========
கசப்பு (Questions)
===========
1) தண்ணீரைக் கசப்பாக்கின நட்சத்திரத்தின் பெயர் என்ன?2) எட்டியைப் போலக் கசப்பாயிருப்பது எது?
3) தேவன் யாருக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்?

4) கசப்பினால் என்னை நிரப்புகிறார் என்றது யார்?
5) மாராவின் கசப்பான தண்ணீர் எப்படி மதுரமாயிற்று?

6) மகா கசப்பான தீர்ப்புகளை யார் பேரில் எழுகிறீர் என்றது யார்?
7) எதற்குப் பதிலாக மகா கசப்பு வந்தது?
8) கசப்பான பிச்சிலே அகப்பட்டிருந்தது யார்?
9) மரணத்தின் கசப்பு அற்றுப் போனது நிச்சயம் என்றது யார்?
10) தன்னைப் பெற்றவர்களுக்கு கசப்பானவன் யார்?

கசப்பு பதில்கள்
=================
1) தண்ணீரைக் கசப்பாக்கின நட்சத்திரத்தின் பெயர் என்ன?Answer: எட்டி
வெளிப்படுத்தல் 8:11
2) எட்டியைப் போலக் கசப்பாயிருப்பது எது?
Answer: பரஸ்திரியினுடைய செய்கையின் முடிவு

நீதிமொழிகள் 5:4
3) தேவன் யாருக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்?
Answer: நகோமிக்கு

ரூத் 1:19,20
4) கசப்பினால் என்னை நிரப்புகிறார் என்றது யார்?
Answer: யோபு

யோபு 9:18
5) மாராவின் கசப்பான தண்ணீர் எப்படி மதுரமாயிற்று?
Answer: கர்த்தர் மோசேக்குக் காண்பித்த மரத்தைத் தண்ணீரிலே போட்டவுடனே
யாத்திராகமம் 15:23,25
6) மகா கசப்பான தீர்ப்புகளை யார் பேரில் எழுகிறீர் என்றது யார்?
Answer: யோபின்
யோபு 13:26
7) எதற்குப் பதிலாக மகா கசப்பு வந்தது?.
Answer: சமாதானத்திற்குப் பதிலாக
ஏசாயா 38:17
8) கசப்பான பிச்சிலே அகப்பட்டிருந்தது யார்?
Answer: சீமோன் என்ற மாயவித்தைக்காரன்
அப்போஸ்தலர் 8:9,23
5) மாராவின் கசப்பான தண்ணீர் எப்படி மதுரமாயிற்று?
Answer: கர்த்தர் மோசேக்குக் காண்பித்த மரத்தைத் தண்ணீரிலே போட்டவுடனே
யாத்திராகமம் 15:23,25
6) மகா கசப்பான தீர்ப்புகளை யார் பேரில் எழுகிறீர் என்றது யார்?
Answer: யோபின்
யோபு 13:26
7) எதற்குப் பதிலாக மகா கசப்பு வந்தது?.
Answer: சமாதானத்திற்குப் பதிலாக
ஏசாயா 38:17
8) கசப்பான பிச்சிலே அகப்பட்டிருந்தது யார்?
Answer: சீமோன் என்ற மாயவித்தைக்காரன்
அப்போஸ்தலர் 8:9,23
9) மரணத்தின் கசப்பு அற்றுப் போனது நிச்சயம் என்றது யார்?
Answer: ஆகாக்
Answer: ஆகாக்
I சாமுவேல் 15:32
10) தன்னைப் பெற்றவர்களுக்கு கசப்பானவன் யார்?
Answer: மூட புத்திரன்

நீதிமொழிகள் 17:25
2) இருதயத்திற்கே தெரிந்தது எது?
3) கசப்பான வைராக்கியத்தை எங்கே வைக்காதீர்கள்?
================
கசப்பு (கேள்வி பதில்கள்)
=================
1) சாவிலும் அதிக கசப்புள்ள ஸ்திரீயால் பிடிபடுபவன் யார்?2) இருதயத்திற்கே தெரிந்தது எது?
3) கசப்பான வைராக்கியத்தை எங்கே வைக்காதீர்கள்?
4) கசப்பான கீரை சாப்பிட வேண்டிய பண்டிகை எது?
5) யாருக்கு கசப்பான பதார்த்தங்கள் தித்திப்பாய் இருக்கும்,?
6) கசப்புக் கலந்த காடியைக் குடிக்க மனதில்லாதிருந்தது யார்?
7) புலம்பலும் கசப்பான அழுகையுமான கூக்குரல் எங்கு கேட்கப்பட்டது?
8) முடிவிலே கசப்புண்டாகும் என்று அறியீரோ? யார் யாரிடம் கேட்டது?
9) உத்தமன் மேல் எய்யும் பொருட்டு எதை நாணேற்றுகிறார்கள்?
10) வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும்; வாய்க்குத் தேனைப் போல மதுரமாயிருக்கும் அது எது?
Answer: பாவி

