=================
சரியான பதிலை கொடுக்கவும்
==================
1. கொண்டு வந்த இரண்டில் கொல்லப்பட்டது ஒன்று. உயிருடன் திரும்பியது மற்றொன்று. அவை என்ன?
அ) 2 காட்டுப்பறாக்கள்
ஆ) 2 புறாகுஞ்சுகள்
இ) 2 குருவிகள்
ஈ) 2 பழுதற்ற காளை
2.நைல் நதி எத்தனை வகையான நீரோடைகளாக மாற்றப்படும்?
அ) 5
ஆ) 6
இ) 7
ஈ) 8
3) உடன்படிக்கை பெட்டிக்காக தன் மனைவியின் இருப்பிடத்தை மாற்றிய கணவன் பெயர் என்ன?
அ)சாலொமோன்
ஆ) தாவீது
இ) யெரொபெயாம்
ஈ) ரொகொபெயாம்
4) இயேசு கிறிஸ்துவின் காலத்தில் இருந்த தீர்க்கதரிசி யார்?
அ) சகரியா
ஆ) மல்கியா
இ) எரேமியா
ஈ) யோவான்
5) தாவீது அரசனாகும் போது எத்தனை வயது?
அ) 25
அ) 30
இ) 35
ஈ) 40
6. பவுல் எந்த கோத்திரத்தை சேர்ந்தவன்
அ) தாண்
ஆ) பென்யமீன்
இ) லேவி
ஈ) யூதா
7.இயேசு மணவாளன் என்றால் அவருக்கு மணவாட்டியாக ஒப்பிடப்பட்டிருப்பது யார்?
அ) மணவாளன்
ஆ) கிறிஸ்துவின் சபை
இ) யோவான் ஸ்நானன்
ஈ) இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள்
8. யாக்கோபேவினுடைய தகப்பனார் பெயர் என்ன?
அ) யோனா
ஆ) சீலா
இ) அல்பேயு
ஈ)சீரேனே
9. இயேசு எந்த மலையிலிருந்து பரமேறினார்
அ)சீனாய்மலை
ஆ) ஓரேப்மலை
இ) மோரியாமலை
ஈ) ஒலிவமலை
10. உடன்படிக்கைப் பெட்டி பேலிஸ்தரிடத்தில் எத்தனை நாட்கள் இருந்தது?
அ) ஒரு வருடம்
ஆ) ஏழு நாட்கள்
இ) 2 வருடம்
ஈ) 7மாதங்கள்
சரியான பதில்
==============
1. கொண்டு வந்த இரண்டில் கொல்லப்பட்டது ஒன்று. உயிருடன் திரும்பியது மற்றொன்று. அவை என்ன?
Answer: இ) 2 குருவிகள்
லேவிராகமம் 14:4,7
லேவியராகமம் 49:53
2.நைல் நதி எத்தனை வகையான நீரோடைகளாக மாற்றப்படும்?
Answer: இ) 7
ஏசாயா 11:15
3) உடன்படிக்கை பெட்டிக்காக தன் மனைவியின் இருப்பிடத்தை மாற்றிய கணவன் பெயர் என்ன?
Answer: அ)சாலொமோன்
2 நாளாகமம் 8:11
4) இயேசு கிறிஸ்துவின் காலத்தில் இருந்த தீர்க்கதரிசி யார்?
Answer: ஈ) யோவான்
லூக்கா 7:27-28
5) தாவீது அரசனாகும் போது எத்தனை வயது?
Answer: அ) 30
2 சாமுவேல் 5:4
6. பவுல் எந்த கோத்திரத்தை சேர்ந்தவன்
Answer: ஆ) பெனயமீன்
பிலிப்பியர் 3:5
7.இயேசு மணவாளன் என்றால் அவருக்கு மணவாட்டியாக ஒப்பிடப்பட்டிருப்பது யார்?
Answer: ஆ) கிறிஸ்துவின் சபை
வெளிப்படுத்தல் 21:9,2
8. யாக்கோபேவினுடைய தகப்பனார் பெயர் என்ன?
