==================
குமாரத்திகள்
===================
I. ஒரே ஒரு குமாரத்தி மட்டுமே கொண்ட தகப்பன்கள் யார் யார்?II. இரண்டு குமாரத்திகளைக் கொண்ட தகப்பன்மார்?
III. மூன்று குமாரத்திகளைக் கொண்ட தகப்பன்மார்?
IV. நான்கு குமாரத்திகளைக் கொண்ட தகப்பன்?
V. ஐந்து குமாரத்திகளைக் கொண்ட தகப்பன்?
VI. ஆறு குமாரத்திகளைக் கொண்ட தகப்பன்?
VII. ஏழு குமாரத்திகளைக் கொண்ட தகப்பன்?
விடைகள்
============
I. ஒரே ஒரு குமாரத்தி மட்டுமே கொண்ட தகப்பன்கள் யார் யார்?
1. பெத்துவேலின் குமாரத்தி ரெபெக்காள்
ஆதியாகமம் 25:20
ஆதியாகமம் 25:20
2. யாக்கோபின் குமாரத்தி தீனாள்
ஆதியாகமம் 30:21
ஆதியாகமம் 30:21
3. யெப்தாவின் குமாரத்தி
நியாயாதிபதிகள் 11:34
நியாயாதிபதிகள் 11:34
4. கோமேரின் மகள் லோருகாமா
ஓசியா 1:6
5. பிலிப்புவின் குமாரத்தி
மத்தேயு 14:6
6. யவீருவின் குமாரத்தி
லூக்கா 8:41
7. ஆசேரின் குமாரத்தி சாராள்
எண்ணாகமம் 26:46
ஓசியா 1:6
5. பிலிப்புவின் குமாரத்தி
மத்தேயு 14:6
6. யவீருவின் குமாரத்தி
லூக்கா 8:41
7. ஆசேரின் குமாரத்தி சாராள்
எண்ணாகமம் 26:46
8. லேவியின் குமாரத்தி யோகெபெத்
எண்ணாகமம் 26:59
9. அம்ராமின் மகள் மிரியாம்
எண்ணாகமம் 26:59
10. காலேப்பின் குமாரத்தி அக்சாள்
நியாயாதிபதிகள் 1:12-15
எண்ணாகமம் 26:59
9. அம்ராமின் மகள் மிரியாம்
எண்ணாகமம் 26:59
10. காலேப்பின் குமாரத்தி அக்சாள்
நியாயாதிபதிகள் 1:12-15
11. அப்சலோம் குமாரத்தி தாமார்
2 சாமுவேல் 14:27
II. இரண்டு குமாரத்திகளைக் கொண்ட தகப்பன்மார்?
1. ஆரான் குமாரத்திகள் மில்க்காள், இஸ்காள்
ஆதியாகமம் 11:29
2. லோத்துவின் 2 குமாரத்திகள்
ஆதியாகமம் 19:8
3. லாபானின் பிள்ளைகள் லேயாள், ராகேல்
ஆதியாகமம் 29:16
4. எல்க்கானா 2 குமாரத்திகள்
1 சாமுவேல் 2:21
5. சவுலின் 2 குமாரத்திகள் மேராப், மீகாள்
1 சாமுவேல் 14:49
III. மூன்று குமாரத்திகளைக் கொண்ட தகப்பன்மார்?
1. எமீமாள், கெத்சீயாள், கேரேனாப்புக்
யோபு 1:2

