================
சரியா தவறா?
===============
1) பாவம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்து போகும்
1) சரி
2) தவறு
2) அவர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைக்கும் நியாயம் செய்கிறவரும் அந்நியன் மேல் அன்பு வைத்து அவனுக்கு கிருபையை கொடுக்கிறவருமாய் இருக்கிறார்
1) சரி
2) தவறு
3) ஆசாரிப்பு கூடாரத்திலே வேவி புத்திரரின் பணிவிடை மகா பரிசுத்தமானவைகளுக்கு உரியது
1) சரி
2) தவறு
4) சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கட்டளையோ மகா விஸ்தாரம்
1) சரி
2) தவறு
5) அன்பு இல்லாத சரீரம் செத்ததாய் இருக்கிறது போல கிரியைகள் இல்லாத விசுவாசமும் செத்ததாய் இருக்கிறது
1) சரி
2) தவறு
6) சவுல் கொன்றது 1000 தாவீது கொன்றது 16,000 என்று ஸ்திரிகள் பாட்டு பாடினார்கள்
1) சரி
2) தவறு
7) ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்கு சமானம்
1) சரி
2) தவறு
8) திரளான ஐஸ்வர்யத்தை பார்க்கிலும் நற்கீர்த்தியே தெரிந்து கொள்ளபடத்தக்கது; பொன் வெள்ளியை பார்க்கிலும் கீழ்படிதலே நலம்
1) சரி
2) தவறு
9) விருந்து வீட்டுக்கு போவதிலும் துக்க வீட்டுக்கு போவது நலம். இதிலே எல்லா மனிதரின் அன்பும் காணப்படும்; உயிரோடு இருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்
1) சரி
2) தவறு
10) இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்
1) சரி
2) தவறு
சரியா தவறா? பதில்கள்
=======================
1) பாவம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்து போகும்
Answer: 2) தவறு
மத்தேயு 24:12
2) அவர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைக்கும் நியாயம் செய்கிறவரும் அந்நியன் மேல் அன்பு வைத்து அவனுக்கு கிருபையை கொடுக்கிறவருமாய் இருக்கிறார்
Answer: 2) தவறு
உபாகமம் 10:18
3) ஆசாரிப்பு கூடாரத்திலே வேவி புத்திரரின் பணிவிடை மகா பரிசுத்தமானவைகளுக்கு உரியது
Answer: 2) தவறு
எண்ணாகமம் 4:4
4) சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கட்டளையோ மகா விஸ்தாரம்
Answers: 1) சரி
சங்கீதம் 119:96
5) அன்பு இல்லாத சரீரம் செத்ததாய் இருக்கிறது போல கிரியைகள் இல்லாத விசுவாசமும் செத்ததாய் இருக்கிறது
Answer: 2) தவறு
யாக்கோபு 2:26
6) சவுல் கொன்றது 1000 தாவீது கொன்றது 16,000 என்று ஸ்திரிகள் பாட்டு பாடினார்கள்
Answer: 1) சரி
1 சாமுவேல் 18:7
7) ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்கு சமானம்
Answer: 1) சரி
நீதிமொழிகள் 25:11
8) திரளான ஐஸ்வர்யத்தை பார்க்கிலும் நற்கீர்த்தியே தெரிந்து கொள்ளபடத்தக்கது; பொன் வெள்ளியை பார்க்கிலும் கீழ்படிதலே நலம்
Answer: 2) தவறு
நீதிமொழிகள் 22:1
9) விருந்து வீட்டுக்கு போவதிலும் துக்க வீட்டுக்கு போவது நலம். இதிலே எல்லா மனிதரின் அன்பும் காணப்படும்; உயிரோடு இருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்
Answer: 2) தவறு
பிரசங்கி 7:2
10) இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்
Answer: 1) சரி
நீதிமொழிகள் 3:34
=======================
தூதர்கள் ( கேள்வி பதில்)
=====================
01. தன்னிடம் நற்செய்தி அறிவித்த தூதனிடம் அவிசுவாசியாக பேசியது யார்?
