=======================
தாவீதின் பாவ அறிக்கை
=======================
1) என்னை கழுவும் சங்கீதம் 51:7
2) வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பாரும்
2) வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பாரும்
சங்கீதம் 139:24
3) என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும்
3) என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும்
சங்கீதம் 139:23
4) என்னை சோதித்து என் சிந்தனைகளை அறிந்து கொள்ளும்
4) என்னை சோதித்து என் சிந்தனைகளை அறிந்து கொள்ளும்
சங்கீதம் 139:23
5) என்னை பரிட்சித்து பாரும்
5) என்னை பரிட்சித்து பாரும்
சங்கீதம் 26:2
6) என்னை சோதித்து பாரும்
6) என்னை சோதித்து பாரும்
சங்கீதம் 26:2
7) உள்ளந்திரியங்களையும் இருதயத்தையும் புடமிட்டு பாரும்
7) உள்ளந்திரியங்களையும் இருதயத்தையும் புடமிட்டு பாரும்
சங்கீதம் 26:2
8) மறைவான குற்றங்களுக்கு நீங்கலாக்கும்
8) மறைவான குற்றங்களுக்கு நீங்கலாக்கும்
சங்கீதம் 19:12
=====================
குழந்தை ஞானஸ்நானம் கூடாது - ஏன்?
=====================
1) தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு ஞானஸ்நானம் எடுத்தார்கள் என்று மத்தேயு 3:6 ல் வாசிக்கிறோம். குழந்தை பாவத்தை அறிக்கையிடாது. குழந்தைக்கு பாவம் எது என்று தெரியாது.
2) பாவம் மன்னிக்கபட்டவனுக்கு கொடுப்பது ஞானஸ்நானம் என்று அப்போ 2:38 வாசிக்கிறோம். இந்த அனுபவம் குழந்தைக்கு கிடையாது.
3) வேத வசனத்தினால் இருதயம் குத்தப்பட்டவர்கள் ஞானஸ்நானம் எடுத்தார்கள் என்று அப்போ 2:37,38 கூறுகிறது. இந்த அனுபவம் குழந்தைக்கு கிடையாது.
4) விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன இரட்சிக்கபடுவான் மாற்கு 16:16 (இயேசு எனக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்தார் என்ற விசுவாசம்). விசுவாசம் என்றால் என்னவென்று குழந்தைக்கு தெரியாது.
5) வேத வசனத்தால் போதனையடைந்தவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள் என்று அப்போ 16:32,33 ல் வாசிக்கிறோம். இந்த அனுபவமும் குழந்தைக்கு கிடையாது.
6) கர்த்தருடைய வசனத்தை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டவர்கள் ஞானஸ்நானம் எடுத்தார்கள் என்று அப்போ 2:41 ல் வாசிக்கிறோம். இந்த அனுபவமும் குழந்தைக்கு கிடையாது.
7) பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றவர்கள் ஞானஸ்நானம் எடுத்தார்கள் என்று அப்போ 10:47 கூறுகிறது. இந்த அனுபவமும் குழந்தைக்கு கிடையாது.
8) ஞானம் வந்த பிறகு எடுக்கும் ஸ்தானம் ஞானஸ்நானம். ஞானம் + ஸ்தானம் = ஞானஸ்நானம்.
9) இயேசு ஞானஸ்நானம் எடுத்த போது வயது 30 (லூக்கா 3:21,22,23) இயேசு= நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் (யோவான் 14:6) என்றார். குழந்தையாய் இருந்தபோது இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுக்கவில்லை, எடுக்கவுமில்லை.
இயேசு தன்னிடம் வந்த குழந்தைகளை ஆசிர்வதித்தார் (மாற்கு 10:13-16)
ஞானஸ்நானம் கொடுக்கவில்லை
=========
நல்ல கண்
==========
1) தன் குறைகளை கானும் கண்
மத்தேயு 7:3,4
2) நேராக பார்க்கும் கண்
நீதிமொழிகள் 4:25
3) ஜெபிக்கும் கண்
சங்கீதம் 121:1
4) மற்றவர்களுடைய தேவையை பார்க்கும் கண்
பிலிப்பியர் 2:4
5) இயேசுவை நோக்கி பார்க்கும் கண்
எபிரெயர் 12:1
6) காணப்படாதவைகளை நோக்கும் கண்
2 கொரிந்தியர் 4:17
