========================
நீதிமொழிகளிலிருந்து கேள்விகள்
(அதிகாரங்கள் 1-15)
======================
1) எதை உறுதியாய்ப் பற்றிக் கொள்? எதை விட்டு விடாதே?2.எது நீதிமானுக்கு சேர்த்து வைக்கப்படும்?
3. துரோகிகளின் வழி எப்படிப்பட்டது?
4) பரியாசக்காரன் எதை தேடியும் கண்டு பிடியான்?
5. எது அறிவை இறைக்கும்?
6. இருதயத்தில் ஞானமுள்ளவன் எவைகளை ஏற்றுக் கொள்கிறான்?
7. எது இருதயத்தை பூரிப்பாக்கும்?
8. எருதுகளில்லாத இடத்தில் எது வெறுமையாய் இருக்கும்?
9. எது தேன் கூடு போல ஒழுகும்?
10. சுருசுருப்புள்ளவன் கை எதை உண்டாக்கும்?
நீதிமொழிகள் (1-15) கேள்விக்கான பதில்கள்
======================
1) எதை உறுதியாய்ப் பற்றிக் கொள்? எதை விட்டு விடாதே?Answer: புத்தமதியை
நீதிமொழிகள் 4:13
2.எது நீதிமானுக்கு சேர்த்து வைக்கப்படும்?
Answer: பாவியின் ஆஸ்தியோ
நீதிமொழிகள் 13:22
3. துரோகிகளின் வழி எப்படிப்பட்டது?
Answer: கரடு முரடானது
நீதிமொழிகள் 13:15
4) பரியாசக்காரன் எதை தேடியும் கண்டு பிடியான்?
Answer: ஞானத்தை
நீதிமொழிகள் 14:6
5. எது அறிவை இறைக்கும்?
Answer: ஞானிகளின் உதடுகள்
நீதிமொழிகள் 15:7
6. இருதயத்தில் ஞானமுள்ளவன் எவைகளை ஏற்றுக் கொள்கிறான்?
Answer: கட்டளைகளை
நீதிமொழிகள் 10:8
7. எது இருதயத்தை பூரிப்பாக்கும்?
Answer: கண்களின் ஒளி
நீதிமொழிகள் 15:30
8. எருதுகளில்லாத இடத்தில் எது வெறுமையாய் இருக்கும்?
Answer: களஞ்சியம்
நீதிமொழிகள் 14:4
9. எது தேன் கூடு போல ஒழுகும்?
Answer: பரஸ்திரீயின் உதடுகள்
நீதிமொழிகள் 5:3
10. சுருசுருப்புள்ளவன் கை எதை உண்டாக்கும்?
Answer: செல்வத்தை
நீதிமொழிகள் 10:4
========================
நீதிமொழிகளிலிருந்து கேள்விகள்
அதிகாரம் 16-31
========================
1. பொருத்தனைகளின் புத்திரன் யார்?
2) எது மகிமையான கீரிடம்?
3) யார் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுப் பார்க்கிறான்?
4) எதுஅழிவை உண்டுபண்ணும்?
5) பூமியில் சிறியவைகளாயிருந்தும் மகா ஞானமள்ளவைகள் எத்தனை? அவை யாவன?
6. எவைகள் நாவின் அதிகாரத்திலிருக்கும்?
7. எது கர்த்தரால் வரும்?
8. ராஜாவுடைய தயை எதைப் போலிருக்கும்?
9. எது நோக்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்?
10.மனைவியை கண்டடைகிறவன் எதை கண்டடைகிறான்?
11..யார் தன் ஆத்துமாவை பகைக்கிறான்?
நீதிமொழிகள் கேள்விக்கான பதில்கள் 16-31
========================
1. பொருத்தனைகளின் புத்திரன் யார்?Answer: லேமுவேல்
நீதிமொழிகள் 31:1,2
2) எது மகிமையான கீரிடம்?
Answer: நீதியின் வழியில் உண்டாகும் நரை மயிரானது
நீதிமொழிகள் 16:31
3) யார் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுப் பார்க்கிறான்?
Answer: துஷ்டன்\
நீதிமொழிகள் 17:4
4) எதுஅழிவை உண்டுபண்ணும்?
Answer: இச்சகம் பேசும் வாய்
நீதிமொழிகள் 26:28
5) பூமியில் சிறியவைகளாயிருந்தும் மகா ஞானமள்ளவைகள் எத்தனை? அவை யாவன?
Answer: நான்கு. எறும்பு, குழிமுசல்களும், வெட்டு க்கிளி, சிலந்திப்பூச்சி
நீதிமொழிகள் 30:24-28
6. எவைகள் நாவின் அதிகாரத்திலிருக்கும்?
Answer: மரணமும் ஜீவனும்
நீதிமொழிகள் 18:21
7. எது கர்த்தரால் வரும்?
Answer: நாவின் பிரதியுத்தரம்
நீதிமொழிகள் 16:1
8. ராஜாவுடைய தயை எதைப் போலிருக்கும்?
Answer: புல்லின் மேல் பெய்யும் பணி போலிருக்கும்
நீதிமொழிகள் 19:12
9. எது நோக்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்?
Answer: பரிதாளம்
நீதிமொழிகள் 17:8
10.மனைவியை கண்டடைகிறவன் எதை கண்டடைகிறான்?
Answer: நன்மையானதை
நீதிமொழிகள் 18:22
11. யார் தன் ஆத்துமாவை பகைக்கிறான்?
Answer: திருடனோடே பங்கிட்டுக்கொள்கிறவன்
நீதிமொழிகள் 29:24
=========================
கேள்விகள் (ஆத்துமா − நீதிமொழிகள்)
=======================
1. எது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்?