யோபு 42:14
2. ஏமானின் மூன்று குமாரத்திகள்
1 நாளாகமம் 25:5
IV. நான்கு குமாரத்திகளைக் கொண்ட தகப்பன்?
2. ஏமானின் மூன்று குமாரத்திகள்
1 நாளாகமம் 25:5
IV. நான்கு குமாரத்திகளைக் கொண்ட தகப்பன்?
1. பிலிப்புவின் நான்கு குமாரத்திகள்
அப்போஸ்தர் 21:8,9
V. ஐந்து குமாரத்திகளைக் கொண்ட தகப்பன்?
செலோப்பியாத்தின் குமாரத்திகள் ஐந்து
எண்ணாகமம் 27:1
V. ஐந்து குமாரத்திகளைக் கொண்ட தகப்பன்?
செலோப்பியாத்தின் குமாரத்திகள் ஐந்து
எண்ணாகமம் 27:1
VI. ஆறு குமாரத்திகளைக் கொண்ட தகப்பன்?
சீமேயின் குமாரத்திகள் ஆறு
1நாளாகமம் 4:27
2.சத்தியத்தால் நற்சாட்சி பெற்றவன் யார்?
3. மேன்மையான பலியைச் செலுத்தி நீதிமான் என்று காட்சி பெற்றவன் யார்?
4. யூத ஜனங்களால் நல்லவர் என்று சாட்சி பெற்ற நூற்றுக்கு அதிபதி யார்?
5. எனக்குச் சித்தமானவைகளை அவன் செய்வான் என்று கர்த்தர் யாரைக் குறித்துச் சாட்சி கொடுத்தார்?
6. சாத்தான் குடி கொண்டிருக்கிற இடத்தில் உண்மையுள்ள சாட்சியார்?
7. யாருடைய உண்மையை குறித்து சாட்சி கொடுக்கும் போது யோவான் சந்தோஷப்பட்டார்?
8. எடுத்துக் கொள்ளப்படும் முன்னே சாட்சி பெற்றவன் யார்?
9. ஒளியைக் குறித்துச் சாட்சி கொடுக்க வந்தவன் யார்?
10. பரலோகத்தில் சாட்சியிடுகிற மூவர் யார்?
11. உண்மையுள்ள சாட்சிக்காரரான இருவர் யார்?
12. நல்மனச சாட்சியைத் தள்ளி விட்டவர்கள் யார்?
13.நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி கொடுத்தது யார்?
14. நியாயத்தை நிந்திக்கிறவன் யார்?
15. இயேசுவைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகள் எவைகள்?
Answer: தீமோத்தேயு
1நாளாகமம் 4:27
VII. ஏழு குமாரத்திகளைக் கொண்ட தகப்பன்?
மீதியான் தேசத்து ஆசாரியன் (ரெகுவேல்) ஏழு குமாரத்திகள்
யாத்திராகமம் 2:16======================
வேதத்தில் சாட்சிகள்
=====================
1. சகோதரராலே நற்சாட்சி பெற்ற சீஷன் யார்?2.சத்தியத்தால் நற்சாட்சி பெற்றவன் யார்?
3. மேன்மையான பலியைச் செலுத்தி நீதிமான் என்று காட்சி பெற்றவன் யார்?
4. யூத ஜனங்களால் நல்லவர் என்று சாட்சி பெற்ற நூற்றுக்கு அதிபதி யார்?
5. எனக்குச் சித்தமானவைகளை அவன் செய்வான் என்று கர்த்தர் யாரைக் குறித்துச் சாட்சி கொடுத்தார்?
6. சாத்தான் குடி கொண்டிருக்கிற இடத்தில் உண்மையுள்ள சாட்சியார்?
7. யாருடைய உண்மையை குறித்து சாட்சி கொடுக்கும் போது யோவான் சந்தோஷப்பட்டார்?
8. எடுத்துக் கொள்ளப்படும் முன்னே சாட்சி பெற்றவன் யார்?
9. ஒளியைக் குறித்துச் சாட்சி கொடுக்க வந்தவன் யார்?
10. பரலோகத்தில் சாட்சியிடுகிற மூவர் யார்?
11. உண்மையுள்ள சாட்சிக்காரரான இருவர் யார்?
12. நல்மனச சாட்சியைத் தள்ளி விட்டவர்கள் யார்?
13.நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி கொடுத்தது யார்?
14. நியாயத்தை நிந்திக்கிறவன் யார்?
15. இயேசுவைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகள் எவைகள்?
வேதத்தில் சாட்சிகள்
========================
1. சகோதரராலே நற்சாட்சி பெற்ற சீஷன் யார்?Answer: தீமோத்தேயு
அப்போஸ்தலர் 16:1,2
2. சத்தியத்தால் நற்சாட்சி பெற்றவன் யார்?
Answer: தேமேத்திரியு
3 யோவான் 1:12
3. மேன்மையான பலியைச் செலுத்தி நீதிமான் என்று சாட்சி பெற்றவன் யார்?
Answer: ஆபேல்

எபிரெயர் 11:4
4. யூத ஜனங்களால் நல்லவர் என்று சாட்சி பெற்ற நூற்றுக்கு அதிபதி யார்?
Answer: கொர்நேலியு

அப்போஸ்தலர் 10:22
5. எனக்குச் சித்தமானவைகளை அவன் செய்வான் என்று கர்த்தர் யாரைக் குறித்துச் சாட்சி கொடுத்தார்?
Answer: தாவீது

அப்போஸ்தலர் 13:22
6. சாத்தான் குடி கொண்டிருக்கிற இடத்தில் உண்மையுள்ள சாட்சி யார்?
Answer: அந்திப்பா

