புத்தியுள்ள | தெளிந்த புத்தி எப்போது வரும் | கிறிஸ்து எனக்குள் எப்படி வாசம்பண்ணுகிறார் | அசைக்கப்படுவதில்லை | அநுதினமும் | பொறுமையுடன் | திறந்த வானம் | அவர் வருமளவும் | ஒரு காரியம் | அதிகமாய் | இடைவிடாமல்
============
புத்தியுள்ள
============
நீதிமொழிகள் 3:13ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.
1. புத்தியுள்ள மனுஷன்
மத்தேயு 7:24
[கர்த்தருடைய வார்த்தையின் மேல் தன் வாழ்க்கையே கட்டுகிறவன்]
2. புத்தியுள்ள கன்னிகை
மத்தேயு 25:4
[தேவனை சந்திக்க ஆயத்ததோடு இருக்க வேண்டும்]
3. புத்தியுள்ள சிற்பாசாரி
1 கொரிந்தியர் 3:10
[தனக்கு கொடுத்த கிருபையின் படி கட்டப்பட வேண்டும்]
4. புத்தியுள்ள ஸ்திரீ
நீதிமொழிகள் 14:1
மத்தேயு 25:4
[தேவனை சந்திக்க ஆயத்ததோடு இருக்க வேண்டும்]
3. புத்தியுள்ள சிற்பாசாரி
1 கொரிந்தியர் 3:10
[தனக்கு கொடுத்த கிருபையின் படி கட்டப்பட வேண்டும்]
4. புத்தியுள்ள ஸ்திரீ
நீதிமொழிகள் 14:1
[தேவனுக்கு பிரியமாய் குடும்பத்தை கட்ட வேண்டும்]
=======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
====================
தெளிந்த புத்தி எப்போது வரும்
====================
2 தீமோத்தேயு 1:7தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.
1. மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்
1 பேதுரு 1:13
2. ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்
1 பேதுரு 4:7
3. விழித்திருங்கள்
1 பேதுரு 5:8
4. சர்வயயுதங்களை தரித்துக்கொள்ள வேண்டும்
1 தெசலோனிக்கேயர் 5:8
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
1 பேதுரு 4:7
3. விழித்திருங்கள்
1 பேதுரு 5:8
4. சர்வயயுதங்களை தரித்துக்கொள்ள வேண்டும்
1 தெசலோனிக்கேயர் 5:8
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
==========================
கிறிஸ்து எனக்குள் எப்படி வாசம்பண்ணுகிறார்
============================
யோவான் 17:10என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள், அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்.
1. கிறிஸ்து நமக்குள் திராட்சை செடியாய் இருப்பதால் மிகுந்த கனிகளை கொடுக்கிறோம்
யோவான் 15:1,5
2. கிறிஸ்து நமக்குள் ஜீவிக்கிற தேவனாய் இருந்து நமது மாம்ச கிரிகையை அழித்து போடுகிறார்
கலாத்தியர் 2:20
3. கிறிஸ்து நமக்குள் பெரியவராய் இருந்து ஜெயத்தை தருகிறார்
1 யோவான் 4:4
=======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
==============
அசைக்கப்படுவதில்லை
===============
நீதிமொழிகள் 10:30நீதிமான் என்றும் அசைக்கப் படுவதில்லை, துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை.
1.கர்த்தரை எப்பொழுதும் நமக்கு முன்பாக வைத்திருந்தால் நாம் அசைக்கப்படுவதில்லை
சங்கீதம் 16:8
2. அவரே என் உயர்ந்த அடைக்கலமுமானவர் என்று நாம் நம்பும்போது, நான் அசைக்கப்படுவதில்லை
சங்கீதம் 62:2,6
3.கர்த்தருக்குப் பயந்து,அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து, நியாயமானபடி நடக்கிறவன் அசைக்கப்படுவதுயில்லை*
சங்கீதம் 112:1,5,6
4. கர்த்தருடைய பரிசுத்தபர்வத்தில் வாசமாய் இருக்கிறவர்கள் அசைக்கப்படுவதில்லை
சங்கீதம் 15:1-5
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
சங்கீதம் 62:2,6
3.கர்த்தருக்குப் பயந்து,அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து, நியாயமானபடி நடக்கிறவன் அசைக்கப்படுவதுயில்லை*
சங்கீதம் 112:1,5,6
4. கர்த்தருடைய பரிசுத்தபர்வத்தில் வாசமாய் இருக்கிறவர்கள் அசைக்கப்படுவதில்லை
சங்கீதம் 15:1-5
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
===============
அநுதினமும்
===============
அப்போஸ்தலர் 2:47
தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையில் சேர்த்துக்கொண்டு வந்தார்.
1. அநுதினமும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட வேண்டும்
சங்கீதம் 88: 9
2. அநுதினமும் சிலுவையை சுமக்க வேண்டும்
லூக்கா 9: 23
3. அநுதினமும் கர்த்தருக்குள் இருக்க வேண்டும்
அப்போஸ்தலர் 2: 46,27
4. அநுதினமும் சாகிறேன்
(தினமும் ஒரு போராட்டம் வரும் அதை ஜெயிக்க வேண்டும்)
1 கொரிந்தியர் 15: 31
=======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
============
பொறுமையுடன்
=============
யாக்கோபு 5:8நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள். கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.
1. பொறுமையோடே சகித்துக்கொண்டால் அது தேவனுக்கு முன்பாக பிரியமுள்ளதாக இருக்கும்.
