ஒழிந்து போகும் (இல்லாமல் போகும்) எவைகள் | ஒழிந்து போகாது எவைகள் | வேதத்தில் ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தைகள் | நாவு கெட்டது | நாவு (நல்லது) | இல்லாவிட்டால் | பாவம் செய்யாமல் இருக்க | நமது ஆயுசு நாட்கள் நீடித்திருக்க (or) உலகத்தில் நீண்ட நாட்கள் வாழ
================
ஒழிந்து போகும் (இல்லாமல் போகும்) எவைகள்
================
1) வானம் ஒழிந்து போகும் லூக்கா 21:33
2) பூமி ஒழிந்து போகும்
2) பூமி ஒழிந்து போகும்
லூக்கா 21:33
3) உலகம் ஒழிந்து போகும்
3) உலகம் ஒழிந்து போகும்
1 யோவான் 2:17
4) உலகத்தின் இச்சைகள் ஒழிந்து போகும்
4) உலகத்தின் இச்சைகள் ஒழிந்து போகும்
1 யோவான் 2:17
5) சமுத்திரம் ஒழிந்து போகும்
5) சமுத்திரம் ஒழிந்து போகும்
வெளிப்படுத்தல் 21:1
6) விக்கிரகங்கள் ஒழிந்து போகும்
6) விக்கிரகங்கள் ஒழிந்து போகும்
ஏசாயா 2:18
7) ஜசுவரியவான் ஒழிந்து போகும்
7) ஜசுவரியவான் ஒழிந்து போகும்
யாக்கோபு 1:10
8) துன்மார்க்கன் ஒழிந்து போகும்
8) துன்மார்க்கன் ஒழிந்து போகும்
சங்கீதம் 37:36
9) மனுஷனுடைய பெருமை ஒழிந்து போகும்
9) மனுஷனுடைய பெருமை ஒழிந்து போகும்
எசேக்கியேல் 33:28
10) மனுஷருடைய அறிவு ஒழிந்து போகும்
10) மனுஷருடைய அறிவு ஒழிந்து போகும்
1 கொரிந்தியர் 13:8
11) மனுஷனுடைய பேர், புகழ் ஒழிந்து போகும்
11) மனுஷனுடைய பேர், புகழ் ஒழிந்து போகும்
சங்கீதம் 9:6
12) மனுஷன் ஒழிந்து போகும்
யோபு 14:10
===============
ஒழிந்து போகாது எவைகள்
===============
1) வேத வசனம் ஒழிந்து போகாது லூக்கா 21:33
எரேமியா 18:18
2) அன்பு ஒழிந்து போகாது
2) அன்பு ஒழிந்து போகாது
1 கொரிந்தியர் 13:8
3) விசுவாசம் ஒழிந்து போகாது
3) விசுவாசம் ஒழிந்து போகாது
லூக்கா 22:32
4) வாக்குத்தத்தம் ஒழிந்து போகாது
4) வாக்குத்தத்தம் ஒழிந்து போகாது
சங்கீதம் 77:8
=======================
வேதத்தில் ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தைகள்
(நீதி 25:11 & 15:23)
========================
1) பவுல் சிறைசாலைக்காரனிடம் கூறினான் (பவுல் மிகுந்த சத்தமிட்டு; நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்து கொள்ளாதே. நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கின்றோம் என்றான் (அப்போஸ்தலர் 16:28) பவுல் மேற்கண்ட வார்த்தைகளை கூற தாமதம் செய்து இருந்தால் சிறைச்சாலைக்காரன் பட்டயத்தை உருவி தன்னை கொலை செய்து இருப்பான் (தற்கொலை செய்து இருப்பான்)