கேள்விகளுக்கு பதில்கள்
========================
1) சாவிலும் அதிக கசப்புள்ள ஸ்திரீயால் பிடிபடுபவன் யார்?Answer: பாவி
பிரசங்கி 7:26
2) இருதயத்திற்கே தெரிந்தது எது?
Answer: இருதயத்தின் கசப்பு
நீதிமொழிகள் 14:10
3) கசப்பான வைராக்கியத்தை எங்கே வைக்காதீர்கள்?
Answer: உங்கள் இருதயத்திலே
யாக்கோபு 3:14
2) இருதயத்திற்கே தெரிந்தது எது?
Answer: இருதயத்தின் கசப்பு
நீதிமொழிகள் 14:10
3) கசப்பான வைராக்கியத்தை எங்கே வைக்காதீர்கள்?
Answer: உங்கள் இருதயத்திலே
யாக்கோபு 3:14
4) கசப்பான கீரை சாப்பிட வேண்டிய பண்டிகை எது?
Answer: பஸ்கா பண்டிகை
யாத்திராகமம் 12:8-11
Answer: பஸ்கா பண்டிகை
யாத்திராகமம் 12:8-11
5) யாருக்கு கசப்பான பதார்த்தங்கள் தித்திப்பாய் இருக்கும்,?
Answer: பசியுள்ளவனுக்கு
நீதிமொழிகள் 27:7
6) கசப்புக் கலந்த காடியைக் குடிக்க மனதில்லாதிருந்தது யார்?
Answer: இயேசு கிறிஸ்து
மத்தேயு 27:34
7) புலம்பலும் கசப்பான அழுகையுமான கூக்குரல் எங்கு கேட்கப்பட்டது?
Answer: ராமாவிலே

எரேமியா 31:15
8) முடிவிலே கசப்புண்டாகும் என்று அறியீரோ? யார் யாரிடம் கேட்டது?
Answer: அப்னேர் யோவாபிடம்
II சாமுவேல் 2:26
9) உத்தமன் மேல் எய்யும் பொருட்டு எதை நாணேற்றுகிறார்கள்?
Answer: கசப்பான வார்த்தைகளாகிய தங்கள் அம்புகளை

சங்கீதம் 64:4
10) வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும்; வாய்க்குத் தேனைப் போல மதுரமாயிருக்கும் அது எது?
Answer: அந்தச் சிறு புஸ்தகம்
வெளிப்படுத்தல் 10:9
2) ஜீவவிருட்சம் என்ற வார்த்தை ஆதியாகமத்தில் எத்தனை முறை வருகிறது
3. கானான்தேசம் வேவு பார்க்கப் போனவர்கள் கொண்டு வந்த பழங்கள் யாவை?
4.சிம்சோனின் பலம் "மகா பலம்" என நியாயாதிபதி புஸ்தகத்தில் எத்தனை முறை எழுதப்பட்டுள்ளது?
5. சூரியனை அனிந்தவள் யார?
6.ஆபிரகாம் முதலாவது தரிசனம் பெற்ற ஸ்தலம் எது?
7. சாவிலும் கசப்பு - மண்ணிலே தவிப்பு யார்? யார்?
8. நால்வர் ஆறு பேரானதேங்கே? ஏழு பேர் எட்டு பேரானதெங்கே?
9. இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்ய வேண்டாம்.....கேட்க மாட்டேன் ....காரணம்?
10) வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும்; வாய்க்குத் தேனைப் போல மதுரமாயிருக்கும் அது எது?
Answer: அந்தச் சிறு புஸ்தகம்
வெளிப்படுத்தல் 10:9
=======================
வேதாகமத்திலிருந்து கேள்விகள்
========================
1. ஈசாக்கு செய்த மூன்று காரியங்கள் ஒரே வசனத்தில் பார்க்கலாம்.எங்கே?2) ஜீவவிருட்சம் என்ற வார்த்தை ஆதியாகமத்தில் எத்தனை முறை வருகிறது
3. கானான்தேசம் வேவு பார்க்கப் போனவர்கள் கொண்டு வந்த பழங்கள் யாவை?
4.சிம்சோனின் பலம் "மகா பலம்" என நியாயாதிபதி புஸ்தகத்தில் எத்தனை முறை எழுதப்பட்டுள்ளது?
5. சூரியனை அனிந்தவள் யார?
6.ஆபிரகாம் முதலாவது தரிசனம் பெற்ற ஸ்தலம் எது?
7. சாவிலும் கசப்பு - மண்ணிலே தவிப்பு யார்? யார்?
8. நால்வர் ஆறு பேரானதேங்கே? ஏழு பேர் எட்டு பேரானதெங்கே?
9. இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்ய வேண்டாம்.....கேட்க மாட்டேன் ....காரணம்?
விடுபட்ட இடத்தை பூர்த்தி செய்க
10. ____ மேன்மைபாராட்ட வேண்டாம்;
____ மேன்மை பாராட்டவேண்டாம்;
____ மேன்மை பாராட்டவேண்டாம்;
____ மேன்மைபாராட்டகடவன்.
கேள்விக்கு பதில்கள்
=====================
1. ஈசாக்கு செய்த மூன்று காரியங்கள் ஒரே வசனத்தில் பார்க்கலாம்.எங்கே?Answer: (அ) ஒரு பலிபீடத்தை கட்டினான்
(ஆ) ஒரு கூடாரத்தை நாட்டினான்
(இ) ஒரு துரவை வெட்டினான்
ஆதியாகமம் 26:25
2) ஜீவவிருட்சம் என்ற வார்த்தை ஆதியாகமத்தில் எத்தனை முறை வருகிறது?
Answer: மூன்று முறை