வெளிப்படுத்தல் 2:13
7. யாருடைய உண்மையை குறித்து சாட்சி கொடுக்கும் போது யோவான் சந்தோஷப்பட்டார்?
Answer: காயு

111 யோவான் 1:1,3
8. எடுத்துக் கொள்ளப்படும் முன்னே சாட்சி பெற்றவன் யார்?
Answer: ஏனோக்கு

எபிரெயர் 11:5
9. ஒளியைக் குறித்துச் சாட்சி கொடுக்க வந்தவன் யார்?
Answer: யோவான் (ஸ்நானன்)
யோவான் 1:8
10. பரலோகத்தில் சாட்சியிடுகிற மூவர் யார்?
Answer: பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி

I யோவான் 5:7
11. உண்மையுள்ள சாட்சிக்காரரான இருவர் யார்?
Answer: ஆசாரியனான உரியா, யெபெரெகியாவின் குமாரனான சகரியா

ஏசாயா 8:2
12. நல்மனச் சாட்சியைத் தள்ளி விட்டவர்கள் யார்?
Answer: இமெனே, அலெக் சந்தர்
I தீமோத்தேயு 1:19,20
13. நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி கொடுத்தது யார்?
Answer: சமாரியா ஸ்திரீ
யோவான் 4:28,29
14. நியாயத்தை நிந்திக்கிறவன் யார்?
12. நல்மனச் சாட்சியைத் தள்ளி விட்டவர்கள் யார்?
Answer: இமெனே, அலெக் சந்தர்
I தீமோத்தேயு 1:19,20
13. நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி கொடுத்தது யார்?
Answer: சமாரியா ஸ்திரீ
யோவான் 4:28,29
14. நியாயத்தை நிந்திக்கிறவன் யார்?
Answer: பேலியாளின் சாட்சிக்காரன்
நீதிமொழிகள் 19:28
15. இயேசுவைக் குறித்துச்சாட்சி கொடுக்கிறவைகள் எவைகள்?
Answer: வேதவாக்கியங்கள்
யோவான் 5:39

Bible Questions
===========
1) நான் ஒரு நியாய சாதுரியன்🧑🏻⚖️, என் பெயர் என்ன?2) பிரசங்கியின் பிரசங்கத்திற்கு🎤🎤 பிடித்தமான தலைப்பு-அது என்ன?
3) சிறிது காலம் மட்டுமே நான் ஆட்சி🤴🤴 செய்தேன்..நான் யார்??எத்தனை நாட்கள்?
4) இரகசியம் 👂👂🗣️🗣️சொல்ல வந்தவன் இரகசியமாய் உயிரை பறித்தான்...யார் யாரை ?
5) ஒரு பூவால் 🌺🌺உடல் ♿♿கெடும் ...அது என்ன பூ?
6) சமாரியா அக்காவின்👩👩 கையிலே வெள்ளிப் பாத்திரம் மின்னுது-அதிலே கொள்ளிக் கட்டைகள் எரியுது 🔥🔥🔥...அது என்ன?
7) சகல மனுஷருக்கும் தேவன் கொடுத்திருக்கும் torch light 🔦🔦என்ன?
8) ஒதுக்குப்புறமாக இருந்த எங்கள் ஆறு பேரை கொண்டு கர்த்தர் அற்புதம்⚱️⚱️ செய்தார்?? நாங்கள் யார்?
9) நிறைவான பாவங்களை போக்கும் ஆவியின் கனி🍎🍒🍓 எது??*
10) 24×365 நாட்களும்📅📅 நம்மோடிருப்பது எது?

11) கல்யாண 👰♀🤵🏻வீட்டில் இருமுறை சாப்பிட்டவன் 🍲🍛🍝யார்?
12) அழைத்த போது ஆஜர் ஆகாததினால்👸👸 அம்மா வீட்டுக்கு அனுப்பபட்டேன் நான் யார்?
13) தவறு செய்த தாயை🧕🧕 தண்டிக்க தவறாத ராஜா யார்?