2. தன் ஆத்துமாவுக்கு நன்மை செய்து கொள்ளுகிறவன் யார்?
3. எந்த ஆத்துமா செழிக்கும்?
4. உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருபவை எவை?
5. எந்த ஆத்துமா கொடுமையைப் புசிக்கும்?
3. எந்த ஆத்துமா செழிக்கும்?
4. உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருபவை எவை?
5. எந்த ஆத்துமா கொடுமையைப் புசிக்கும்?
6. ஆத்துமாவுக்கு மதுரம் எது?
7. எது அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி?
7. எது அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி?
8. யாருடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது?
9. ஆத்துமாவுக்கு இனிது எது?
10. தன் ஆத்துமாவை வெறுக்கிறவன் யார்?
11. ஆத்துமா எப்படியில்லாமல் இருப்பது நல்லது அல்ல?
12. எந்த ஆத்துமா புஷ்டியாகும்?
13. எதற்கு உன் ஆத்துமாவை எழும்ப ஒட்டாதே?
9. ஆத்துமாவுக்கு இனிது எது?
10. தன் ஆத்துமாவை வெறுக்கிறவன் யார்?
11. ஆத்துமா எப்படியில்லாமல் இருப்பது நல்லது அல்ல?
12. எந்த ஆத்துமா புஷ்டியாகும்?
13. எதற்கு உன் ஆத்துமாவை எழும்ப ஒட்டாதே?
14. தன் ஆத்துமாவைக் காக்கிறவன் எவைகளுக்கு விலகிப்போவான்?
15. எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரப்பண்ணுகிறவன் யார்?
15. எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரப்பண்ணுகிறவன் யார்?
16. தன் ஆத்துமாவை சேதப்படுத்துகிறது யார்?
17. யார் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்?
17. யார் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்?
பதில் (ஆத்துமா− நீதிமொழிகள்)
=======================
1. எது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்?
Answer: அறிவு
Answer: அறிவு
நீதிமொழிகள் 2:10
2. தன் ஆத்துமாவுக்கு நன்மை செய்து கொள்ளுகிறவன் யார்?
Answer: தயையுள்ள மனுஷன்
நீதிமொழிகள் 11:17
3. எந்த ஆத்துமா செழிக்கும்?
2. தன் ஆத்துமாவுக்கு நன்மை செய்து கொள்ளுகிறவன் யார்?
Answer: தயையுள்ள மனுஷன்
நீதிமொழிகள் 11:17
3. எந்த ஆத்துமா செழிக்கும்?
Answer: உதார குணமுள்ள ஆத்துமா
நீதிமொழிகள் 11:25
4. உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருப்பவை எவை?
Answer: மெய்ஞ்ஞானம், நல்லா லோசனை
4. உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருப்பவை எவை?
Answer: மெய்ஞ்ஞானம், நல்லா லோசனை
நீதிமொழிகள் 3:21,22
5. எந்த ஆத்துமா கொடுமையைப் புசிக்கும்?
Answer: துரோகிகளின் ஆத்துமா
நீதிமொழிகள் 13.2
6. ஆத்துமாவுக்கு மதுரம் எது?
Answer: இனிய சொற்கள்
நீதிமொழிகள் 16:24
7. எது அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி?
Answer: மூடனுடைய வாய்
நீதிமொழிகள் 18:7
8. யாருடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது?
Answer: சோம்பேறியுடைய ஆத்துமா
நீதிமொழிகள் 13:4
9. ஆத்துமாவுக்கு இனிது எது?
9. ஆத்துமாவுக்கு இனிது எது?
Answer: வாஞ்சை நிறைவேறுவது
நீதிமொழிகள் 13:19
நீதிமொழிகள் 13:19
10. தன் ஆத்துமாவை வெறுக்கிறவன் யார்?
Answer: புத்திமதியைத் தள்ளி விடுகிறவன்
நீதிமொழிகள் 15:32
Answer: புத்திமதியைத் தள்ளி விடுகிறவன்
நீதிமொழிகள் 15:32
11. ஆத்துமா எப்படியில்லாமல் இருப்பது நல்லது அல்ல?
Answer: அறிவில்லாமலிருப்பது
நீதிமொழிகள் 19:2
Answer: அறிவில்லாமலிருப்பது
நீதிமொழிகள் 19:2
12. எந்த ஆத்துமா புஷ்டியாகும்?
Answer: ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமா
நீதிமொழிகள் 13:4
13. எதற்கு உன் ஆத்துமாவை எழும்ப ஒட்டாதே?
Answer: உன் மகனைக் கொல்ல
நீதிமொழிகள் 19:18
14. தன் ஆத்துமாவைக் காக்கிறவன் எவைகளுக்குவிலகிப் போவான்?
Answer: முள்ளுகளுக்கும் கண்ணிகளுக்கும்
Answer: முள்ளுகளுக்கும் கண்ணிகளுக்கும்
நீதிமொழிகள் 22:5
15. எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரப்பண்ணுகிறவன் யார்?
Answer: உண்மையான ஸ்தானாபதி
நீதிமொழிகள் 25:13
15. எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரப்பண்ணுகிறவன் யார்?
Answer: உண்மையான ஸ்தானாபதி
நீதிமொழிகள் 25:13
16. தன் ஆத்துமாவை சேதப்படுத்துகிறது யார்?
Answer: கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்கிறவன்
நீதிமொழிகள் 8:36
17. யார் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்?
Answer: கட்டளையைக் காத்துக் கொள்ளுகிறவன்
நீதிமொழிகள் 19:16