================
தொடர்புடைய சொற்களை கண்டுபிடிக்கவும்
==================
1. தபேரா
1. அக்கினி
2. தண்ணீர்
3. காற்று
2. இதெக்கேல்
1. கடல்
2. ஆறு
3. நதி
3.சித்தீம்
1. கன்மலை
2. சமவெளி
3. பள்ளத்தாக்கு
4. அர்கோப்
1. 60 பட்டணம்
2. 50 பட்டணம்
3. 70 பட்டணம்
5.மேரோம்
1. ஆறு
2. ஏரி
3. சமுத்திரம்
6. சேப்
1. கன்மலை
2. ஆலை
3. மலை
7. லகாய்ரோயீ
1. துரவு
2. நீரூற்று
3. வனாந்தரம்
8.பெயர்செபா
1. யுத்தம்
2. கட்டளை
3. ஆணை
9. ஊரீம்
1. நியாயம்
2. நீதி
3. அநீதி
10. ஆகோர் பள்ளத்தாக்கு
1. கற்குவியல்
2. பள்ளத்தாக்கு
3. சமவெளி
11.ஆத்சோர்
1. அக்கினி
2. கடல்
3. துரவு
12. யுத்த மனுஷன்
1. மாகீர்
2. தாவீது
3. கோலியாத்
தொடர்புடைய சொற்களைக் கண்டுபிடிக்கவும்
====================
1. தபேர
Answer: அக்கினி
எண்ணாகமம் 11:3
2. இதெக்கேல்
Answer: ஆறு
ஆதியாகமம் 2:14
3. சித்தீம்
Answer: பள்ளத்தாக்கு
ஆதியாகமம் 14:10
4. அர்கோப்
Answer: 60 பட்டணம்
உபாகமம் 3:4
5. மேரோம்
Answer: ஏரி
யோசுவா 11:5
6. சேப்
Answer: ஆலை
நியாயாதிபதிகள் 7 : 25
7. லகாய்ரோயீ
Answer: துரவு
ஆதியாகமம் 16:14
8. பெயர்செபா
Answer: ஆணை
ஆதியாகமம் 21:31
9. ஊரீம்
Answer: நியாயம்
எண்ணாகமம் 27:21
10. ஆகோர் பள்ளத்தாக்கு
Answer: கற்குவியல்
யோசுவா 7:26
11. ஆத்சோர்
Answer: அக்கினி
யோசுவா 11:11
12. யுத்த மனுஷன்
Answer: மாகீர்
யோசுவா 12:1
===================
Bible Choose The Best Answer
==================
1. நான் எப்படிச் செய்தேனோ அப்படியே தேவன் எனக்குச் செய்து காட்டினார்- கூறியது யார்?
A யூதா
B சிமியோன்
C அதோனிபேசேக்
D. யோசுவா
2. இடதுகை பழக்கமுள்ள நியாயாதிபதி யார்?
A. ஏகூத்
B. ஒத்னியேல்
C. யாபின்
D. சிசேரா
3. தாற்றுக்கோலால் 600 பேரை முறியடித்த நியாயாதிபதி யார்?
A சிசேரா
B. ஏகூத்
C. ஒத்னியேல்
D. சம்கார்
4. இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பெண் தீர்க்கதரிசி யார் ?
A. உல்தாள்
B. தெபோராள்
C. யாகேல்
D. ராகேல்
5. கானானியருடைய சேனாபதி சிசெராவை கூடார ஆணியால் கொன்ற பெண்?
A. உல்தாள்
B. தெபோராள்
C. யாகேல்
D. ராகேல்
6. பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்- யார் யாரிடம் கூறியது?
A. பாராக் - கிதியோனிடம்
B. துதன்- கிதியோனிடம்
C. தெபோராள்- பாராக்கிடம்
7. கிதியோன் கட்டிய பலிபீடத்தின் பெயர் என்ன?
A. யெகோவாஷாலோம்
B. யெகோவா நிசி
C. யெகோவா ஷம்மா
8. பலத்த பராக்கிரமசாலி யார்?
