============
கேள்வி - பதில்கள்
=============
1) எதைப் போல தங்கள் நாவைக் கூர்மையாக்குகிறார்கள்?2) விரியன் பாம்புக்குட்டிகளே என்று அழைக்கப்பட்டவர்கள் யார் யார்?
3) பவுலின் கையைக் கவ்விக் கொண்டது எது?
4) பால் மறந்த பிள்ளை எதிலே கையை வைக்கும்?
5) எதை நீ மிதித்துப் போடுவாய்?
6) அவன் போஜனம் அவன் குடல்களில் என்னவாய் மாறிப் போகும்?
7) எது அவனைக் கொல்லும்?
8) தாண் எதைப் போல இருப்பான்?
9) உலகமனைத்தையும் மோசம் போக்குகிற தள்ளப்பட்ட பிசாசு (சாத்தான்) யார்?
10) கால்களின் கீழே சாத்தானை (பழைய பாம்பு) நசுக்கிப் போடுபவர் யார்?
கேள்விகளுக்கு பதில்
=====================
1. எதைப் போல தங்கள் நாவைக் கூர்மையாக்குகிறார்கள்?Answer: சர்ப்பத்தைப்போல
சங்கீதம் 140:3
2. விரியன் பாம்புக்குட்டிகளே என்று அழைக்கப்பட்டவர்கள் யார் யார்?
Answer: பரிசேயர், சதுசேயர்
2. விரியன் பாம்புக்குட்டிகளே என்று அழைக்கப்பட்டவர்கள் யார் யார்?
Answer: பரிசேயர், சதுசேயர்
மத்தேயு 3:7
Answer: திரளான ஜனங்கள்
லூக்கா 3:7
3. பவுலின் கையைக் கவ்விக் கொண்டது எது?
Answer: விரியன் பாம்பு
அப்போஸ்தலர் 28:3
4.பால் மறந்த பிள்ளை எதிலே கையை வைக்கும்?
Answer: கட்டுவிரியன் புற்றிலே
ஏசாயா 11:8
5. எதை நீ மிதித்துப்போடுவாய்?
Answer: வலுசர்ப்பத்தை
சங்கீதம் 91:13
6. அவன் போஜனம் அவன் குடல்களில் என்னவாய் மாறிப் போகும்?
Answer: விரியன் பாம்புகளின் பிச்சாய்

யோபு 20:14
7. எது அவனைக் கொல்லும்?
Answer: விரியனின் நாக்கு
யோபு 20:16
8. தாண் எதைப் போல இருப்பான்?
Answer: பாதையில் இருக்கிற விரியனைப்போல
ஆதியாகமம் 49:17
9, உலகமனைத்தையும் மோசம் போக்குகிற தள்ளப்பட்ட பிசாசு (சாத்தான்) யார்?
Answer: பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம்
வெளிப்படுத்தல் 12: 9
10. கால்களின் கீழே சாத்தானை (பழைய பாம்பு) நசுக்கிப்போடுபவர் யார்?
Answer: சமாதானத்தின் தேவன்
ரோமர் 16:20
2) ஊக்கமாக ஜெபித்தது யார்?
3) கருத்தாய் ஜெபித்தது யார்?
4) ஸ்தோத்திரம் செலுத்தி ஜெபித்தது யார்?
5) கெஞ்சி ஜெபித்தது யார்?
6) இருதயத்தை உற்றி ஜெபித்தது யார்?
7) பலத்த சத்தத்துடன் ஜெபித்தது யார்?
8) வெகு நேரம் ஜெபித்தது யார்?
9) அபயமிட்டு ஜெபித்தது யார்?
10) மார்பில் அடித்து ஜெபித்தது யார்?
11) அந்தி, சந்தி, மத்தியான வேளை ஜெபித்தது யார்?
12) விசுவாசத்தோடு ஜெபித்தவர்கள் யார்?
Answer: a) யாக்கோபு

=================
ஜெப சம்பந்தப்பட்ட கேள்விகள்
===================
1) போராடி ஜெபித்தது யார்?2) ஊக்கமாக ஜெபித்தது யார்?
3) கருத்தாய் ஜெபித்தது யார்?
4) ஸ்தோத்திரம் செலுத்தி ஜெபித்தது யார்?
5) கெஞ்சி ஜெபித்தது யார்?
6) இருதயத்தை உற்றி ஜெபித்தது யார்?
7) பலத்த சத்தத்துடன் ஜெபித்தது யார்?