02. நாச்சியாரின் கையின் கீழ் அடங்கியிரு என்று கர்த்தருடைய தூதனானவர் யாருக்கு அறிவுரை கூறினார்?
03. தூதன் தன் ஜனத்தை அழிப்பதைக் கண்டதும் நான்தான் பாவம் செய்தேன் என்று சொன்னது யார்?
04. இரண்டு தூதர்களை தன் வீட்டில் வருந்தி தங்க வைத்து அவர்களுக்கு உணவு அளித்தது யார்?
05. தூதன் சாக நினைத்த யாரை தட்டி எழுப்பி போஜனம் பண்ணு என்று சொன்னார்?
06. நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேன் கூறியது?
07. நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று கர்த்தருடைய தூதனானவர் யாரைப் பார்த்துக் கூறினார்?
08. கர்த்தருடைய தூதன் மோசேக்கு முதலில் எப்படி தரிசனமானார்?
09. தூதன் தன்னை விடுவித்ததை அறியாமல் அதை கனவாக நினைத்தது?
10. நீர் எந்த இடத்திற்கு போகிறீர் என்று தூதனிடம் கேட்டவர் யார்?
11. உருவின பட்டயத்தை பிடித்திருக்கிற கர்த்தருடைய தூதனைக் கண்டு விழுந்து பணிந்தது?
12. கர்த்தருடைய தூதன் யாரிடம் தீட்டானது ஒன்றும் புசியாதபடி எச்சரிக்கையாயிரு என்றார்?
கேள்விக்கான பதில்
=============
01. தன்னிடம் நற்செய்தி அறிவித்த தூதனிடம் அவிசுவாசியாக பேசியது யார்?
Answer: சகரியா
லூக்கா 01:18
Answer: மரியாள்
லூக்கா 01:34
02. நாச்சியாரின் கையின் கீழ் அடங்கியிரு என்று கர்த்தருடைய தூதனானவர் யாருக்கு அறிவுரை கூறினார்?
Answer: ஆகார்
ஆதியாகமம் 16:7-9
03. தூதன் தன் ஜனத்தை அழிப்பதைக் கண்டதும் நான்தான் பாவம் செய்தேன் என்று சொன்னது யார்?
Answer: தாவீது
2 சாமுவேல் 24:16,17
04. இரண்டு தூதர்களை தன் வீட்டில் வருந்தி தங்க வைத்து அவர்களுக்கு உணவு அளித்தது யார்?
Answer: லோத்து
ஆதியாகமம் 19:1-3
05. தூதன் சாக நினைத்த யாரை தட்டி எழுப்பி போஜனம் பண்ணு என்று சொன்னார்?
Answer: எலியா
1 இராஜாக்கள் 19:1-5
06. நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேன் கூறியது?
Answer: கிதியோன்
நியாயாதிபதிகள் 06:22
07. நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று கர்த்தருடைய தூதனானவர் யாரைப் பார்த்துக் கூறினார்?
Answer: ஆபிரகாம்
ஆதியாகமம் 22:11,12
08. கர்த்தருடைய தூதன் மோசேக்கு முதலில் எப்படி தரிசனமானார்?
Answer: ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்னி ஜுவாலையிலிருந்து
யாத்திராகமம் 03:02
09. தூதன் தன்னை விடுவித்ததை அறியாமல் அதை கனவாக நினைத்தது?
Answer: பேதுரு
அப்போஸ்தலர் 12:7-11
10. நீர் எந்த இடத்திற்கு போகிறீர் என்று தூதனிடம் கேட்டவர் யார்?
Answer: சகரியா
சகரியா 02:12
11. உருவின பட்டயத்தை பிடித்திருக்கிற கர்த்தருடைய தூதனைக் கண்டு விழுந்து பணிந்தது?
Answer: பிலேயாம்
எண்ணாகமம் 22:31
12. கர்த்தருடைய தூதன் யாரிடம் தீட்டானது ஒன்றும் புசியாதபடி எச்சரிக்கையாயிரு என்றார்?