A. கிதியோன்
B. யெப்தா
C. யாபின்
9. இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே பெலப்படுத்தும்- சொன்னது யார்?
A. கிதியோன்
B. மீகா
C. சிம்சோன்
D. அக்சாள்
10. தன் தகப்பனுக்குச் செய்த பொல்லாப்பை, தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார்- யார் மேல்?
A. கிதியோன்
B. மீகா
C. அபிமெலேக்கு
D. அக்சாள்
11. வேவுக்காரரை சணல் தட்டைகளுக்குள்ளே மறைத்து வைத்தவள் ?
A .உல்தாள்
B. தெபோராள்
C. யாகேல்
D. ராகாப்
12. எரிகோ பட்டணத்தை எத்தனை முறை சுற்றி வந்தார்கள்?
A.14
B.13
C.12
D.15
13. ஆயி பட்டணத்தின் தோல்விக்கு காரணமானவன் யார்?
A. யோசுவா
B. சப்தி
C. ஆகான்
D. மனாசே
14. நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் கூறியது?
A. மோசே
B. ஆரோன்
C. பிலெயாம்
D. யோசுவா
15. முதன்முதலாக பதிவிடைவைத்து ஜெயித்த பட்டணம் எது?
A. எரிகோ
B. ஆயி
C. கில்கால்
D. காசா
16. யோசுவாவை ஏமாற்றியவர்கள்?
A. ஏவியர்
B. எமோரியர்
C. எபூசியர்
D. ஏத்தியர்
17. கர்த்தரே தேவன் என்பதற்கு சாட்சியான பீடம் பெயர் என்ன?
A. ஏத்
B. பெத்தேல்
C. சீகேம்
D. தாண்
18. கோத்திரப்பிதாக்கள் பொறாமை கொண்டார்கள். விற்றுப்போட்டார்கள். தேவனோ விடுவித்தார், அதிகாரியாக நின்றேன். - நான் யார்?
19. என்னுடைய கையினாலே தேவன் இரட்சிப்பைத் தருவார் என்பதைத் தன் சகோதரர் அறிவார்கள் என்று நினைத்தது யார் ?
பதில்கள்
===========
1. நான் எப்படிச் செய்தேனோ அப்படியே தேவன் எனக்குச் செய்து காட்டினார்- கூறியது யார் ?
Answer: C அதோனிபேசேக்
நியாயாதிபதிகள் 1:7
2. இடதுகை பழக்கமுள்ள நியாயாதிபதி யார் ?
Answer: A. ஏகூத்
நியாயாதிபதிகள் 3:15
3. தாற்றுக்கோலால் 600 பேரை முறியடித்த நியாயாதிபதி யார்?
Answer: D. சம்கார்
நியாயாதிபதிகள் 3:31
4. இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பெண் தீர்க்கதரிசி யார் ?
Answer: B. தெபோராள்
நியாயாதிபதிகள் 4:4
5. கானானியருடைய சேனாபதி சிசெராவை கூடார ஆணியால் கொன்ற பெண்?
Answer: C. யாகேல்
நியாயாதிபதிகள் 4:21
6. பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்- யார் யாரிடம் கூறியது?
Answer: B. துதன்- கிதியோனிடம்
நியாயாதிபதிகள் 6:12
7. கிதியோன் கட்டிய பலிபீடத்தின் பெயர் என்ன?
Answer: A. யெகோவா ஷாலோம்
நியாயாதிபதிகள் 6:24
8. பலத்த பராக்கிரமசாலி யார்?
Answer: B. யெப்தா
நியாயாதிபதிகள் 11:1
9. இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே பெலப்படுத்தும்- சொன்னது யார்?
Answer: C. சிம்சோன்
நியாயாதிபதிகள் 16:28
10. தன் தகப்பனுக்குச் செய்த பொல்லாப்பை, தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார் - யார் மேல்?
Answer: C. அபிமெலேக்கு
நியாயாதிபதிகள் 9:56
11. வேவுக்காரரை சணல் தட்டைகளுக்குள்ளே மறைத்து வைத்தவள் ?
