==================
யார் யார் எங்கே அடக்கம் பண்ணபட்டார்கள்
====================
1) கிதியோன் அடக்கம்பண்ணப்பட்டது எங்கே?
2) ஆபிரகாம் அடக்கம்பண்ணப்பட்டது எங்கே?
3) ரெகொபெயாம் அடக்கம்பண்ணப்பட்டது எங்கே?
4) ஆரோன் அடக்கம்பண்ணப்பட்டது எங்கே?
5) ஆகாஸ் அடக்கம்பண்ணப்பட்டது எங்கே?
6) மனாசே அடக்கம்பண்ணப்பட்டது எங்கே?
7) எலெயாசார் அடக்கம்பண்ணப்பட்டது எங்கே?
8) மிரியாம் அடக்கம்பண்ணப்பட்டது எங்கே?
9) சாமுவேல் அடக்கம்பண்ணப்பட்டது எங்கே?
10) யெப்தா அடக்கம்பண்ணப்பட்டது எங்கே?
யார் யார் எங்கே அடக்கம் பண்ணபட்டார்கள்
====================
1) கிதியோன் அடக்கம்பண்ணப்பட்டது எங்கே?
Answer: ஒப்ராவிலே தன் தகப்பனாகிய யோவாஸ் என்னும் அபியேஸ்ரியனுடைய கல்லறையில்
நியாயாதிபதிகள் 8:32
2) ஆபிரகாம் அடக்கம்பண்ணப்பட்டது எங்கே?
Answer: எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா குகையில்
ஆதியாகமம் 25:9,10
3) ரெகொபெயாம் அடக்கம்பண்ணப்பட்டது எங்கே?
Answer: தாவீதின் நகரத்தில்
1 இராஜாக்கள் 14:31
4) ஆரோன் அடக்கம்பண்ணப்பட்டது எங்கே?
Answer: பெனெயாக்கானுக்கடுத்த பேரோத்திலேயிருந்த மோசெராவில்
உபாகமம் 10:6
5) ஆகாஸ் அடக்கம்பண்ணப்பட்டது எங்கே?
Answer: எருசலேம் நகரத்தில்
2 நாளாகமம் 28:27
6) மனாசே அடக்கம்பண்ணப்பட்டது எங்கே?
Answer: ஊசாவின் தோட்டமாகிய தன் அரமனைத் தோட்டத்தில்
2 இராஜாக்கள் 21:18
7) எலெயாசார் அடக்கம்பண்ணப்பட்டது எங்கே?
Answer: எப்பிராயீமின் மலைத் தேசத்து மேட்டிலே
யோசுவா 24:33
8) மிரியாம் அடக்கம்பண்ணப்பட்டது எங்கே?
Answer: சீன் வனாந்தரத்திலுள்ள காதேசிலே
எண்ணாகமம் 20:1
9) சாமுவேல் அடக்கம்பண்ணப்பட்டது எங்கே?
Answer: ராமாவிலிருக்கிற அவனுடைய வளவில்
1 சாமுவேல் 25:1
10) யெப்தா அடக்கம்பண்ணப்பட்டது எங்கே?
Answer: கீலேயாத்திலுள்ள ஒரு பட்டணத்தில்
நியாயாதிபதிகள் 12:7
===================
தீர்க்கதரிசனம் (கேள்வி பதில்)
====================
1. தேவனுடைய ஆவி தன் மேல்இறங்கினதினால் தீர்க்கதரிசனம் சொன்ன ராஜா யார்?
2. இஸ்ரவேலின் ராஜாவைக் குறித்து தீமையாகவே எப்பொழுதும் தீர்க்க தரிசனம் சொல்லுகிறவன் யார்?
3. எரேமியாவின் வார்த்தைகளுக்குச் சரியாக இந்த நகரத்துக்கும் இந்த தேசத்துக்கும் விரோதமாக தீர்க்கதரிசனம் சொன்னவன் யார்?
4 பொய்யான தீர்க்க தரிசனம் உரைத்த இருவர் யார்?
5. மூன்று தரம் தீர்க்க தரிசனம் சொன்னவர்கள் யார்?
6. எலும்புகளைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தது யார்?
7. 'யூதா தேசத்துக்கு ஓடிப்போ, அங்கே அப்பம் தின்று, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு' யார் யாரிடம் சொன்னது?
8. எசேக்கியேலை யாருக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் உரைக்க கர்த்தர் கூறுகிறார்?
9. எங்கு ஜனங்கள் சீர்கெட்டுப் போவார்கள்?
10. மாயக்காரராகிய உங்களைக் குறித்து யார் நன்றாய்த்தீர்க்க தரிசனம் சொல்லியிருக்கிறான்?
