=============
சங்கீதம் 22
=============
1️⃣ சூழ்நிலையின் தீவிரத்தை உணர்த்தும்படிக்கு தாவீது தனது சரீர அவயவங்கள் உள்ளுறுப்புகளின் நிலை என்னவென்று விவரித்திருக்கிறான்?2️⃣ அதேசமயம், சூழ்நிலைகளை முன்நிறுத்தாதபடிக்கு, யாரைத்தேடி, என்ன செய்பவர்களின் இருதயம் என்றென்றும் வாழுமென்றும் அறிக்கையிட்டிருக்கிறான்?
சங்கீதம் 50:23
3️⃣ தியானிப்பதாலும் கர்த்தரைத் தேடும்படிக்கு (சங்கீதம் 7:7/ சங்கீதம் 111:2), ஏற்கனவே தேவனால் விடுவிக்கப்பட்ட யாரை நினைவுகூர்ந்திருக்கிறான்?

4️⃣ இயேசுவில் நிறைவேறிய தேவசித்தப்படி (ஏசாயா 53:10), நமது சந்ததிகளையும் எவ்விதமாக தேவனுக்குள் நிலைநிறுத்தவே பாடுகள் அனுமதிக்கப்படுவதாக தாவீது தெளிவுபடுத்தியிருக்கிறான்?
சங்கீதம் 102:18
5️⃣ ரோமர் 8:18-ஐ நினைவுகூரும்படிக்கு, பாடுகள் பிறக்கப்போகிறவர்களுக்கு தேவநீதியை வெளிப்படுத்துவதற்கான தேவதிட்டம் என்பதை எவ்வசனத்தில் அறியலாம்?

சங்கீதம் 71:18
6️⃣ மேலும் மீகா 4:1 நிறைவேறும்படிக்கு யாரும்கூட தேவசமூகம் வந்து தொழுதுகொள்ளும்படியான உணர்வுபெறும்படி வழி ஏற்படுத்தும் என்பதை அறியமுடிகிறது?
2️⃣ எவ்விதமாக அஸ்திபாரப்படுத்தி ஸ்தாபிக்கப்பட்ட பூமி/உலகிற்கும் (இம்மைக்கும்) அவரே ராஜா என்பது எவ்வசனங்களில் தெளிவாக்கப்பட்டிருக்கிறது?
2️⃣ கர்த்தர் தனக்கும் எவைகளைத் தெரிவித்து போதிக்க வேண்டுகிறான்?
5️⃣ எவைகளை கண்ணோக்கி பாவங்களை மன்னிக்கும்படி கெஞ்சியிருக்கிறான்?
5️⃣ வருகையின் நாட்களிலிருக்கும் நாமும் தாவீதிடம் கற்றுக்கொள்ளும்படி கர்த்தரிடம் தாவீது, எவைகளைப் புடமிட்டுப் பார்க்கும்படியும், தன்னை பரீட்சித்து சோதித்துப் பார்க்கும்படியாகவும் கோரும் தைரியம் பெற்றிருந்தான்?
2️⃣ எனினும் கர்த்தரை எவ்வாறு மகிமைப்படுத்தும்படிக்கு, தனது தலை எவ்விதமாக உயர்த்தப்படுமென்றும் இவன் அறிக்கையிட்டிருக்கிறான்?
3️⃣ எந்நோக்கத்தில் தன்னை நெருக்கிய சத்துருக்கள்/பகைஞருக்கு என்ன நேர்ந்ததாகவும் தாவீது சாட்சிபகர்ந்திருக்கிறான்?
5️⃣ யோசேப்புக்கு ஒப்பாக (சங்கீதம் 105:17-19), எதிராளிகளின்முன் செவ்வையான பாதையில் நடத்தப்படும்படிக்கு, இவ்விதமான கர்த்தரின் வழிகள் தனக்கு தெளிவாக்கப்பட (போதிக்கப்பட) வேண்டுமென்று எங்கு பிரார்த்தித்திருக்கிறான்?
7️⃣ சூழ்நிலைகள், கர்த்தரே சகாயர் இரட்சிப்பின் தேவன் என்பதை இருதயபூர்வமாக உணர்ந்து, மனந்திரும்பி, எப்படிப்பட்ட ஜெபத்தை ஏறெடுக்கத் தாவீதை தூண்டிற்று?
6️⃣ எசேக்கியாவிற்கு அளிக்கப்பட்ட தேவ வாக்குக்கு சாட்சியாக (2 ராஜாஜாக்கள் 20:5), தாவீதும்கூட எவ்வாறு அறிக்கையிட்டு கர்த்தரை மகிமைப்படுத்தும் பாக்கியவனானான்?
7️⃣ துன்மார்க்கர்/அக்கிரமக்காரர் கர்த்தரால் எவ்வாறு எதிர்கொள்ளப்பட வேண்டுமென்பது இவன் விண்ணப்பமாக இருந்தது?
6️⃣ நம்புவோருக்கும், தேவபயமுள்ளோருக்கும் கர்த்தர் உண்டுபண்ணியிருக்கும் நன்மை எத்தகையது என்று உரைத்துள்ளான்?
7️⃣ கர்த்தர் தனக்கு அரணானவர் என்று தாவீது எங்கு அறிக்கையிட்டிருக்கிறான்? மேலும் எத்தகைய நகரில் தமது கிருபையை அதிசயமாக விளங்கப்பண்ணியவரென ஸ்தோத்தரித்திருக்கிறான்?
சங்கீதம் 78:6
6️⃣ மேலும் மீகா 4:1 நிறைவேறும்படிக்கு யாரும்கூட தேவசமூகம் வந்து தொழுதுகொள்ளும்படியான உணர்வுபெறும்படி வழி ஏற்படுத்தும் என்பதை அறியமுடிகிறது?
யோசுவா 2:10,11
7️⃣ எத்தகையவனும் தன் ஆத்துமா அழியாது காக்கப்படும்படிக்கு, தேவனுக்குமுன்பாக அவரை வணங்க நேரிடுமென வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது?