Answer: D. ராகாப்
யோசுவா 2:6
12. எரிகோ பட்டணத்தை எத்தனை முறை சுற்றி வந்தார்கள்?
Answer: B.13
யோசுவா 6:15
13. ஆயி பட்டணத்தின் தோல்விக்கு காரணமானவன் யார் ?
Answer: C, ஆகான்
யோசுவா 7:20
14. நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் கூறியது?
Answer: D. யோசுவா
யோசுவா 24:15
15. முதன்முதலாக பதிவிடைவைத்து ஜெயித்த பட்டணம் எது?
Answer: B. ஆயி
யோசுவா 8:2
16. யோசுவாவை ஏமாற்றியவர்கள்?
Answer: A. ஏவியர்
யோசுவா 9:7
17. கர்த்தரே தேவன் என்பதற்கு சாட்சியான பீடம் பெயர் என்ன ?
Answer: A. ஏத்
யோசுவா 22:34
18. கோத்திரப்பிதாக்கள் பொறாமை கொண்டார்கள். விற்றுப்போட்டார்கள். தேவனோ விடுவித்தார், அதிகாரியாக நின்றேன். - நான் யார்?
Answer: யோசேப்பு
அப்போஸ்தலர் 7:9-10
19. என்னுடைய கையினாலே தேவன் இரட்சிப்பைத் தருவார் என்பதைத் தன் சகோதரர் அறிவார்கள் என்று நினைத்தது யார்?
Answer: மோசே
அப்போஸ்தலர் 7 :20-25
==================
Bible Quiz Question & Answer
==================
1. எந்த நாளில் எல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்தில் கூடி வந்தார்கள்?
A. கர்த்தரின் நாள்
B. தேவாலய பிரதிஸ்ட்டை நாள்
C. பெந்தேகோஸ்தே நாள்
A. கர்த்தரின் நாள்
B. தேவாலய பிரதிஸ்ட்டை நாள்
C. பெந்தேகோஸ்தே நாள்
2. மேல் வீட்டில் எத்தனைபேர் கூடி இருந்தனர்?
A. 120
B. 129
C. 121
3. பெந்தேகோஸ்தே நாளில் எல்லார் மேலும் வந்து அமர்ந்தது என்ன?
A. புறாவைப்போல
B. அக்கினிமயமான நாவுகள்
C. பரிசுத்த ஆவி
4. பெந்தேகோஸ்தே நாளில் எதினால் நிரப்பப்பட்டார்கள்?
A. 120
B. 129
C. 121
3. பெந்தேகோஸ்தே நாளில் எல்லார் மேலும் வந்து அமர்ந்தது என்ன?
A. புறாவைப்போல
B. அக்கினிமயமான நாவுகள்
C. பரிசுத்த ஆவி
4. பெந்தேகோஸ்தே நாளில் எதினால் நிரப்பப்பட்டார்கள்?
A. வார்த்தையால்
B. அக்கினியால்
C. பரிசுத்த ஆவியால்
5. பெந்தேகோஸ்தே நாளில் நிறைவேறிய தீர்க்கதரிசனம் ?
A. எரேமியா
B. அக்கினியால்
C. பரிசுத்த ஆவியால்
5. பெந்தேகோஸ்தே நாளில் நிறைவேறிய தீர்க்கதரிசனம் ?
A. எரேமியா
B. எசேக்கியேல்
C. யோவேல்
6. பெந்தேகோஸ்தே என்ற கிரேக்கப் பதத்தின் பொருள் என்ன ?
A. 49 வது நாள்
B. 50 வது நாள்
C. 52 வது நாள்
7. பெந்தேகோஸ்தே பண்டிகையில் எருசலேமில் இருக்க ஆசைப்பட்டவன் யார்?
A. பேதுரு
B. யோவான்
C. பவுல்
8. பெந்தெகோஸ்தே பண்டிகை பழைய ஏற்பாட்டில் எப்படி கொண்டாடப்பட்டது ?