14) மறைந்திருக்கும் பெயரை கண்டுப்பிடி?
ஊழியக்காரன் சுறுசுறுப்பில் அந்த காஃபி கபே துரு துரு என இயங்கியது*
15) போட்டது🍯🍯🍯 மாவு,போனது சாவு எதில்?
16) ஓரே மாதிரியான🧌🧌 இரு தெய்வங்களை உண்டாக்கிய ராஜா யார்?
17) குந்தி குந்தி நடக்கும் தொந்தி அண்ணண்... இவன் யார்?
18) Yes இது குறிக்கும் நபர் யார்?
18) Yes இது குறிக்கும் நபர் யார்?
கேள்விக்கான பதில்கள்
====================
1) நான் ஒரு நியாய சாதுரியன்🧑🏻⚖️, என் பெயர் என்ன?Answer: தெர்த்துல்லு
அப்போஸ்தலர் 24:1
2) பிரசங்கியின் பிரசங்கத்திற்கு🎤🎤 பிடித்தமான தலைப்பு-அது என்ன?
Answer: மாயை மாயை எல்லாம் மாயை

பிரசங்கி 1:12
3) சிறிது காலம் மட்டுமே நான் ஆட்சி🤴🤴 செய்தேன்..நான் யார்?

Answer: சிம்ரி
எத்தனை நாட்கள்?
Answer: ஏழு நாட்கள்
எத்தனை நாட்கள்?
Answer: ஏழு நாட்கள்
1 இராஜாக்கள் 16:15
4) இரகசியம் 👂👂🗣️🗣️சொல்ல வந்தவன் இரகசியமாய் உயிரை பறித்தான்...யார் யாரை?
Answer: ஏகூத் & எக்லோன்

நியாயாதிபதிகள் 3:15-25
5) ஒரு பூவால் 🌺🌺உடல் ♿♿கெடும் ...அது என்ன பூ?
Answer: அதிக படிப்பு

பிரசங்கி 12:12
6) சமாரியா அக்காவின்👩👩 கையிலே வெள்ளிப் பாத்திரம் மின்னுது-அதிலே கொள்ளிக் கட்டைகள் எரியுது 🔥🔥🔥...அது என்ன?
Answer: பிரமிப்பும், பாழ்க்கடிப்பும்

எசேக்கியேல் 23:33
7) சகல மனுஷருக்கும் தேவன் கொடுத்திருக்கும் Torch Light 🔦🔦என்ன?
Answer: மனுஷனுடைய ஆவி

நீதிமொழிகள் 20:27
8) ஒதுக்குப்புறமாக இருந்த எங்கள் ஆறு பேரை கொண்டு கர்த்தர் அற்புதம்⚱️⚱️ செய்தார்? நாங்கள் யார்?
Answer: ஆறு கற்சாடிகள்

யோவான் 2:6-10
9) நிறைவான பாவங்களை போக்கும் ஆவியின் கனி🍎🍒🍓 எது?

Answer: அன்பு
1 பேதுரு 4:8
10) 24×365 நாட்களும்📅📅 நம்மோடிருப்பது எது?
Answer: சத்தியம்

2 யோவான் 1:1
11) கல்யாண 👰♀🤵🏻வீட்டில் இருமுறை சாப்பிட்டவன் 🍲🍛🍝யார்?
Answer: பந்தி விசாரிப்புக்காரன்

யோவான் 2:1-10
12) அழைத்த போது ஆஜர் ஆகாததினால்👸👸 அம்மா வீட்டுக்கு அனுப்பபட்டேன் நான் யார்?
Answer: வஸ்தி

எஸ்தர் 1:9-19
13) தவறு செய்த தாயை🧕🧕 தண்டிக்க தவறாத ராஜா யார்?
Answer: ஆசா

1 இராஜாக்கள் 15:13
14) மறைந்திருக்கும் பெயரை கண்டுப்பிடி/
ஊழியக்காரன் சுறுசுறுப்பில் அந்த காஃபி கபே துரு துரு என இயங்கியது*
மறைந்திருக்கும் பெயரை கண்டுப்பிடி
Answer: ஊழியக்காரன் சுறுசுறுப்பில் அந்த காஃபி க பேதுரு துரு என இயங்கியது
15) போட்டது🍯🍯🍯 மாவு,போனது சாவு எதில்?
Answer: கூழ்ப்பானையில்

2 இராஜாக்கள் 4:38-40
16) ஓரே மாதிரியான🧌🧌 இரு தெய்வங்களை உண்டாக்கிய ராஜா யார்?
Answer: யெரொபெயாம்

1 இராஜாக்கள் 12:28
17) குந்தி குந்தி நடக்கும் தொந்தி அண்ணண்... இவன் யார்?
Answer: துன்மார்க்கன்

யோபு 15:27
18) Yes இது குறிக்கும் நபர் யார்??
Answer: தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து
18) Yes இது குறிக்கும் நபர் யார்??
Answer: தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து
2 கொரிந்தியர் 1:18,19