தீர்க்கதரிசி (பதில்கள்)
====================
1. தேவனுடைய ஆவி தன் மேல் இறங்கினதினால் தீர்க்கதரிசனம் சொன்ன ராஜா யார்?
Answer: சவுல்
1 சாமுவேல் 10:10
2. இஸ்ரவேலின் ராஜாவைக் குறித்து தீமையாகவே எப்பொழுதும் தீர்க்க
தரிசனம் சொல்லுகிறவன் யார்?
Answer: மிகாயா
11 நாளாகமம் 18:7
3. எரேமியாவின் வார்த்தைகளுக்குச் சரியாக இந்த நகரத்துக்கும் இந்த தேசத்துக்கும் விரோதமாக தீர்க்கதரிசனம் சொன்னவன் யார்?
Answer: செமாயாவின் குமாரன் உரியா
எரேமியா 26:20
4 பொய்யான தீர்க்கதரிசனம் உரைத்த இருவர் யார்?
Answer: ஆகாப், சிதேக்கியா
எரேமியா 29:21
5. மூன்று தரம் தீர்க்கதரிசனம் சொன்னவர்கள் யார்?
Answer: சவுலின் சேவகர்
I சாமுவேல் 19:20,21
6. எலும்புகளைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தது யார்?
Answer: எசேக்கியேல்
எசேக்கியேல் 37:4
7. 'யூதா தேசத்துக்கு ஓடிப்போ, அங்கே அப்பம் தின்று, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு' யார் யாரிடம் சொன்னது?
Answer: அமத்சியா ஆமோசிடம்
ஆமோஸ் 7:12
8. எசேக்கியேலை யாருக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் உரைக்க கர்த்தர் கூறுகிறார்?
Answer: கோகுக்கு
எசேக்கியேல் 39:1
9. எங்கு ஜனங்கள் சீர்கெட்டுப் போவார்கள்?
Answer: தீர்க்கதரிசனமில்லாத இடத்தில்
நீதிமொழிகள் 29:18
10. மாயக்காரராகிய உங்களைக் குறித்து யார் நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்?
Answer: ஏசாயா
மாற்கு 7:7
==================
வேதாகம புதையல்
==================
1. சாமுவேல் அந்த கல்லுக்கு என்னவென்று பெயரிட்டான்?
2. தாவீது ஆற்றங்கரையில் எந்த கல்லை எடுத்தான்? எத்தனை?
3. செத்து கல்லைப்போலானவன யார்?
4. யேசபேலினால் தந்திரத்தினால் கல் எரியுண்டு செத்தவன் யார்?
5. யார் தன்னுடைய வார்த்தைகள் கருங்கல்லில் உளிவெட்டாகவும் வரவேண்டும் என்று சொன்னான்?
6. கல்லூருவங்கொண்டு மறைத்திருப்பது எது?
7. உமது ஊழியக்காரர் எதில் உள்ள கல்லுகள்மேல் வாஞ்சையாய்ருக்கிறார்கள்?
8. ஆகாது என்று தள்ளினகல் எப்படிப்பட்ட கல்லாயிற்று?
9. கர்த்தருக்கு பிரியமான கல் எது?
கேள்விகளுக்கு பதில்
===================
1. சாமுவேல் அந்த கல்லுக்கு என்னவென்று பெயரிட்டான்?
Answer: எபெனேசர்
1 சாமுவேல் 7:12
2. தாவீது ஆற்றங்கரையில் எந்த கல்லை எடுத்தான்? எத்தனை?
Answer: கூலாங்கல் (ஐந்து)
1 சாமுவேல் 17:40
3. செத்து கல்லைப்போலானவன யார்?
Answer: நாபால்
1 சாமுவேல் 25:3
4. யேசபேலினால் தந்திரத்தினால் கல் எரியுண்டு செத்தவன் யார்?
Answer: நாபோத்
1 இராஜாக்கள் 21:14
5. யார் தன்னுடைய வார்த்தைகள் கருங்கல்லில் உளிவெட்டாகவும் வரவேண்டும் என்று சொன்னான்?
Answer: யோபு
யோபு 19:24
6. கல்லூருவங்கொண்டு மறைத்திருப்பது எது?
Answer: ஜலம்
யோபு 38:30
7. உமது ஊழியக்காரர் எதில் உள்ள கல்லுகள்மேல் வாஞ்சையாய்ருக்கிறார்கள்?
Answer: சீயோன்
சங்கீதம் 102:13,14
8. ஆகாது என்று தள்ளினகல் எப்படிப்பட்ட கல்லாயிற்று?
Answer: மூலைக்கு தலைக்கல்லாயிற்று
சங்கீதம் 118:22
மத்தேயு 21:42
9. கர்த்தருக்கு பிரியமான கல் எது?
Answer: சுமுத்திரையான நிறைகல்
நீதிமொழிகள் 11:1