8) வெகு நேரம் ஜெபித்தது யார்?
9) அபயமிட்டு ஜெபித்தது யார்?
10) மார்பில் அடித்து ஜெபித்தது யார்?
11) அந்தி, சந்தி, மத்தியான வேளை ஜெபித்தது யார்?
12) விசுவாசத்தோடு ஜெபித்தவர்கள் யார்?
ஜெபித்தவர்கள்
==============
1) போராடி ஜெபித்தது யார்?Answer: a) யாக்கோபு
ஆதியாகமம் 32:25,28
ஒசியா 12:3,4
Answer: b) பவுல் அப்போஸ்தலன்
Answer: b) பவுல் அப்போஸ்தலன்
ரோமர் 15:32
2) ஊக்கமாக ஜெபித்தது யார்?
Answer: இயேசு
2) ஊக்கமாக ஜெபித்தது யார்?
Answer: இயேசு
லூக்கா 22:44
Answer: எருசலேமில் இருந்த சபையார்
Answer: எருசலேமில் இருந்த சபையார்
அப்போஸ்தலர் 12:5
3) கருத்தாய் ஜெபித்தது யார்?
Answer: எலியா
3) கருத்தாய் ஜெபித்தது யார்?
Answer: எலியா
யாக்கோபு 5:17
4) ஸ்தோத்திரம் செலுத்தி ஜெபித்தது யார்?
Answer: தாவீது
4) ஸ்தோத்திரம் செலுத்தி ஜெபித்தது யார்?
Answer: தாவீது
1 நாளாகமம் 29:13
Answer: தானியேல்
தானியேல் 6:10
5) கெஞ்சி ஜெபித்தது யார்?
Answer: a) தாவீது
5) கெஞ்சி ஜெபித்தது யார்?
Answer: a) தாவீது
சங்கீதம் 30:10
சங்கீதம் 116:4
Answer: b) மோசே
Answer: b) மோசே
எண்ணாகமம் 12:3
யாத்திராகமம் 32:13
Answer: c) மனாசே ராஜா
2 நாளாகமம் 33:12
6) இருதயத்தை உற்றி ஜெபித்தது யார்?
Answer: அன்னாள்
6) இருதயத்தை உற்றி ஜெபித்தது யார்?
Answer: அன்னாள்
1 சாமுவேல் 1:15
7) பலத்த சத்தத்துடன் ஜெபித்தது யார்?
Answer: இயேசு
7) பலத்த சத்தத்துடன் ஜெபித்தது யார்?
Answer: இயேசு
எபிரெயர் 5:7
8) வெகு நேரம் ஜெபித்தது யார்?
Answer: அன்னாள்
8) வெகு நேரம் ஜெபித்தது யார்?
Answer: அன்னாள்
1 சாமுவேல் 1:12
9) அபயமிட்டு ஜெபித்தது யார்?
Answer: a) தாவீது
9) அபயமிட்டு ஜெபித்தது யார்?
Answer: a) தாவீது
2 சாமுவேல் 22:7
சங்கீதம் 18:6
Answer: b) எசேக்கியா ராஜா
Answer: b) எசேக்கியா ராஜா
2 நாளாகமம் 32:20
10) மார்பில் அடித்து ஜெபித்தது யார்?
Answer: ஆயக்காரன்
10) மார்பில் அடித்து ஜெபித்தது யார்?
Answer: ஆயக்காரன்
லூக்கா 18:13
11) அந்தி, சந்தி, மத்தியான வேளை ஜெபித்தது யார்?
Answer: தாவீது
11) அந்தி, சந்தி, மத்தியான வேளை ஜெபித்தது யார்?
Answer: தாவீது
சங்கீதம் 55:17
12) விசுவாசத்தோடு ஜெபித்தவர்கள் யார்?
Answer: a) அன்னாள் - பின்பு அவள் துக்கமுகமாய் இல்லை, ஆகாரம் சாப்பிட்டாள்
12) விசுவாசத்தோடு ஜெபித்தவர்கள் யார்?
Answer: a) அன்னாள் - பின்பு அவள் துக்கமுகமாய் இல்லை, ஆகாரம் சாப்பிட்டாள்
1 சாமுவேல் 1:18
Answer: b) தானியேல்
Answer: b) தானியேல்
தானியேல் 6:23
Answer: c) கானானிய ஸ்திரி
Answer: c) கானானிய ஸ்திரி
மத்தேயு 15:28
Answer: d) 100 க்கு அதிபதி
Answer: d) 100 க்கு அதிபதி
மத்தேயு 8:12,13
Answer: e) இரண்டு குருடர்
மத்தேயு 9:27,28
2. இரட்டைப் பிள்ளைகளைப் பெற்ற இரு பெண்கள் யார்?