Answer: மனோவாவின் மனைவி
நியாயாதிபதிகள் 13:02-04
===============================
வேதாகமத்தில் நான் யார் (பெண்கள்)
==============================
1. என் பிள்ளைகள் மூன்று பேரும் தீர்க்கதரிசிகள் நான் யார்?
2. தாவீது கோலியாத்தை கூழங்கல்லினால் அடித்தார் , ஆனால் நான் எந்திரகல்லினால் என் எதிரியை அடித்தேன் நான் யார்?
3. கூடார ஆணி அடித்து எதிரியை காலி பன்னின சிங்க பெண் நான் யார்?
4. நான் ஒரு பொல்லாதவள்?
5. ஜெபத்தினால் சட்டத்தை உடைத்தை வீர பெண்மணி நான் யார்?
6. கோட்டையில் விட்டைக்கட்டி எதிரிகளை வேட்டையாடிய இரும்பு மங்கை நான் யார்?
7. ஆலோசனையில் மந்திரி, அடுபங்கரையில் ராஜ தந்திரி நான் யார்?
8. இயேசுவை நிக்கவைச்சு தண்ணி குடிக்கிற அளவுக்கு கேள்வி கேட்ட வாயாடி மங்கமா நான் யார்?
9. வேதாகமத்தில் கீழ்படிந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்மணிகள் நாங்கள் நாலு பேர்?
10. குழந்தைகளை கொல்ல கட்டளைப் பிறந்தும், குழந்தைகளை துனிச்சலாக காப்பாற்றிய வீர பெண்மணிகள் நாங்கள் யார்?
வேதாகமத்தில் நான் யார் (பெண்கள்)
=====================
1. என் பிள்ளைகள் மூன்று பேரும் தீர்க்கதரிசிகள் நான் யார்?
Answer: யோகெபேத்
எண்ணாகமம் 26:59
2. தாவீது கோலியாத்தை கூழங்கல்லினால் அடித்தார், ஆனால் நான் எந்திரகல்லினால் என் எதிரியை அடித்தேன் நான் யார்?
Answer: தேபேசிலே ஒரு ஸ்தீரி
2 சாமுவேல் 11:21
3. கூடார ஆணி அடித்து எதிரியை காலி பன்னின சிங்க பெண் நான் யார்?
Answer: யாகேல்
நியாயாதிபதிகள் 4:21
4. நான் ஒரு பொல்லாதவள்?
Answer: அத்தாலியாள்
2 நாளாகமம் 24:47
5. ஜெபத்தினால் சட்டத்தை உடைத்தை வீர பெண்மணி நான் யார்?
Answer: எஸ்தர்
எஸ்தர் 4:16
6. கோட்டையில் விட்டைக்கட்டி எதிரிகளை வேட்டையாடிய இரும்பு மங்கை நான் யார்?
Answer: ராகாப்
யோசுவா 2:15
7. ஆலோசனையில் மந்திரி, அடுபங்கரையில் ராஜ தந்திரி நான் யார்?
Answer: ரெபெக்காள்
ஆதியாகமம் 27:15-17
8. இயேசுவை நிக்கவைச்சு தண்ணி குடிக்கிற அளவுக்கு கேள்வி கேட்ட வாயாடி மங்கமா நான் யார்?
Answer: சமாரிய ஸ்தீரி
யோவான் 4:8
9. வேதாகமத்தில் கீழ்படிந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்மணிகள் நாங்கள் நாலு பேர்?
Answer: நோவா,அவன் குமாரரின் மனைவிகள்
ஆதியாகமம் 7:13
10. குழந்தைகளை கொல்ல கட்டளைப் பிறந்தும், குழந்தைகளை துனிச்சலாக காப்பாற்றிய வீர பெண்மணிகள் நாங்கள் யார்?
Answer: சிப்பிராள், பூவாள்
யாத்திராகமம் 1:15,17