சகரியா 14:16
ஏசாயா 45:23
==============
சங்கீதம் 23
=============
1️⃣ இச்சங்கீதத்தில் தாவீது, ஜீவனுள்ள நாளெல்லாம் தன்னை தொடரப்போகிறவைகள் எவையெவையென பெருமிதங்கொண்டிருக்கிறான்? சங்கீதம் 84:11
2️⃣ இயேசு நம் நினைவிற்கு வரும்படியாக (யோவான் 10:11), தாழ்ச்சியடையாதபடிக்கு தாவீதின் மேய்ப்பராயிருந்தவர் யார்?

ஏசாயா 40:11
3️⃣ எந்நிலையிலும்கூட, எதினால் பயப்படுவதில்லை என்று இவன் அறிக்கை செய்திருக்கிறான்?

சங்கீதம் 107:14
4️⃣ கர்த்தர் தனது நாமத்தினிமித்தம் எத்தகைய பாதைகளில் நடத்துபவரென தாவீது கூறியிருக்கிறான்?

சங்கீதம் 25:9
5️⃣ சத்துருக்களோடு சமரச உடன்பாடும், கூடவே விருந்து உபசாரமும் செய்ய வைக்கும் தேவன் (ஆதியாகமம் 26:26-31), என்னும் பொருளில் இவன் சொல்லியிருப்பதென்ன?

=========
சங்கீதம் 24
==========
1️⃣ வெளிப்படுத்தல் 3:20 நினைவுக்கு வரும்படியாக, 'மகிமையின் ராஜா' பிரவேசிக்கும்படி வாசல்கள் கதவுகள் எந்நிலையிலிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது?2️⃣ எவ்விதமாக அஸ்திபாரப்படுத்தி ஸ்தாபிக்கப்பட்ட பூமி/உலகிற்கும் (இம்மைக்கும்) அவரே ராஜா என்பது எவ்வசனங்களில் தெளிவாக்கப்பட்டிருக்கிறது?
சங்கீதம் 89:11
3️⃣ மறுமையிலும் எத்தகையவன் தேவ பர்வதத்தில் ஏறி பரிசுத்த ஸ்தலத்தில் கர்த்தரோடு நிலைத்திருக்க இயலும்?

சங்கீதம் 51:10
4️⃣ யார் மகிமையின் ராஜா என்று, எந்த இரு வசனங்களில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது?
சங்கீதம் 89:13
5️⃣ எப்படிப்பட்டவர்கள் யாக்கோபின் சந்ததியாக இருக்க இயலுமென்றும் உணர்த்துவிக்கப்பட்டிருக்கிறது?