ஆதியாகமம் 2:9
ஆதியாகமம் 3:22-24
3. கானான்தேசம் வேவு பார்க்கப் போனவர்கள் கொண்டு வந்த பழங்கள் யாவை?
Answer: திராட்சை குலை, மாதுளம்பழம், அத்திப்பழம்

எண்ணாகமம் 13:23
4. சிம்சோனின் பலம் "மகா பலம்" என நியாயாதிபதி புஸ்தகத்தில் எத்தனை முறை எழுதப்பட்டுள்ளது?
Answer: மூன்று முறை
4. சிம்சோனின் பலம் "மகா பலம்" என நியாயாதிபதி புஸ்தகத்தில் எத்தனை முறை எழுதப்பட்டுள்ளது?
Answer: மூன்று முறை
நியாயாதிபதிகள் 16:5,6,15
5. சூரியனை அனிந்தவள் யார?
Answer: யோவான் தரிசனத்தில் கண்ட ஸ்திரீ
Answer: யோவான் தரிசனத்தில் கண்ட ஸ்திரீ
வெளிப்படுத்தல் 12:1
6. ஆபிரகாம் முதலாவது தரிசனம் பெற்ற ஸ்தலம் எது?
Answer: மெசொப்தாமியா நாடு
அப்போஸ்தலர் 7:2
7. சாவிலும் கசப்பு - மண்ணிலே தவிப்பு யார் ?யார்?
Answer: துஷ்ட ஸ்திரீ
7. சாவிலும் கசப்பு - மண்ணிலே தவிப்பு யார் ?யார்?
Answer: துஷ்ட ஸ்திரீ
பிரசங்கி 7:26
Answer: காயீன்
ஆதியாகமம் 4:11,12
8. நால்வர் ஆறு பேரானதேங்கே?
Answer: மலையில் மறுரூபமாகும் போது
8. நால்வர் ஆறு பேரானதேங்கே?
Answer: மலையில் மறுரூபமாகும் போது
மத்தேயு 17:1-7
ஏழு பேர் எட்டு பேரானதெங்கே?
ஏழு பேர் எட்டு பேரானதெங்கே?
Answer: திபேரியா கடற்கரையில்
யோவான் 21:1-14
9. இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்ய வேண்டாம்.....கேட்க மாட்டேன் ....காரணம்?
Answer: 18. எனக்கு மனமடிவுண்டாக அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்க்கிறார்கள், அவர்கள் வானராக்கினிக்குப் பணியாரங்களைச் சுடும்படி பிள்ளைகள் விறகு பொறுக்குகிறார்கள், பிதாக்கள் நெருப்பு மூட்டுகிறார்கள், ஸ்திரீகள் மாப்பிசைகிறார்கள்.
19. அவர்கள் எனக்கா மனமடிவுண்டாக்குகிறார்கள்? தங்கள் முகங்கள் வெட்கத்துக்குட்படும்படி அவர்கள் தங்களுக்கே அல்லவோ மனமடிவுண்டாக்குகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 7:18-19
9. இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்ய வேண்டாம்.....கேட்க மாட்டேன் ....காரணம்?
Answer: 18. எனக்கு மனமடிவுண்டாக அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்க்கிறார்கள், அவர்கள் வானராக்கினிக்குப் பணியாரங்களைச் சுடும்படி பிள்ளைகள் விறகு பொறுக்குகிறார்கள், பிதாக்கள் நெருப்பு மூட்டுகிறார்கள், ஸ்திரீகள் மாப்பிசைகிறார்கள்.
19. அவர்கள் எனக்கா மனமடிவுண்டாக்குகிறார்கள்? தங்கள் முகங்கள் வெட்கத்துக்குட்படும்படி அவர்கள் தங்களுக்கே அல்லவோ மனமடிவுண்டாக்குகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 7:18-19
விடுபட்ட இடத்தை பூர்த்தி செய்க
10. ____ மேன்மைபாராட்ட வேண்டாம்;
____ மேன்மை பாராட்டவேண்டாம்;
____ மேன்மை பாராட்டவேண்டாம்;
____ மேன்மைபாராட்டகடவன்.
ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம், பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம், ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம், மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 9:23-24