3. தேவதூதர்களுக்கு விருந்தளித்த இருவர் யார்?
4. இரண்டு வெண்கல விலங்கு போடப்பட்டிருந்த இருவர் யார்?
5. மகா தந்திரவாதிகளான இருவர் யார்?
6. கை கால்களைத் தறித்து தூக்கில் போடப்பட்ட இருவர் யார்?
7. என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள் என கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியைக் கொண்டு சொன்னார். அது என்ன?
8. இயேசு இருமுறை கூறி எதை எச்சரித்தார்?
9. பேதுருவும் யோவானும் கல்லறையினிடத்திற்கு போகும்படி எப்படி போனார்கள்
10. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் இரண்டு கட்டங்கள் உண்டு என வாசிக்கிறோம். அவை என்ன?
11. நாம் ஒரு செயல் செய்ய நினைத்தாலும் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும் காலம். அது எந்த காலம்?
12. யாருடைய மீறுதல் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதாக வேதம் கூறுகிறது?
13. பேசாமல் வாயை மூட மெளனம் காப்பது எது?
14. ஒரே விதிமுறைகளைக் கொண்ட இரு பலிகள் என்னென்ன?
15. பழைய ஏற்பாடு புஸ்தகம் *சகரியா 9:9* சொல்லப்பட்ட தீர்க்க தரிசன வார்த்தை புதிய ஏற்பாட்டில் எங்கு வாசிக்கிறோம்?
==========================
கேள்வி ஒன்று. பதில் இரண்டு தரவும்
==========================
1. மறுரூப மலையில் இயேசுவோடு மகிமையில் தோன்றி சம்பாஷித்த இருவர் யார்?2. இரட்டைப் பிள்ளைகளைப் பெற்ற இரு பெண்கள் யார்?
3. தேவதூதர்களுக்கு விருந்தளித்த இருவர் யார்?
4. இரண்டு வெண்கல விலங்கு போடப்பட்டிருந்த இருவர் யார்?
5. மகா தந்திரவாதிகளான இருவர் யார்?
6. கை கால்களைத் தறித்து தூக்கில் போடப்பட்ட இருவர் யார்?
7. என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள் என கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியைக் கொண்டு சொன்னார். அது என்ன?
8. இயேசு இருமுறை கூறி எதை எச்சரித்தார்?
9. பேதுருவும் யோவானும் கல்லறையினிடத்திற்கு போகும்படி எப்படி போனார்கள்
10. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் இரண்டு கட்டங்கள் உண்டு என வாசிக்கிறோம். அவை என்ன?
11. நாம் ஒரு செயல் செய்ய நினைத்தாலும் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும் காலம். அது எந்த காலம்?
12. யாருடைய மீறுதல் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதாக வேதம் கூறுகிறது?
13. பேசாமல் வாயை மூட மெளனம் காப்பது எது?
14. ஒரே விதிமுறைகளைக் கொண்ட இரு பலிகள் என்னென்ன?
15. பழைய ஏற்பாடு புஸ்தகம் *சகரியா 9:9* சொல்லப்பட்ட தீர்க்க தரிசன வார்த்தை புதிய ஏற்பாட்டில் எங்கு வாசிக்கிறோம்?
கேள்வி ஒன்று பதில் இரண்டு தரவும்
===================
1. மறுரூப மலையில் இயேசுவோடு மகிமையில் தோன்றி சம்பாஷித்த இருவர் யார்?Answer: மோசே
மத்தேயு 17:3
Answer: எலியா
Answer: எலியா
லூக்கா 9:30,32
2. இரட்டைப் பிள்ளைகளைப் பெற்ற இரு பெண்கள் யார்?
Answer: ரெபேக்காள்
2. இரட்டைப் பிள்ளைகளைப் பெற்ற இரு பெண்கள் யார்?
Answer: ரெபேக்காள்
ஆதியாகமம் 25:24-26
Answer: தாமார்
Answer: தாமார்
ஆதியாகமம் 38:27-30
3) தேவதூதர்களுக்கு விருந்தளித்த இருவர் யார்?
Answer: ஆபிரகாம்
3) தேவதூதர்களுக்கு விருந்தளித்த இருவர் யார்?