A. எக்காள பண்டிகை
B. கதி்ர் கட்டை அசைவாட்டும் பண்டிகை
C. வாரங்களின் பண்டிகை
9. வேதத்தில் ஐம்பது என்பது எதை குறிக்கிறது ?
A. விடுதலை (யூபிலி)
B. ஓய்வு
C. சமாதானம்
10. வருஷத்தில் மூன்று முறை எல்லா ஆண்மக்களும் எந்ததெந்த பண்டிகைக்கு வர வேண்டும்?

1. பஸ்கா பண்டிகையின்
2. வரங்களின் பண்டிகை (பெந்தேகோஸ்தே)
3. கூடாரப்பண்டிகை
11. பெந்தெகொஸ்தே நாளில் இரட்சிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் ?
A. 5000 பேர்
B. 3000 பேர்
C. 6000 பேர்
12. பெந்தெகொஸ்தே நாளில் எந்த இரண்டு ஞானஸ்நானத்தை பெற்றாகள்?
A. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்
B. அக்கினி ஞானஸ்நானம்
C. பிதாவின்

13. பெந்தெகொஸ்தே நாளில் நிறைவேறின வாக்குத்தத்தம் யாருடையது?
A. யோவேல்
B. யோவான்
C. பிதா
14. கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள் மேல் இறங்கப் பண்ணினால் நலமாயிருக்குமே என்று ஆசைப்பட்டவன் யார்?
A. ஆபிரகாம்
B. மோசே
C. எலியா
A. ஆபிரகாம்
B. மோசே
C. எலியா
15. பெந்தெகொஸ்தே காலம் என்பது எந்த காலம்?
A. சபைகள் உருவாக்கப்பட்டக்காலம்
B. துன்பப்படுத்தபட்ட காலம்
C. அழிவின் காலம்
16. பரிசுத்த ஆவியானவர் யார் மேல் பொழிந்தருளப்பட்டார் ?
A. யூதர்கள்
B. புராஜாதிகள்
C. பரிசெயேர்
17. 120பேர் எப்படி பரியாசம் செய்யப்பட்டார்கள்?
A. பைத்தியகார்கள்
B. குடிகாரர்கள்
C. வீனர்கள்
18. பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு எந்த மணி நேரத்தில் பிரசங்கம் பண்ணினான்?
A. 10ம் மணி
B. 3ம் மணி
C. 5ம் மணி
19. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள்______________,
A. பெலனடைந்து
B. பலனடைந்து
C. உற்சாகமடைந்து
20. 120 பேரில் மேல் வீட்டில் குறிக்கப்பட்ட ஸ்த்ரீ யார் ?
A. லீதியாள்
B. மகதேலானா மரியாள்
C. இயேசுவின் தாய் மரியாள்

ANSWER
=========
1. எந்த நாளில் எல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்தில் கூடி வந்தார்கள்?Answer: C. பெந்தேகோஸ்தே நாள்
அப்போஸ்தலர் 2:1
2. மேல் வீட்டில் எத்தனைபேர் கூடி இருந்தனர்?
Answer: A. 120
அப்போஸ்தலர் 1:15
3. பெந்தேகோஸ்தே நாளில் எல்லார் மேலும் வந்து அமர்ந்தது என்ன?
Answer: B. அக்கினிமயமான நாவுகள்
அப்போஸ்தலர் 2:3
4. பெந்தேகோஸ்தே நாளில் எதினால் நிரப்பப்பட்டார்கள்?
2. மேல் வீட்டில் எத்தனைபேர் கூடி இருந்தனர்?
Answer: A. 120
அப்போஸ்தலர் 1:15
3. பெந்தேகோஸ்தே நாளில் எல்லார் மேலும் வந்து அமர்ந்தது என்ன?
Answer: B. அக்கினிமயமான நாவுகள்
அப்போஸ்தலர் 2:3
4. பெந்தேகோஸ்தே நாளில் எதினால் நிரப்பப்பட்டார்கள்?