2) ஏற்ற சமயத்தில் பேசின அபிகாயில் (1 சாமுவேல் 25:23,24) "தாவீது நேராக தரையில் முகம் குப்புற விழுந்து பணிந்து அவன் பாதத்தில் விழுந்து என் ஆண்டவரை எந்த பாதகம் என் மேல் சுமரட்டும்" - 23,24
நாபாலுக்காக ஏற்ற சமயத்தில் ஏற்ற விதமாக பேசின வார்த்தைகள் நாபாலின் குடும்பத்தில் வர இருந்த பேரழிவை தடுத்தது
3) ஏற்ற சமயத்தில் பேசிய நாகமானின் வேலைக்காரன்
2 இராஜாக்கள் 5:13
4) ஏற்ற சமயத்தில் பேசின கர்த்தருடைய தூதன் (ஆதியாகமம் 22:10) இன்னும் சில வினாடிகளுக்குள் கத்தி ஈசாக்கில் உடம்புக்குள் பாய்ந்து அவனுடைய உயிரை பறித்திருக்கும் ஆனால் ஏற்ற வேளையில் கட்டோட தூதர் ஆபிரகாமை தடுத்து அவரோடு பேசிய வார்த்தைகள் ஈசாக்கின் உயிரை காப்பாற்றியது மட்டுமல்ல அவன் தேவனுக்கு பயப்படுகிறவன் (12) கீழ்ப்படிகிறவன் (18) என்ற நற்சாட்சியை பெற்று தந்தது
5) பான பாத்திரக்காரன் பார்வோனிடம் யோசேப்பை பற்றி கூறினதால் யோசேப்பு எகிப்தின் அதிபதியாக உயர்த்தபட்டான்
ஆதியாகமம் 41:9-14
6) சவுல் தாவீதை கொல்ல அறிந்ததை யோனத்தான் சவுலிடம் பேசி சவுல் தாவீதை கொலை செய்யும் எண்ணத்தை மாற்றினான்
1 சாமுவேல் 19:1-6
7) 2 தூதர்கள் சோதோம் குமாராவை கர்த்தர் அழிக்க போகும் திட்டத்தை லோத்திடம் கூறி லோத்தையும் அவன் குடும்பத்தையும் அழிவிலிருந்து மிட்டனர்
ஆதியாகமம் 19:1-22
===========
நாவு கெட்டது
=============
1) பெருமை பேசும் நாவு கெட்டது
சங்கீத் 12:3
2) புறங்கூறும் நாவு கெட்டது
நீதிமொழிகள் 25:23
3) கபடமுள்ள நாவு கெட்டது
மீகா 6:12
4) மாறுபாடுள்ள நாவு கெட்டது
நீதிமொழிகள் 10:31
5) புரட்டுள்ள நாவு கெட்டது
நீதிமொழிகள் 17:20
6) பொய் பேச பழகும் நாவு கெட்டது
எரேமியா 9:5
7) கள்ள நாவு கெட்டது
சங்கீதம் 109:2
8) முகஸ்துதி பேசும் நாவு கெட்டது
நீதிமொழிகள் 28;24
============
நாவு (நல்லது)
=============
1) துதியை சொல்லும் நாவு நல்லது
சங்கீதம் 35:28
2) தேவனை பாடும் நாவு நல்லது
சங்கீதம் 51:14
3) வேத வசனத்தை விவரிக்கும் நாவு நல்லது
சங்கீதம் 119:172
4) தேவனை புகழும் நாவு நல்லது
சங்கீதம் 66:17
5) இனிய நாவு நல்லது
நீதிமொழிகள் 25:15
6) கல்விமானின் நாவு நல்லது
ஏசாயா 50:4
7) ஆரோக்கியமுள்ள நாவு நல்லது
நீதிமொழிகள் 15:4
8) புறங்கூறாத நாவு நல்லது
சங்கீதம் 15:3
9) ஞானமுள்ள நாவு நல்லது
நீதிமொழிகள் 12:18
10) நீதிமானின் நாவு நல்லது
சங்கீதம் 37:30
==============
இல்லாவிட்டால்
===============
1) இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை
எபிரெயர் 9:22
2) விசுவாசம் இல்லாமல் தேவனை பிரியப்படுத்த முடியாது
எபிரெயர் 11:6