Answer: இ) அல்பேயு
மத்தேயு 10:3
9. இயேசு எந்த மலையிலிருந்து பரமேறினார்
Answer: ஈ) ஒலிவமலை
அப்போஸ்தலர் 1:9-12
10. உடன்படிக்கைப் பெட்டி பேலிஸ்தரிடத்தில் எத்தனை நாட்கள் இருந்தது?
Answer: ஈ) 7மாதங்கள்
1 சாமுவேல் 6:1
=================
சரியான பதிலைத் தரவும்
=================
1) ஈசாக்கின் மாமனார் பெயரும் என் தகப்பன் பெயரும் ஒன்றே. நான் யார்?
அ.யோவேல்
ஆ.பில்தாஸ்
இ. பெத்துவேல்
ஈ. எப்பெரோன்
2) ஆகாஸ்வேரு ராஜா தன் பிரபுக்கள், ஊழியக்காரர் மற்ற யாவருக்கும் எந்த தேசத்தில் விருந்து பண்ணினான்?
அ.சூசான்
ஆ. பெர்சியா
இ.மேதியா
ஈ. ஏலாம்
3) அப்.நடபடிகள் குறிப்பாக யாருக்கு எழுதப்பட்டது?
அ.எருசலேம் சபைக்கு
ஆ.அப்போஸ்தலருக்கு
இ.தெயோப்பிலுக்கு
ஈ. உலகத்திலுள்ள அநேக பரிசுத்தவான்களுக்கு
4. மெல்கிசேதேக்கு என்பதற்கு
அ. நீதியின் ராஜா
ஆ. சமாதானத்தின் ராஜா
இ. உன்னதமான ராஜா
ஈ. நம்பிக்கையின் ராஜா
5. யோவான் சுவிசேஷத்தில் *மெய்யாகவே மெய்யாகவே* என்ற வார்த்தை எத்தனை முறை வருகிறது?
அ. 24
ஆ. 25
இ. 26
ஈ. 27
6.இரத்த சாட்சியாய் கல்லெறியுண்டு மரித்த பரிசுத்தவான் யார்?
அ.பேதுரு
ஆ. பிலிப்பு
இ. ஸ்தேவான்
ஈ. மாற்கு
7) எந்ந தீர்க்கதரிசி இயேசு கழுதையின் மேல் ஏறி வருவார் என்ற தீர்க்கதரிசனம் உரைத்தான்?
அ. ஏசாயா
ஆ. சகரியா
இ. எரேமியா
ஈ. மல்கியா
8. சத்தியமாவது என்ன என்று இயேசுவினிடத்தில் கேட்டவன் யார்?
அ. பிலாத்து
ஆ.ஏரோது
இ. தோமா
ஈ. காய்பா
9)இயேசு சொன்னார் எருசலேம் மிதிக்கப்படும் யாரால்?
அ. ரோமர்களால்
ஆ. யூதர்களால்
இ. சமாரியர்களால்
ஈ. புறஜாதிகளால்
10) இயேசுவை முகமுகமாய் கண்டேன், பிழைத்தேன் - யார்?
அ. யாக்கோபு
ஆ. யோசேப்பு
இ. ஏனோக்கு
ஈ. ஆபிரகாம்
சரியான பதில்
===============
1) ஈசாக்கின் மாமனார் பெயரும் என் தகப்பன் பெயரும் ஒன்றே. நான் யார்?
Answer: இ. பெத்துவேல்
யோவேல் 1:1
ஆதியாகமம் 22:22
2) ஆகாஸ்வேரு ராஜா தன் பிரபுக்கள், ஊழியக்காரர் மற்ற யாவருக்கும் எந்த தேசத்தில் விருந்து பண்ணினான்?
Answer: ஈ. ஏலாம்
தானியேல் 8:2
எஸ்தர் 1:2
3) அப்.நடபடிகள் குறிப்பாக யாருக்கு எழுதப்பட்டது?