சங்கீதம் 105:4
6️⃣ சங்கீதம் 15:1-லும் ஏக்கத்தோடு தாவீது ஏறெடுத்த கேள்விக்கு ஒப்பாக, இங்கும் எங்கு வினவியிருக்கிறான்?
7️⃣ மேலும், சங்கீதம் 17:2-லும் இவன் ஏறெடுத்த ஜெபத்திற்கு, தேவ நீதியும் ஆசீர்வாதமும் தேவனாகிய கர்த்தரிடம் உண்டென எங்கு உறுதியளிக்கப்பட்டிருக்கிறது?

சங்கீதம் 25
===========
1️⃣ கர்த்தர் கூறியபடியே (சங்கீதம் 32:8), அவர் யார் யாருக்கு தமது வழியைத் தெரிவிக்கிறவரும் போதிக்கிறவரும் என்று தாவீதால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது?2️⃣ கர்த்தர் தனக்கும் எவைகளைத் தெரிவித்து போதிக்க வேண்டுகிறான்?
சங்கீதம் 86:11
3️⃣ தன்னிலும் அக்கிரமம் பெருத்துள்ளதை எங்கு அறிக்கை செய்து மன்னிப்பும் கோரியிருக்கிறான்?

சங்கீதம் 79:9
4️⃣ தேவன் தமது எத்தகைய குணாதிசயங்களை நினைத்து, தனது இளவயது பாவங்கள் மீறுதல்களை நினையாதிருக்கவும் விண்ணப்பித்திருக்கிறான்?

சங்கீதம் 51:1
5️⃣ எவைகளை கண்ணோக்கி பாவங்களை மன்னிக்கும்படி கெஞ்சியிருக்கிறான்?
ரோமர் 12:12
6️⃣ தான் யாக்கோபின் சந்ததி என்று வெளிப்படுத்திய இவன் (சங்கீதம் 24:6), இங்கும் சங்கீதம் 130:8-க்கு ஒப்பாக தேவனிடம் பிரார்த்தித்திருப்பதென்ன?
7️⃣ காத்திருப்பில் நிலைத்திருக்கும் தன்னை எதில் நடத்தி போதிக்கும்படி இரட்சிப்பின் தேவனிடம் மன்றாடியுள்ளான்?

சங்கீதம் 43:3
============
சங்கீதம் 26
============
1️⃣ தனது ஆத்துமா எத்தகையவர்களோடு வாரிக்கொள்ளப்படக் கூடாது என்று கர்த்தரிடம் தாவீது மன்றாடியிருக்கிறான்? சங்கீதம் 139:19
யோபு 36:18
2️⃣ யார் யாரோடு உட்காராமலும் சேராமலும், எப்படிப்பட்டவர்களை பகைப்பதாகவும் இவன் தெரிவித்திருக்கிறான்?

சங்கீதம் 139:21
3️⃣ உத்தமத்திலே நடந்து நியாயவிசாரிப்புக்கு ஆயத்தமாயிருப்பதையும், கர்த்தர் இரக்கம்பாராட்டி மீட்டுக்கொள்ளும்படிக்கு அதிலே நிலைத்திருப்பதாகவும் எங்கெங்கு கூறியிருக்கிறான்?

சங்கீதம் 15:2
31:5
4️⃣ தான் சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறவன் என்று எவ்வசனத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறான்?

சங்கீதம் 119:30
சங்கீதம் 43:3
5️⃣ வருகையின் நாட்களிலிருக்கும் நாமும் தாவீதிடம் கற்றுக்கொள்ளும்படி கர்த்தரிடம் தாவீது, எவைகளைப் புடமிட்டுப் பார்க்கும்படியும், தன்னை பரீட்சித்து சோதித்துப் பார்க்கும்படியாகவும் கோரும் தைரியம் பெற்றிருந்தான்?
யோபு 31:4-6
சங்கீதம் 7:9
=========
சங்கீதம் 27
=========
1️⃣ தேவனிடம் தாவீது எத்தகையவர்கள் தனக்கு விரோதமாக எழும்பியிருப்பதாக முறையிட்டிருக்கிறான்?2️⃣ எனினும் கர்த்தரை எவ்வாறு மகிமைப்படுத்தும்படிக்கு, தனது தலை எவ்விதமாக உயர்த்தப்படுமென்றும் இவன் அறிக்கையிட்டிருக்கிறான்?
சங்கீதம் 40:2,3
சங்கீதம் 3:3
3️⃣ எந்நோக்கத்தில் தன்னை நெருக்கிய சத்துருக்கள்/பகைஞருக்கு என்ன நேர்ந்ததாகவும் தாவீது சாட்சிபகர்ந்திருக்கிறான்?
சங்கீதம் 9:3
4️⃣ எனினும் காத்திருப்பின் அவசியத்தை உணர்த்தும் சங்கீதம் 94:12-13 நினைவுக்கு வரும்படியாக, கன்மலையில் உயர்த்தப்படும்முன் எங்கு புகலிடம் (மறைய, ஒளிய) தேட வேண்டி இருந்ததும் இவனால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது?