3) பரிசுத்தம் இல்லாமல் தேவனை தரிசிக்க முடியாது
எபிரெயர் 12:14
4) கிரியைகள் இல்லாத விசுவாசம் செத்தது
யாக்கோபு 2:26
5) அன்பு இல்லாவிட்டால் நான் ஒன்றுமில்லை
1 கொரிந்தியர் 13:2
6) சிட்சை இல்லாவிட்டால் பிள்ளைகள் இல்லை
எபிரெயர் 12:8
7) என்னையல்லாமல் (இயேசு) உங்களால் ஒன்றும் செய்ய முடியாது
யோவான் 15:5
=================
பாவம் செய்யாமல் இருக்க
=================
1) பாவம் செய்யாமலிருக்க வசனம் இருதயத்தில் இருக்க வேண்டும்
சங்கீதம் 119:11
2) பாவம் செய்யாமலிருக்க தேவபயம் வேண்டும்
நெகேமியா 5:15
3) பாவம் செய்யாமலிருக்க கர்த்தர் நம்மை காண்கிறார் என்ற உணர்வு வேண்டும்
ஆதியாகமம் 16:13
4) பாவம் செய்யாமலிருக்க கோபபடக்கூடாது
சங்கீதம் 4:4
5) பாவம் செய்யாமலிருக்க அன்பு சகல பாவங்களையும் மூடும்
நீதிமொழிகள் 10:12
6) பாவம் செய்யாமலிருக்க தேவனால் பிறக்க வேண்டும்
1 யோவான் 3:9
7) பாவம் செய்யாமலிருக்க இச்சையை சிலுவையில் அறைய வேண்டும்
யாக்கோபு 1:15
கலாத்தியர் 5:24
=====================
நமது ஆயுசு நாட்கள் நீடித்திருக்க (or) உலகத்தில் நீண்ட நாட்கள் வாழ
=======================
1) கர்த்தரை ஆராதிக்க (சேவிக்க) வேண்டும் யாத்திராகமம் 23:25-26
2) வேதத்தை வாசிக்க வேண்டும்
2) வேதத்தை வாசிக்க வேண்டும்
உபாகமம் 17:20
3) இருதயத்தில் வேத வசனம் இருக்க வேண்டும்
3) இருதயத்தில் வேத வசனம் இருக்க வேண்டும்
நீதிமொழிகள் 3:1,2
4) தேவனுடைய வழிகளில் நடக்க வேண்டும்
4) தேவனுடைய வழிகளில் நடக்க வேண்டும்
உபாகமம் 5:33
5) கற்பனைகளை கைக்கொள்ள வேண்டும்
5) கற்பனைகளை கைக்கொள்ள வேண்டும்
உபாகமம் 4:40
6) விக்கிரக ஆராதனைக்கு விலகி இருக்க வேண்டும்
6) விக்கிரக ஆராதனைக்கு விலகி இருக்க வேண்டும்
உபாகமம் 4:25,26
7) பொருளாசையை வெறுக்க வேண்டும்
7) பொருளாசையை வெறுக்க வேண்டும்
நீதிமொழிகள் 28:16
8) தேவனுக்கு பயப்பட வேண்டும்
8) தேவனுக்கு பயப்பட வேண்டும்
நீதிமொழிகள் 10:27
9) பெற்றோரை கணம் பண்ண வேண்டும்
9) பெற்றோரை கணம் பண்ண வேண்டும்
எபேசியர் 6:2,3
10) பிராணிகளிடம் அன்பு கூற வேண்டும்
உபாகமம் 22:6,7
11) நமது வேலை/தொழிலில் உண்மையாக இருக்க வேண்டும்
உபாகமம் 25:15
12) நம்மிடம் உள்ள அக்கிரமங்களை அகற்றி விட வேண்டும்
12) நம்மிடம் உள்ள அக்கிரமங்களை அகற்றி விட வேண்டும்
தானியேல் 4:27
13) அநியாயம் நமது விட்டில் இருக்க கூடாது
13) அநியாயம் நமது விட்டில் இருக்க கூடாது
யோபு 11:14-17
14) நமது கைகளில் அக்கிரமம் இருக்க கூடாது
14) நமது கைகளில் அக்கிரமம் இருக்க கூடாது
யோபு 11:14-17