Answer: இ.தெயோப்பிலுக்கு
அப்போஸ்தலர் 1:1
4. மெல்கிசேதேக்கு என்பதற்கு
Answer: அ. நீதியின் ராஜா
எபிரெயர் 7:2
5. யோவான் சுவிசேஷத்தில் *மெய்யாகவே மெய்யாகவே* என்ற வார்த்தை எத்தனை முறை வருகிறது?
Answer: ஆ. 25
6.இரத்த சாட்சியாய் கல்லெறியுண்டு மரித்த பரிசுத்தவான் யார்?
Answer: இ. ஸ்தேவான
அப்போஸ்தலர் 7:59
7) எந்ந தீர்க்கதரிசி இயேசு கழுதையின் மேல் ஏறி வருவார் என்ற தீர்க்கதரிசனம் உரைத்தான்?
Answer: ஆ. சகரியா
சகரியா 9:9
8. சத்தியமாவது என்ன என்று இயேசுவினிடத்தில் கேட்டவன் யார்?0
Answer: அ. பிலாத்து
யோவான் 18:38
9)இயேசு சொன்னார் எருசலேம் மிதிக்கப்படும் யாரால்?
Answer: ஈ. புறஜாதிகளால்
லூக்கா 21:24
10) இயேசுவை முகமுகமாய் கண்டேன், பிழைத்தேன் - யார்?
Answer: அ. யாக்கோபு
ஆதியாகமம் 32:30
=================
சரியான பதில் எது?
=================
1) எஸ்தரின் குலம் என்ன?
1) பென்யமீன்
2) யூதா
3) இஸ்ரவேல்
4) ரூபன்
2) ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயூசு நாட்கள் எத்தனை வருடம்?
1) 130
2) 150
3) 170
4) 175
3) ஈசாக்கு பிறந்த போது ஆபிரகாம் வயது என்ன?
1) 90
2) 99
3) 100
4) 101
4) ஈசாக்கு பிறந்த _____ ஆபிரகாம் தனக்கு தேவன் கட்டளையிட்டபடியே அவனுக்கு விருந்தசேதனம் பண்ணினான்
1) 50 ம் நாள்
2) 60 ம் நாள்
3) 75 ம் நாள்
4) 8 ம் நாள்
5) யார் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை கட்டி அதற்கு யெகோவா ஷாலோம் என்று நேரிட்டால்
1) மோசே
2) கிதியோன்
3) சிம்சோன்
4) ஆபிரகாம்
6) யார் ஒரு பலிபீடத்தை கட்டி அதற்கு யேகோவாயிரே என்று நேரிட்டால்
1) ஆபிரகாம்
2) மோசே
3) கிதியோன்
4) ஈசாக்கு
7) கர்த்தருடைய கண்கள் எதைக் காக்கும்?
1) ஞானத்தை
2) அறிவை
3) உலகத்தை
4) ராஜாவை
8) ______________ எங்கும் நிற்காதே
1) வனாந்தரத்தில்
2) கிழக்கே
3) சமபூமியில்
4) சோதோமிலே
9) கர்த்தர் ஆபிரகாமுக்கு தரிசனமான போது ஆபிரகாமுக்கு வயது என்ன?
1) 90
2) 98
3) 99
4) 100
10) என் மனம் உன்னுடன் கூடச் செல்லவில்லையா என்றது யார் ?
1) நாகமான்
2) எலியா
3) எலிசா
4) கேயாசி
சரியான பதில்
==============
1) எஸ்தரின் குலம் என்ன?
Answer: 2) யூதா
எஸ்தர் 2:5
எஸ்தர் 6:13
எஸ்தர் 9:30
2) ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயூசு நாட்கள் எத்தனை வருடம்?
Answer: 4) 175
ஆதியாகமம் 25:7
3) ஈசாக்கு பிறந்த போது ஆபிரகாம் வயது என்ன?
