையும் சொல்லக்கூடாது?
Answer: தேவசமுகத்தில்
பிரசங்கி 5:2
10. எது வியர்த்தமாயிருக்கும்?
Answer: அநேக வார்த்தைகள்
பிரசங்கி 5:7
11. மனுஷன் படும் பிரயாசம் எதற்காக?
Answer: வாய்க்காக
பிரசங்கி 6:7
12. யார் தோன்றுமுன்னே பேரிடப்பட்டிருக்கிறான்?
Answer: இருக்கிறவன் - மனுஷன்
பிரசங்கி 6:10
13. எது கேடகம்?
Answer: ஞானம் & திரவியம்
பிரசங்கி 7:12
14. யாருடைய இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்?
Answer: ஞானி
பிரசங்கி 7:4
15. ____________ பிடிவாதமாய் நில்லாதே?
Answer: பொல்லாத காரியத்தில்
பிரசங்கி 8:3
16. யார் ஒரு தீங்கையும் அறியான்?
Answer: கற்பனையைக் கைக்கொள்கிறவன்
பிரசங்கி 8:5
17. எல்லாருக்கும் எல்லாம் ___________ சம்பவிக்கும்.?
Answer: ஓரேவிதமாய்
பிரசங்கி 9:2
18. ஐசுவரியமடைய நேரிட வேண்டியது என்ன?
Answer: சமயமும் தேவச்செயலும்
பிரசங்கி 9:11
19. வழியிலே நடக்கிறபோது மதிகெட்டவன் யார்?
Answer: மூடன்
பிரசங்கி 10:3
20. மிகுதியாய் பேசுகிறவன் யார்?
Answer: மூடன்
பிரசங்கி 10:14
21. யார் அறுக்கமாட்டான்?
Answer: மேகத்தை நோக்குகிறவன்
பிரசங்கி 11:4
22. மாம்சத்திலிருந்து நீக்க வேண்டியது என்ன?
Answer: தீங்கு
பிரசங்கி 11:10
23. மண் முன்னிருந்த இடம் எது?
Answer: பூமி
பிரசங்கி 12:7
24. அதிக ___________ உடலுக்கு___________?
Answer: படிப்பு | இளைப்பு
பிரசங்கி 12:12
25. கண்களுக்குப் பிரியம் எது?
Answer: சூரியனைக் காண்பது
பிரசங்கி 11:7
==============
பிரசங்கி புஸ்தகம்
==============
கோடிட்ட இடத்தை நிரப்புக:1. செத்த ------ பார்க்கிலும் ----- ----- வாசி.
2. ----- நோக்குகிறவன் ------.
3. ------ பார்க்கிலும் ------ உத்தமன்.
4. ஞானியின் ------ ------ ------ அறியும்.
5. அதிக ----- உடலுக்கு ------.
6. ------ பார்க்கிலும் ------ , ஒருவனுடைய ------ பார்க்கிலும் ------ நல்லது.
7. ------ ------ பார்க்கிலும் ------ நலம்.
பதில்
1. எதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்?
2. எது யாரை களிப்பாக்கும்?
3. எது எதை அமர்த்திக் போடும்?
4. 'மாயை' - இந்த வார்த்தை பிரசங்கி புஸ்தகத்தில் எத்தனை முறை வருகிறது? இடம் குறிப்பிடுக.
5. அதிக ----- உடலுக்கு ------.
6. ------ பார்க்கிலும் ------ , ஒருவனுடைய ------ பார்க்கிலும் ------ நல்லது.
7. ------ ------ பார்க்கிலும் ------ நலம்.
பதில்
1. எதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்?
2. எது யாரை களிப்பாக்கும்?
3. எது எதை அமர்த்திக் போடும்?
4. 'மாயை' - இந்த வார்த்தை பிரசங்கி புஸ்தகத்தில் எத்தனை முறை வருகிறது? இடம் குறிப்பிடுக.
பிரசங்கி புஸ்தகம் (பதில்கள்)
================
கோடிட்ட இடத்தை நிரப்புக:1. செத்த சிங்கத்தைப் பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசி பிரசங்கி 9:4
2. மேகங்களை நோக்குகிறவன் அறுக்கமாட்டான்
பிரசங்கி 11:4
3. பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்
பிரசங்கி 7:8
4. ஞானியின் இருதயம் காலத்தையும் நியாயத்தையும் அறியும்
பிரசங்கி 8:5
5. அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு
பிரசங்கி 12:12
6. பரிமளதைலத்தைப் பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய ஜநநநாளைப் பார்க்கிலும் மரணநாளும் நல்லது
பிரசங்கி 7:1
7. யுத்த ஆயுதங்களைப் பார்க்கிலும் ஞானமே நலம்
பிரசங்கி 9:18
பதில் கொடுக்கவும்:
1. எதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்?
Answer: துக்கவீட்டுக்குப் போவது
பிரசங்கி 7:2
2. எது யாரை களிப்பாக்கும்?
Answer: திராட்சரசம் ஜீவனுள்ளோரைக் களிப்பாக்கும்
பிரசங்கி 10:19
3. எது எதை அமர்த்திக் போடும்?
Answer: இணங்குதல் பெரிய குற்றங்களையும்
பிரசங்கி 10:4
4. 'மாயை' - இந்த வார்த்தை பிரசங்கி புஸ்தகத்தில் எத்தனை முறை வருகிறது? இடம் குறிப்பிடுக.
Answer: 34
பிரசங்கி 1:2,14
பிரசங்கி 2:1,11,15,17,19,21,23,26
பிரசங்கி 3:19
பிரசங்கி 4:4,7,8,16
பிரசங்கி 5:7,10
பிரசங்கி 6:2,4,9,11,12
பிரசங்கி 7:6,15
பிரசங்கி 8:10,14
பிரசங்கி 9:9
பிரசங்கி 11:8,10
பிரசங்கி 12:8