சங்கீதம் 5:8
5️⃣ யோசேப்புக்கு ஒப்பாக (சங்கீதம் 105:17-19), எதிராளிகளின்முன் செவ்வையான பாதையில் நடத்தப்படும்படிக்கு, இவ்விதமான கர்த்தரின் வழிகள் தனக்கு தெளிவாக்கப்பட (போதிக்கப்பட) வேண்டுமென்று எங்கு பிரார்த்தித்திருக்கிறான்?
6️⃣ இத்தகைய அனுபவங்கள், ஜீவனுள்ள நாட்களெல்லாம்கூட, எதற்காக எங்கு தங்கும் ஆர்வத்தை இவனுக்குள் விதைத்ததை எவ்வசனத்தில் அறிய இயலும்?
சங்கீதம் 23:6
சங்கீதம் 61:4
7️⃣ சூழ்நிலைகள், கர்த்தரே சகாயர் இரட்சிப்பின் தேவன் என்பதை இருதயபூர்வமாக உணர்ந்து, மனந்திரும்பி, எப்படிப்பட்ட ஜெபத்தை ஏறெடுக்கத் தாவீதை தூண்டிற்று?
சங்கீதம் 18:46
2️⃣ எபேசியர் 1:12 நினைவுக்கு வரும்படியாக, கர்த்தர் தனது சுதந்தரம் - தானும் இரட்சிப்புக்குரிய அவர் ஜனம் என்பதை எங்கு நினைவுகூர்ந்திருக்கிறான்?
3️⃣ கர்த்தரின் மவுனம், தன்னை எதற்கு ஒப்பாக்கும் என்று தெரிவித்திருக்கிறான்?
===========
சங்கீதம் 28
===========
1️⃣ கர்த்தரிடம் தாவீது, எப்படிப்பட்ட தனது ஜெபம் கேட்டருளப்பட வேண்டுமென மன்றாடியிருக்கிறான்?2️⃣ எபேசியர் 1:12 நினைவுக்கு வரும்படியாக, கர்த்தர் தனது சுதந்தரம் - தானும் இரட்சிப்புக்குரிய அவர் ஜனம் என்பதை எங்கு நினைவுகூர்ந்திருக்கிறான்?
3️⃣ கர்த்தரின் மவுனம், தன்னை எதற்கு ஒப்பாக்கும் என்று தெரிவித்திருக்கிறான்?
உபாகமம் 1:45
4️⃣ அதேசமயம் எத்தகையவர்களோடும்கூட தான் வாரிக்கொள்ளப்படக் கூடாதென்பது இவன் விண்ணப்பமாக இருந்தது?

சங்கீதம் 12:2
5️⃣ சங்கீதம் 20:6-ல் இவன் கூறியுள்ளதையே, இச்சங்கீதத்திலும் எங்கு உறுதிப்படுத்தியுள்ளான்?

சங்கீதம் 89:20,21
6️⃣ எசேக்கியாவிற்கு அளிக்கப்பட்ட தேவ வாக்குக்கு சாட்சியாக (2 ராஜாஜாக்கள் 20:5), தாவீதும்கூட எவ்வாறு அறிக்கையிட்டு கர்த்தரை மகிமைப்படுத்தும் பாக்கியவனானான்?
7️⃣ துன்மார்க்கர்/அக்கிரமக்காரர் கர்த்தரால் எவ்வாறு எதிர்கொள்ளப்பட வேண்டுமென்பது இவன் விண்ணப்பமாக இருந்தது?
சங்கீதம் 62:12
8️⃣ எவைகளை கவனியாதோர், கட்டப்படாது இடித்துப்போடுதலுக்கு ஏதுவானோர் என தாவீது வெளிப்படுத்தியிருக்கிறான்?