Answer: ஆபிரகாம்
ஆதியாகமம் 18:1-8
Answer: லோத்து
Answer: லோத்து
ஆதியாகமம் 19:1-3
எபிரெயர் 13:2
4) இரண்டு வெண்கல விலங்கு போடப்பட்டிருந்த இருவர் யார்?
Answer: சிம்சோன்
4) இரண்டு வெண்கல விலங்கு போடப்பட்டிருந்த இருவர் யார்?
Answer: சிம்சோன்
நியாயாதிபதிகள் 16:21
Answer: சிதேக்கியா
Answer: சிதேக்கியா
2 இராஜாக்கள் 25:5-8
எரேமியா 39:5-8
எரேமியா 52:10,11
5. மகா தந்திரவாதிகளான இருவர் யார்?
Answer: தாவீது
5. மகா தந்திரவாதிகளான இருவர் யார்?
Answer: தாவீது
1 சாமுவேல் 23:22
Answer: யோனதாப்
Answer: யோனதாப்
2 சாமுவேல் 13:3
6. கை கால்களைத் தறித்து தூக்கில் போடப்பட்ட இருவர் யார்?
Answer: ரேகாப், பானா
6. கை கால்களைத் தறித்து தூக்கில் போடப்பட்ட இருவர் யார்?
Answer: ரேகாப், பானா
2 சாமுவேல் 4:5-12
7. என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள் என கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியைக் கொண்டு சொன்னார். அது என்ன?
Answer: ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டு விட்டார்கள்
7. என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள் என கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியைக் கொண்டு சொன்னார். அது என்ன?
Answer: ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டு விட்டார்கள்
எரேமியா 2:13
Answer: தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்கள்
Answer: தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்கள்
எரேமியா 17:13
8. இயேசு இருமுறை கூறி எதை எச்சரித்தார்?
Answer: எருசலேமே, எருசலேமே
மத்தேயு 23:37
லூக்கா 13:34
9. பேதுருவும் யோவானும் கல்லறையினிடத்திற்கு போகும்படி எப்படி போனார்கள்
Answer: இருவரும் ஒருமித்து ஓடினார்கள்
9. பேதுருவும் யோவானும் கல்லறையினிடத்திற்கு போகும்படி எப்படி போனார்கள்
Answer: இருவரும் ஒருமித்து ஓடினார்கள்
யோவான் 20:3
10. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் இரண்டு கட்டங்கள் உண்டு என வாசிக்கிறோம். அவை என்ன?
Answer: இரகசிய
மத்தேயு 24:42-44
Answer: பகிரங்க வருகை
Answer: பகிரங்க வருகை
2 தீமோத்தேயு 4:16-18
11. நாம் ஒரு செயல் செய்ய நினைத்தாலும் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும் காலம். அது எந்த காலம்?
Answer: இராக்காலம்
11. நாம் ஒரு செயல் செய்ய நினைத்தாலும் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும் காலம். அது எந்த காலம்?
Answer: இராக்காலம்
யோவான் 9:4
Answer: வேதனை காலம்
Answer: வேதனை காலம்
வெளிப்படுத்தல் 9:5,6
12. யாருடைய மீறுதல் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதாக வேதம் கூறுகிறது?
Answer: எப்பிராயீம்
12. யாருடைய மீறுதல் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதாக வேதம் கூறுகிறது?
Answer: எப்பிராயீம்
ஓசியா 13:12
யோபு 14:17
13. பேசாமல் வாயை மூட மெளனம் காப்பது எது?
Answer: தீமை
13. பேசாமல் வாயை மூட மெளனம் காப்பது எது?
Answer: தீமை
யோபு 5:16
Answer: நியாயக்கேடு
சங்கீதம் 107:42
14. ஒரே விதி முறைகளைக் கொண்ட இரு பலிகள் என்னென்ன?
Answer: பாவ நிவாரண பலி, குற்ற நிவாரண பலி
14. ஒரே விதி முறைகளைக் கொண்ட இரு பலிகள் என்னென்ன?
Answer: பாவ நிவாரண பலி, குற்ற நிவாரண பலி
லேவியராகமம் 7:7
15. பழைய ஏற்பாடு புஸ்தகம் சகரியா 9:9 சொல்லப்பட்ட தீர்க்க தரிசன வார்த்தை புதிய ஏற்பாட்டில் எங்கு வாசிக்கிறோம்?
Answer: மத்தேயு 21:4
யோவான் 12:14