ஸ்திரிகள் செய்யக் கூடாது | இன்பமானது எது | எவைகள் நமது வாழ்க்கையில் குறைய கூடாது | நாம் செல்லும் வழியில் (ஆவிக்குரிய வழி) செய்ய வேண்டிய காரியங்கள் | பொறுமை எப்போது | ஒய்வு நாளின் பெயர்கள் | வேதத்தில் உள்ள பொறுமை | தேவப்பிள்ளை கடந்து செல்ல வேண்டிய காலங்கள் | உலகமும் & தேவ பிள்ளைகளும் | திருமணம் ஏன்?
=============================
ஸ்திரீகள் செய்யக் கூடாது
(I தீமோத்தேயு)
=============================
1) மயிரை பின்ன கூடாது1 தீமோத்தேயு 2:9
2) பொன்னால் (தங்கத்தால்) தங்களை அலங்கரிக்க கூடாது
1 தீமோத்தேயு 2:9
3) முத்துக்களால் தங்களை அலங்கரிக்க கூடாது
1 தீமோத்தேயு 2:9
4) விலையேறப் பெற்ற வஸ்திரத்தால் தங்களை அலங்கரிக்க கூடாது
1 தீமோத்தேயு 2:9
5) உபதேசம் பண்ணக் கூடாது
1 தீமோத்தேயு 2:12
6) புருஷன் மேல் அதிகாரம் செலுத்த கூடாது
1 தீமோத்தேயு 2:12
7) சுகபோகமாய் வாழக் கூடாது
1 தீமோத்தேயு 5:6
8) சோம்பேறியாக இருக்க கூடாது
1 தீமோத்தேயு 5:13
9) வீடு வீடாக திரியக் கூடாது
1 தீமோத்தேயு 5:13
10) தகாத காரியங்களை பேசக் கூடாது
1 தீமோத்தேயு 5:13
=============
இன்பமானது எது
==============
1) துதிப்பது இன்பமானது
சங்கீதம் 147:1
2) வேத வார்த்தைகள் இன்பமானது
சங்கீதம் 119:103
3) வசனத்தை தியானிப்பது இன்பமானது
சங்கீதம் 104:34
4) சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது இன்பமானது
சங்கீதம் 133:1
5) தேவனுடைய வாசஸ்தலம் இன்பமானது
சங்கீதம் 84:1
6) சுத்தவான்களுடைய வார்த்தைனகள் இன்பமானது
நீதிமொழிகள் 15:26
7) மணவாட்டி இன்பமானது
உன்னதப்பாட்டு 7:6
8) மணவாளன் இன்பமானது
உன்னதப்பாட்டு 1:16
===========================
எவைகள் நமது வாழ்க்கையில் குறைய கூடாது
==========================
1) ஜெபம் குறையக்கூடாது
யோபு 15:4
2) வேத தியானம் குறையக்கூடாது
யோபு 15:4
3) கர்த்தரை துதிப்பது குறையக்கூடாது
ரோமர் 1:21
4) தேவ அன்பு குறையக்கூடாது
வெளிப்படுத்தல் 2:4
5) விசுவாசம் குறையக்கூடாது
1 தெசலோனிக்கேயர் 3:10
6) கனி கொடுத்தல் குறையக்கூடாது
தீத்து 3:14
7) தரித்திரருக்கு கொடுப்பது குறையக்கூடாது
மாற்கு 10:21
8) மற்றவர்களை மன்னிப்பது குறையக்கூடாது
கொலோசெயர் 3:13
9) ஞானம் (தேவ ஞானம்) குறையக்கூடாது
யாக்கோபு 1:5
10) தேவ பெலன் குறையக்கூடாது
நீதிமொழிகள் 24:10
=======================
நாம் செல்லும் வழியில் (ஆவிக்குரிய வழி) செய்ய வேண்டிய காரியங்கள்
========================
1) நமது வழி சரியாக இருக்க இரவும் பகலும் வேத வசனத்தை தியானிக்க வேண்டும்
யோசுவா 1:8
2) நமது வழிகளை ஆராய்ந்து கர்த்தரிடத்தில் திரும்ப வேண்டும் (மனந்திரும்புதல்)
புலம்பல் 3:40
3) வழிகளில் எல்லாம் அவரை (வேத வசனங்களை) நினைத்து கொள்ள வேண்டும்
நீதிமொழிகள் 3:6
4) வழியை கர்த்தருக்கு முன்பாக நேராக்க வேண்டும் (பரிசுத்தபடுத்த வேண்டும்)
2 நாளாகமம் 27:6
5) வழியை காவல் பண்ண வேண்டும் (பிசாசினால் நஷ்டபடாதபடி)
நாகூம் 2:1
6) வழிகளை சிந்தித்து பார்க்க வேண்டும் (கர்த்தருக்கு பிரியமானதா)
ஆகாய் 1:5
===============
பொறுமை எப்போது
===============
1) உபத்திரவத்தில் பொறுமை
ரோமர் 12:12