ஏசாயா 5:12
2️⃣ எதினால் தான் இவ்வாறு போற்றவிருப்பதாகவும் கூறியிருக்கிறான்?
==============
சங்கீதம் 30
===============
1️⃣ தேவசித்தம் நிறைவேறும்படியாக (ஏசாயா 43:21 / ஏசாயா 49:3), தாவீது கர்த்தரை என்றென்றும் துதிக்கப்போவதாக எங்கு உறுதி தெரிவித்துள்ளான்?2️⃣ எதினால் தான் இவ்வாறு போற்றவிருப்பதாகவும் கூறியிருக்கிறான்?
(சங்கீதம் 3)
3️⃣ மேலும், எந்நிலைகளில் எவ்விதமாக ஏற்பட்ட மாற்றம், தன்னை மௌனமாக அமர்ந்திருக்கவிடாது கீர்த்தனம்பண்ண (புகழ்ந்து பாடத்) தூண்டியதாகவும் எந்த ஒரேவசனத்தில் நன்றிப்பெருக்கோடு குறிப்பிட்டிருக்கிறான்?

பிரசங்கி 3:4
4️⃣ எசேக்கியாவின் வேண்டுதலுக்கு ஒப்பாகவும் (ஏசாயா .38:18), இதேவிதமாக தாவீதும் ஏற்கனவே துதித்தலை முக்கியப்படுத்தி தேவனிடம் வினாவியதற்கு ஒப்பாகவும் (சங்கீதம் 6:5), இங்கும் அவன் கெஞ்சிக்கேட்ட எத்தகைய கேள்வி பதில்பெற்றது?

5️⃣ 1 பேதுரு 2:9-ஐ நினைவில்கொண்டு நாமும் செயல்படும்படிக்கு, எடுத்துக்காட்டாக, பிறரையும் தாவீது தேவசித்தம் செய்ய (கர்த்தரைத் துதிக்கும்படி) தூண்டியிருப்பதை எவ்வசனம் மூலம் அறிய இயலும்?
யாத்திராகமம் 3:15
சங்கீதம் 135:13
==========
சங்கீதம் 31
=========
1️⃣ ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்கிற கர்த்தரிடம் (சங்கீதம் 34:22), தாவீது தானும் ஒரு ஊழியக்காரனே என்று எங்கு அடையாளப்படுத்தியிருக்கிறான்? எண்ணாகமம் 6:25
2️⃣ தேவகரத்தில் எதை ஒப்புவிப்பதாகவும் தெரிவித்திருக்கிறான்?

சங்கீதம் 71:23
3️⃣ ஏசாயா 49:16-க்கு ஒப்பாக தேவகரங்களில் எது இருப்பதாகவும், அதேசமயம் யார் யார் கைக்கு தன்னை தப்புவிக்கவும் மன்றாடியிருக்கிறான்?

சங்கீதம் 143:9
4️⃣ எப்படிப்பட்ட யார் வெட்கப்பட்டுப்போகக்கூடாது; மாறாக, எத்தகையவன் வெட்கமடைந்து மவுனமாகட்டும் என்பது தாவீதின் மன்றாட்டாயிருந்தது?

சங்கீதம் 25:3
5️⃣ கர்த்தரை நம்பியிருப்பதாக இவன் எந்தெந்த வசனத்தில் கூறியிருக்கிறான்?

சங்கீதம் 71:1
சங்கீதம் 25:2
6️⃣ நம்புவோருக்கும், தேவபயமுள்ளோருக்கும் கர்த்தர் உண்டுபண்ணியிருக்கும் நன்மை எத்தகையது என்று உரைத்துள்ளான்?
சங்கீதம் 5:11
7️⃣ கர்த்தர் தனக்கு அரணானவர் என்று தாவீது எங்கு அறிக்கையிட்டிருக்கிறான்? மேலும் எத்தகைய நகரில் தமது கிருபையை அதிசயமாக விளங்கப்பண்ணியவரென ஸ்தோத்தரித்திருக்கிறான்?
சங்கீதம் 17:7
8️⃣ கர்த்தரே அரண் என்று வெளிப்படுத்தியிருப்பதோடு, சங்.18:2-ல் கூறியுள்ள சொற்பிரயோகங்களை இங்கும் எவ்வசனங்களில் அறிக்கையிட்டிருக்கிறான்?