7) இயேசுவை காண துடிக்கும் கண்
யோபு 19:27
===================
வேதத்தில் உள்ள தொழிலாளர்கள்
==================
1. மருத்துவச்சி
யாத்திராகமம் 1:15
2. ஆளோட்டி
யாத்திராகமம் 5:6
3. மந்திரவாதி
யாத்திராகமம் 8:18
4. ஆசாரியன்
யாத்திராகமம் 2:16
5. மேயப்பர்
யாத்திராகமம் 2:17
6. கின்னரக்காரர்
ஆதியாகமம் 4:22
7. நாகசுரக்காரர்
ஆதியாகமம் 4:22
8. வேட்டைக்காரன்
அதியாகமம் 10:9
9.சேனாபதி
ஆதியாகமம் 26:26
10.பான பாத்திரக்காரன்
ஆதியாகமம் 40:20
11. சுயம்பாகி
ஆதியாகமம் 40:20
12. துபாசி
ஆதியாகமம் 42:23
13. வேவுகாரர்
யோசுவா 2:2
14. வில்வீரர்
I சாமுவேல் 31:3
15. ஆயுததாரி
1 சாமுவேல் 31:4
16. மணியகாரர்
1 இராஜாக்கள் 4:7
17. மரம் வெட்டுகிறவர்
1 இராஜாக்கள் 5:15
18 சுமை சுமக்கிறவர்
1 இராஜாக்கள் 5:15
19. சுமைகாரர்
நெகேமியா 4:10
20. விறகுக்காரன்
உபாகமம் 29:13
21. தண்ணீர்க்காரன்
உபாகமம் 29:13
22. ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவன்
ஆதியாகமம் 38:12
23. வீட்டு விசாரணைக்காரன்
ஆதியாகமம் 15:2
24 விசாரணைக்காரர்
யாத்திராகமம் 1:11
25. நெசவுக்காரர்
1 சாமுவேல் 17:7
26. பரிசை பிடிக்கிறவன்
1 சாமுவேல் 17:7
27. மாலுமி
யோனா 1:6
28. கப்பற்காரர்
யோனா 1:5
29. வனத்துக் காவலாளன்
நெகேமியா 2:8
30. கவி கட்டுகிறவர்கள்
எண்ணாகமம் 21:27
31. குறி சொல்லுகிறவன்
யோசுவா 13:22
32. வஸ்திர விசாரிப்புக்காரன்
2 இராஜாக்கள் 22:14
33 அஞ்சனக்காரர்
11 இராஜாக்கள் 23:24
34 காவல்சேனா பதி
11 இராஜாக்கள் 25:8
35 இராணுவ சேர்வைக்காரர்
11 இராஜாக்கள் 25: 23
36. கணக்கன்
என்றா 4:9
37. ஆலோசனைத் தலைவன்
என்றா 4:9
38. பண்டிதர்
எஸ்தர் 1: 14
39. ஸ்திரீகளைக் காவல் பண்ணுகிறவன்
எஸ்தர் 2:8,14
40. சாஸ்திரிகள்
எசேக்கியேல் 27:8
41.தண்டு வலிக்கிறவர்கள்
எசேக்கியேல் 27:8
42 கம்பத்துப் பார்க்கிறவர்கள்
எசேக்கியேல் 27:9
43 வியாபாரி
எசேக்கியேல் 27:13
44. வர்த்தகர்
நாகூம் 3:16
45. மகுட வர்த்தனர்
நாகூம் 3:17
46. தளகர்த்தர்
நாகூம் 3:17
47.வண்ணான்
மாற்கு 9:3
48. சேர்வைக்காரன்
1 நாளாகமம் 11:11
49 .ஜாமங்காக்கிறவன்
11 இராஜாக்கள் 18:26
50. காவலாளன்
எசேக்கியேல் 3:17
51. தச்சர்
எரேமியா 29: 1
52. கொல்லர்
எரேமியா 29: 1
53. சிற்பாசாரி
11 நாளாகமம் 24:12
54 கன்னார்
11 நாளாகமம் 24:12
55. கல்தச்சர்
எஸ்றா 3:7
56. தட்டான்
அப்போஸ்தலர் 19:24
57. மாயவித்தைக்காரர்
அப்போஸ்தலர் 19:19
58. சாதுரிய வான்
அப்போஸ்தலர் 18:24
59. ஜெப ஆலயத் தலைவன்
அப்போஸ்தலர் 18:13
60. சிறைச்சாலைக்காரன்
அப்போஸ்தலர் 16:27
61. கோவில் பூஜாசாரி
அப்போஸ்தலர் 14:13
62. தோல்பதனிடுகிறவன்
அப்போஸ்தலர் 10:32
63. நூற்றுக்கு அதிபதி
அப்போஸ்தலர் 10:1
64. நியாயாதிபதி
I சாமுவேல் 8:1
65. பட்டணத்துச் சம்பிரதி
அப்போஸ்தலர் 19:35
66. புலவர்
அப்போஸ்தலர் 17:28
67. மந்திரி
அப்போஸ்தலர் 8:27
68. தோட்டக்காரர்
யோவான் 20:15
69 வேலைக்காரர்
யோவான் 18:10
70. வேலைக்காரி
யோவான் 18:13
71. ஆலோசனைக்காரன்
லூக்கா 23:50
72.மீன் பிடிக்கிறவர்
லூக்கா 5:2
73. வைத்தியன்
கொலோ 4:14
74 கூடாரம் பண்ணுகிறவர்
அப்போஸ்தலர் 18:3
75. நியாய சாதுரியன்
அப்போஸ்தலர் 24:1
76 நியாய சாஸ்திரி
அப்போஸ்தலர் 5:34
77. தேசாதிபதி
லூக்கா 2:2
78. போர்ச் சேவகர்
அப்போஸ்தலர் 23:31
79. பிரதான ஆசாரியன்
அப்போஸ்தலர் 23:1
80. சுன்னத்துக்காரர்
பிலிப்பியர் 3:2