2) துன்பங்களில் பொறுமை
2 தெசலோனிக்கேயர் 1:4
3) ஜெபத்துக்கு பதில் கிடைக்கும் வரை பொறுமை
சங்கீதம் 40:1
4) ஆவிக்குரிய ஓட்டத்தில் பொறுமை
எபிரெயர் 12:1
5) நன்மை செய்து பாடுபடும்போது பொறுமை
1 பேதுரு 2:20
6) பேசும் போது பொறுமை
யாக்கோபு 1:19
=================
ஒய்வு நாளின் பெயர்கள்
==================
1) கர்த்தர் உண்டு பண்ணின நாள்
சங்கீதம் 118:24
2) மனமகிழ்ச்சியின் நாள்
ஏசாயா 58:13
3) மகிமையுள்ள நாள்
ஏசாயா 58:13
4) பரிசுத்த நாள்
ஏசாயா 58:13
யாத்திராகமம் 20:8,11
5) கர்த்தருடைய நாள்
யாத்திராகமம் 16:23
6) சபை கூடும் நாள்
லேவியராகமம் 23:3
===============
வேதத்தில் உள்ள பொறுமை
===============
1) நீடிய பொறுமை
கொலோசெயர் 3:12
2) மிகுந்த பொறுமை
2 கொரிந்தியர் 6:4
3) எல்லாவிதமான பொறுமை
2 கொரிந்தியர் 12:12
4) நம்பிக்கையின் பொறுமை
1 தெசலோனிக்கேயர் 1:2
5) கிறிஸ்துவின் பொறுமை
2 தெசலோனிக்கேயர் 3:5
6) பரிசுத்தவான்களின் பொறுமை
வெளிப்படுத்தல் 14:12
======================
தேவப்பிள்ளை கடந்து செல்ல வேண்டிய காலங்கள்
======================
1) ஆபத்துக் காலம்
சங்கீதம் 50:15
2) நெருக்கப்படுகிற காலம்
சங்கீதம் 9:9
3) இடுக்கமான காலங்கள்
தானியேல் 9:25
4) கொடிய காலங்கள்
2 தீமோத்தேயு 3:1
======================
உலகமும் & தேவ பிள்ளைகளும்
=====================
1) உலகத்தில் நமக்கு உபத்திரவம் உண்டு
யோவான் 16:33
2) உலகத்தின் அதிபதி பிசாசு
யோவான் 14:30
3) உலகம் உங்களை பகைக்கும்
யோவான் 15:18
4) உலகம் நமக்கு பாத்திரமாக இருக்காது
எபிரெயர் 11:38
5) உலகம் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது
1 யோவான் 5:17
6) உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கின்றது
யோபு 9:24
7) உலகத்துக்குரிய காரியங்களை தேவ பிள்ளைகள் அதிகம் பேச கூடாது
1 யோவான் 4:5
8) உலகத்தால் நாம் கறைபடக் கூடாது
யாக்கோபு 1:20
9) உலகத்தில் நாம் வெளிச்சமாக இருக்க வேண்டும் (நற்கிரியைகள்)
மத்தேயு 5:14
10) உலகத்தில் நாம் சுடர்களைப் போல பிரகாசிக்க வேண்டும் (சாட்சி)
பிலிப்பியர் 2:14
11) உலகத்தை நாம் ஜெயிக்க வேண்டும்
1 யோவான் 5:4
12) உலகத்தின் முடிவு பரியந்தம் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
மத்தேயு 28:20
==============
திருமணம் ஏன்?
==============
1) தேவபக்தியுள்ள சந்ததியை பெற திருமணம் தேவை
மல்கியா 2:15
2) 2 பேரும் நித்திய ஜீவனை பெற திருமணம் தேவை
1 பேதுரு 3:7
3) ஒருமனமாய் வாழ்ந்து தேவனிடத்தில் இருந்து பல நன்மைகளை பெற்று மற்றவர்களுக்கு கொடுக்க திருமணம் தேவை
1 பேதுரு 3:8,9
மத்தேயு 18:19
4) கணவன் மனைவி மூலம் / மனைவி கணவன் மூலம் ஆறுதல் அடைய திருமணம் தேவை
ஆதியாகமம் 24:67
5) கணவன் மனைவி மூலம் / மனைவி கணவன் மூலம் துக்கம் (கவலை) நீங்க திருமணம் தேவை
ஆதியாகமம் 24:67
6) துணையாக (ஜோடியாக) இருக்க திருமணம் தேவை
ஆதியாகமம் 2:18
7) இருவரும் ஒரு மனமாய் ஜெபிக்க திருமணம் தேவை
மத்தேயு 18:19
8) மனைவியானவள் கணவன் பிள்ளைகளுக்கு ருசியாக சமைத்து போட திருமணம் தேவை
ஆதியாகமம் 27:9
9) கணவன் மனைவியிடம் மாத்திரம் மகிழ்ந்து இருக்க திருமணம் தேவை
நீதிமொழிகள் 5:18