Answer: C. பரிசுத்த ஆவியால்
அப்போஸ்தலர் 2:4
5. பெந்தேகோஸ்தே நாளில் நிறைவேறிய தீர்க்கதரிசனம்?
Answer: C. யோவேல்
யோவேல் 2:21
6. பெந்தேகோஸ்தே என்ற கிரேக்கப் பதத்தின் பொருள் என்ன?
Answer: B. 50 வது நாள்
லேவியராகமம் 23:16
7. பெந்தேகோஸ்தே பண்டிகையில் எருசலேமில் இருக்க ஆசைப்பட்டவன் யார்?
Answer: C. பவுல்
அப்போஸ்தலர் 20:16
8. பெந்தெகோஸ்தே பண்டிகை பழைய ஏற்பாட்டில் எப்படி கொண்டாடப்பட்டது?
Answer: B. கதி்ர் கட்டை அசைவாட்டும் பண்டிகை
C. வாரங்களின் பண்டிகை
லேவியராகமம் 23:15
9. வேதத்தில் ஐம்பது என்பது எதை குறிக்கிறது?
Answer: A. விடுதலை (யூபிலி)

லேவியராகமம் 25:11
10. வருஷத்தில் மூன்று முறை எல்லா ஆண்மக்களும் எந்ததெந்த பண்டிகைக்கு வர வேண்டும்?
Answer: 1. பஸ்கா பண்டிகையின்
2. வரங்களின் பண்டிகை (பெந்தேகோஸ்தே)
3. கூடாரப்பண்டிகை
உபாகமம் 16:16
10. வருஷத்தில் மூன்று முறை எல்லா ஆண்மக்களும் எந்ததெந்த பண்டிகைக்கு வர வேண்டும்?
Answer: 1. பஸ்கா பண்டிகையின்
2. வரங்களின் பண்டிகை (பெந்தேகோஸ்தே)
3. கூடாரப்பண்டிகை
உபாகமம் 16:16
11. பெந்தெகொஸ்தே நாளில் இரட்சிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?
Answer: B. 3000 பேர்
அப்போஸ்தலர் 2:41
12. பெந்தெகொஸ்தே நாளில் எந்த இரண்டு ஞானஸ்நானத்தை பெற்றார்கள்?
Answer: A. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்
B. அக்கினி ஞானஸ்நானம்
அப்போஸ்தலர் 2:3,4
மத்தேயு 3:11
13. பெந்தெகொஸ்தே நாளில் நிறைவேறின வாக்குத்தத்தம் யாருடையது?
Answer: C. பிதா
அப்போஸ்தலர் 1:5
14. கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள் மேல் இறங்கப் பண்ணினால் நலமாயிருக்குமே என்று ஆசைப்பட்டவன் யார்?
Answer: B. மோசே
எண்ணாகமம் 11:26
15. பெந்தெகொஸ்தே காலம் என்பது எந்த காலம்?
Answer: A. சபைகள் உருவாக்கப்பட்டக்காலம்

அப்போஸ்தலர் 8:4
16. பரிசுத்த ஆவியானவர் யார் மேல் பொழிந்தருளப்பட்டார்?
Answer: A. யூதர்கள்
B. புறஜாதிகள்
16. பரிசுத்த ஆவியானவர் யார் மேல் பொழிந்தருளப்பட்டார்?
Answer: A. யூதர்கள்
B. புறஜாதிகள்
அப்போஸ்தலர் 2:4,6,7
17. 120பேர் எப்படி பரியாசம் செய்யப்பட்டார்கள்?
Answer: B. குடிகாரர்கள்
அப்போஸ்தலர் 2:23
18. பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு எந்த மணி நேரத்தில் பிரசங்கம் பண்ணினான்?
Answer: B. 3ம் மணி
அப்போஸ்தலர் 2:15
19. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள்______________,
Answer: A. பெலனடைந்து
அப்போஸ்தலர் 1:8
20. 120 பேரில் மேல் வீட்டில் குறிக்கப்பட்ட ஸ்த்ரீ யார்?
Answer: C. இயேசுவின் தாய் மரியாள்
அப்போஸ்தலர் 1:13