Answer: 3) 100
ஆதியாகமம் 21:5
4) ஈசாக்கு பிறந்த _____ ஆபிரகாம் தனக்கு தேவன் கட்டளையிட்டபடியே அவனுக்கு விருந்தசேதனம் பண்ணினான்
Answer: 4) 8 ம் நாள்
ஆதியாகமம் 21:4
5) யார் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை கட்டி அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டான்
Answer: 2) கிதியோன்
நியாயாதிபதிகள் 6:24
6) யார் ஒரு பலிபீடத்தை கட்டி அதற்கு யேகோவாயிரே என்று பேரிட்டான்
Answer: 1) ஆபிரகாம்
ஆதியாகமம் 22:14
7) கர்த்தருடைய கண்கள் எதைக் காக்கும்?
Answer: 1) ஞானத்தை
நீதிமொழிகள் 22:12
8) ______________ எங்கும் நிற்காதே
Answer: 3) சமபூமியில்
ஆதியாகமம் 19:17
9) கர்த்தர் ஆபிரகாமுக்கு தரிசனமான போது ஆபிரகாமுக்கு வயது என்ன?
Answer: 3) 99
ஆதியாகமம் 17:1
10) என் மனம் உன்னுடன் கூடச் செல்லவில்லையா என்றது யார் ?
Answer: 3) எலிசா
2 இராஜாக்கள் 5:26
=================
சரியான பதிலை கூறவும்
===================
1) தேதானை பெற்றது யார்?
1) சேபா
2) யஷான்
3) அசாம்
4) சிம்ரான்
2) தேதானுடைய குமாரர்கள்
1) அசூரீம்
2) லெத்தூசீம்
3) லெயூமீம்
4) அனைத்தும்
3) மீதியானுடைய குமாரர்
1) ஏம்பா
2) தேதாண்
3) லெத்தூசீம்
4) லெயூமிம்
4) எல்தாசாவின் தகப்பன்
1) தேதான்
2) மீதியான்
3) சிம்ரான்
5) கேத்தூராள் பெற்றது எத்தனை பேர் ?
1) 4
2) 5
3) 6
4) 7
6) இஸ்மவேலின் மூத்த மகன்
1) கேதார்
2) மிச்சாம்
3) நெபாயோத்
4) அத்பியேல்
7) ஏரோதின் காரியக்காரன் யார் ?
1) ஆஷா
2) பாஷா
3) ஊசா
4) கூஷா
8) தீவ்ய வாசன் யார் ?
1) மோசே
2) யோசேப்பு
3) யோவான்
4) நாத்தான்
9) சோதோமுக்கு வந்த தூதர்கள் எத்தனை பேர் ?
1) 2
2) 3
3) 4
4) 5
10) அகந்தையான சினத்தோடே நடக்கிறவன் யார் ?
1) துன்மார்க்கன்
2) பரியாசக்காரன்
3) மூடன்
4) சோம்பேறி
சரியான பதில்
==============
1) தேதானை பெற்றது யார்?
Answer: 2) யஷான்
ஆதியாகமம் 25:3
1 நாளாகமம் 1:32
2) தேதானுடைய குமாரர்கள்
Answer: 4) அனைத்தும்
ஆதியாகமம் 25:3
3) மீதியானுடைய குமாரர்
Answer: 1) ஏம்பா
ஆதியாகமம் 25:4
4) எல்தாசாவின் தகப்பன்
Answer: 2) மீதியான்
ஆதியாகமம் 25:4
5) கேத்தூராள் பெற்றது எத்தனை பேர் ?
Answer: 3) 6
ஆதியாகமம் 25:2
6) இஸ்மவேலின் மூத்த மகன்
Answer: 3) நெபாயோத்
ஆதியாகமம் 25:13
7) ஏரோதின் காரியக்காரன் யார் ?
Answer: 4) கூஷா
லூக்கா 8:3
8) தீவ்ய வாசன் யார் ?
Answer: 3) யோவான்
வெளிப்படுத்தல் 1 மேல் தலைப்பு
9) சோதோமுக்கு வந்த தூதர்கள் எத்தனை பேர் ?
Answer: 1) 2
ஆதியாகமம் 19:1
10) அகந்தையான சினத்தோடே நடக்கிறவன் யார் ?
Answer: 2) பரியாசக்காரன்
நீதிமொழிகள் 21:24