1 பேதுரு 2:19,20
2. வசனத்தை இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்க வேண்டும்
லூக்கா 8:15
3. பொறுமையுடன் ஆத்துமாவை காத்துக்கொள்ள வேண்டும்
லூக்கா 21:19
4.பொறுமையுடன் ஆசிர்வாதத்தை சுதந்தரிக்க வேண்டும்
எபிரேயர் 6:11
5.பொறுமையுடன் விசுவாச ஓட்டத்தை ஓட வேண்டும்
எபிரேயர் 12:1
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
==============
திறந்த வானம்
==============
மல்கியா 3:101. சிறைப்பட்ட நேரங்களில் வானம் திறக்கப்பட்டு தரிசனங்களைக் காண்பார்கள்
எசேக்கியேல் 1:1
2.வனந்திரமான வாழ்க்கையில் மத்தியில் வானம் திறந்து போஷிப்பார்
சங்கீதம் 78:23,24
3. நாம் தேவனுக்கு கொடுத்தால் வானத்தை திறந்து ஆசிர்வதிப்பார்
மல்கியா 3:10
4. தேவனுடைய நீதியை நிறைவேற்றி ஜெபிக்கும்போது வானம் திறக்கும்
லூக்கா 3:21
எசேக்கியேல் 1:1
2.வனந்திரமான வாழ்க்கையில் மத்தியில் வானம் திறந்து போஷிப்பார்
சங்கீதம் 78:23,24
3. நாம் தேவனுக்கு கொடுத்தால் வானத்தை திறந்து ஆசிர்வதிப்பார்
மல்கியா 3:10
4. தேவனுடைய நீதியை நிறைவேற்றி ஜெபிக்கும்போது வானம் திறக்கும்
லூக்கா 3:21
5.பாடுகளை சகித்தால் வானம் திறக்கப்படும்
அப்போஸ்தலர் 7:55
6.ஒரு புதிய ஊழியத்தை பேதுருக்கு கொடுக்க வானம் திறக்கப்பட்டது
அப்போஸ்தலர் 10:10-12
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
அப்போஸ்தலர் 7:55
6.ஒரு புதிய ஊழியத்தை பேதுருக்கு கொடுக்க வானம் திறக்கப்பட்டது
அப்போஸ்தலர் 10:10-12
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
==============
அவர் வருமளவும்
=============
வெளிப்படுத்தின விசேஷம் 2:25உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.
1.கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாய் காத்திருங்கள்
யாக்கோபு 5:7
2.கர்த்தர் வருமளவும் யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்
1 கொரிந்தியர் 4:5
3.கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்(சுவிஷேசம் சொல்லுங்கள்)
1 கொரிந்தியர் 11:26
4.உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்(தேவன் கொடுத்த இரட்ச்சிப்பு, விசுவாசம், நம்பிக்கை, பரிசுத்தம்)
1 கொரிந்தியர் 4:5
3.கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்(சுவிஷேசம் சொல்லுங்கள்)
1 கொரிந்தியர் 11:26
4.உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்(தேவன் கொடுத்த இரட்ச்சிப்பு, விசுவாசம், நம்பிக்கை, பரிசுத்தம்)
வெளிப்படுத்தல் 2:25,26
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
============
ஒரு காரியம்
============
சங்கீதம் 27:41. ஒரு தேவை - உம்முடைய பாதத்தில் அமர்ந்துயிருப்பதே என் தேவை
லூக்கா 10:42
2. ஒரு குறைவு - உனக்கு உள்ளதை கொடுத்து என்னை பின்பற்றி வா
மாற்கு 10:21
3. ஒரு விருப்பம் (ஆசை) - கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே விரும்புவேன்
சங்கீதம் 27:4
4. ஒரு காரியம் செய்ய வேண்டியது - இலக்கை நோக்கி தோடர வேண்டும்.
பிலிப்பியர் 3:13,14
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=========
அதிகமாய்
==========
சங்கீதம் 130:61.அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்
சங்கீதம் 119:126,127
2.அதிகமதிகமாய் விருத்தியடைய(வளர) வேண்டும்
லூக்கா 2:52
3. அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது
சங்கீதம் 130:6
(காத்திருந்து பெற்றால் மகிமையாய் இருக்கும்)
4. அதிகமாய்க் கூப்பிட்டான் (ஜெபித்தான்)
மாற்கு 10:47,48
5. அதிகமதிகமாய்த் தேறவேண்டும்
1 தெசலோனிக்கேயர் 4:1
(அவர் நம்மை சோதிக்கும்போது அதில் நாம் தேற வேண்டும்)
6. அதிகமாய் அன்பிலும், யோக்கியமாய் நடப்பதிலும் வளரவேண்டும்
1 தெசலோனிக்கேயர் 4:10-12
=========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
சங்கீதம் 119:126,127
2.அதிகமதிகமாய் விருத்தியடைய(வளர) வேண்டும்
லூக்கா 2:52
3. அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது
சங்கீதம் 130:6
(காத்திருந்து பெற்றால் மகிமையாய் இருக்கும்)
4. அதிகமாய்க் கூப்பிட்டான் (ஜெபித்தான்)
மாற்கு 10:47,48
5. அதிகமதிகமாய்த் தேறவேண்டும்
1 தெசலோனிக்கேயர் 4:1
(அவர் நம்மை சோதிக்கும்போது அதில் நாம் தேற வேண்டும்)
6. அதிகமாய் அன்பிலும், யோக்கியமாய் நடப்பதிலும் வளரவேண்டும்
1 தெசலோனிக்கேயர் 4:10-12
=========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
===========
இடைவிடாமல்
==========
சங்கீதம் 119:1121. இடைவிடாமல் நம் தேவனை நம்பிக் கொண்டிருப்போம்
ஓசியா 12:6
2. நம் தேவனை இடைவிடாமல் ஆராதிக்க வேண்டும்
தானியேல் 6:20
3. இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படிசெய்ய என் இருதயத்தைச் சாய்த்தேன்
சங்கீதம் 119:112
4. இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்
கொலோசெயர் 4:2
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604