======================
வேத வினா
( வேத பகுதி - யாத்திரகாமம்)
======================
1) குத்து விளக்கில் எத்தனை கிளைகள் இருக்கும்? எத்தனைஅகல்கள் இருக்கும்?2) ரெவிதீமில் மோசே கட்டிய பலிபீடத்தின் பெயர் என்ன?
3) எகிப்திலே தேவன் வருவித்த வாதைகளில் முதல் வாதை எது? கடைசி வாதை எது?
4) தேவன் யாருடைய குடும்பத்தை தழைக்கச் செய்தார்? எதினால்?
5) ஆசாரிப்பு கூடாரத்தை கட்டியெழுப்பியதில் சித்தீம் மரத்தினால் செய்யப்பட்ட பொருட்களில் எதாவது மூன்றைக் குறிப்பிடுக?
6) இஸ்ரவேலர் எங்கே தண்ணீர் கிடையாமல் 3 நாட்கள் நடந்தனர்?
7) பஸ்கா ஆட்டுக்குட்டி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?
8) பாலும் தேனும் ஓடின கானான் தேசத்தில் குடியிருந்த ஜாதிகள் யார் யார?
9) எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின இஸ்ரவேல் ஜனங்களை எந்த தேசம் வழியாக நடத்தாமல் எதின் வழியாக சுற்றிப் போகப்பண்ணினார்?
10) எந்த வாதைக்குப் பின்பாக இனி நான் உன் முகத்தைக் காண்பதில்லை என்று மோசே பார்வோனிடம் சொன்னான்?
11) ஆசாரிப்புக் கூடாரத்தில் குத்து விளக்கு எங்கே வைக்கப்பட்டது?
12) வெயில் ஏற ஏற அது உருகிப்போம். அது என்ன?
13) ஏபோத் எவைகளினால் செய்யப்பட்டது?
14) ஆசாரிப்புக் கூடாரப்பணியில் சகலவித வேலைகளையும் யூகித்து செய்வதற்கு யாரை கர்த்தர் தேவ ஆவியால் நிரப்பினார்?
15) இஸ்ரவேல் புத்திரரைக் குறித்து எகிப்தியர் ஏன் எரிச்சல் அடைந்தனர்?
===================
யாத்திரகாமம் பதில்
====================
1) குத்து விளக்கில் எத்தனை கிளைகள் இருக்கும்?Answer: ஆறு கிளைகள்
யாத்திராகமம் 25:35
எத்தனைஅகல்கள் இருக்கும்?
எத்தனைஅகல்கள் இருக்கும்?
Answer: ஏழு அகல்கள்
யாத்திராகமம் 25:37
2) ரெவிதீமில் மோசே கட்டிய பலிபீடத்தின் பெயர் என்ன?
Answer: யகோவாநிசி
யாத்திராகமம் 17:15
3) எகிப்திலே தேவன் வருவித்த வாதைகளில் முதல் வாதை எது?
Answer: முதல் வாதை - தண்ணீர் இரத்தமாக மாறுதல்
யாத்திராகமம் 7:20-25
கடைசி வாதை எது?
Answer: கடைசி வாதை - தலைப்பிள்ளை சங்காரம்
யாத்திராகமம் 12:29-40
4) தேவன் யாருடைய குடும்பத்தை தழைக்கச் செய்தார்?
Answer: மருத்துவச்சிகள்
எதினால்?
Answer: தேவனுக்கு பயந்ததினால்
யாத்திராகமம் 1:21
5) ஆசாரிப்பு கூடாரத்தை கட்டியெழுப்பியதில் சித்தீம் மரத்தினால் செய்யப்பட்ட பொருட்களில் எதாவது மூன்றைக் குறிப்பிடுக?
Answer: தூபபீடம், தண்டுகள், மேஜை
யாத்திராகமம் 37:4,10,25
6) இஸ்ரவேலர் எங்கே தண்ணீர் கிடையாமல் 3 நாட்கள் நடந்தனர்?
Answer: சூர் வனாந்திரத்தில்
யாத்திராகமம் 15:22
யாத்திராகமம் 15:22
7) பஸ்கா ஆட்டுக்குட்டி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?
Answer: பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுள்ளதுமாய்
யாத்திராகமம் 12:5
8) பாலும் தேனும் ஓடின கானான் தேசத்தில் குடியிருந்த ஜாதிகள் யார் யார?
Answer: கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர்
யாத்திராகமம் 3,8,17
9) எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின இஸ்ரவேல் ஜனங்களை எந்த தேசம் வழியாக நடத்தாமல் எதின் வழியாக சுற்றிப் போகப்பண்ணினார்?
Answer: பெலிஸ்தரின் .... நடத்தாமல், சிவந்த சமுத்தின் வனாந்திர வழியாக
யாத்திராகமம் 13:17,18
10) எந்த வாதைக்குப் பின்பாக இனி நான் உன் முகத்தைக் காண்பதில்லை என்று மோசே பார்வோனிடம் சொன்னான்?
Answer: மூன்று நாள் காரிருள்
யாத்திராகமம் 10:22,29
11) ஆசாரிப்புக் கூடாரத்தில் குத்து விளக்கு எங்கே வைக்கப்பட்டது?
Answer: மேஜைக்கு எதிராக வாசஸ்தலத்தின் தென் புறத்திலே
யாத்திராகமம் 26:35
யாத்திராகமம் 40:24
12) வெயில் ஏற ஏற அது உருகிப்போம். அது என்ன?
Answer: கர்த்தர்புசிக்கக் கொடுத்த அப்பம்
யாத்திராகமம் 16:15:21
13) ஏபோத் எவைகளினால் செய்யப்பட்டது?
Answer: ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்பு நூலாலும் திரித்த மெல்லிய பஞ்சு நூலாலும் விசித்திரவேலையாய்ச் செய்யப்பட்டது
யாத்திராகமம் 28:6
14) ஆசாரிப்புக் கூடாரப்பணியில் சகலவித வேலைகளையும் யூகித்து செய்வதற்கு யாரை கர்த்தர் தேவ ஆவியால் நிரப்பினார்?
பெசலெயேல்
யாத்திராகமம் 31:2,5
15) இஸ்ரவேல் புத்திரரைக் குறித்து எகிப்தியர் ஏன் எரிச்சல் அடைந்தனர்?
Answer: இஸ்ரவேல் ஜனங்கள் பலுகிப் பெருகினதால்
யாத்திராகமம் 1:12
===================
யாத்திராகமம் புஸ்தகத்திலிருந்து கேள்விகள்
==================
1) ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்கள் எத்தனை?(அ) 5
(ஆ) 7
(இ) 8
(ஈ) 10
2) யோசேப்பின் எலும்புகளை எடுத்துக் கொண்டு போனது யார்?
அ)மோசே
ஆ) இஸ்ரவேல் புத்திரர்
இ) எப்பிராயீம்
ஈ) மனாசே
3) உடன்படிக்கை பெட்டியின் கிருபாசனத்தை மூடிக்கொண்டிருப்பது எது?
அ) சேராபீன்கள்
ஆ) கேருபீன்கள்
இ) கொம்புகள்
ஈ) வெண்கலத் தகடு
அ) சேராபீன்கள்
ஆ) கேருபீன்கள்
இ) கொம்புகள்
ஈ) வெண்கலத் தகடு
4) ஏழாவது வாதை நோய் எது?
அ) கொப்பளங்கள்
ஆ) வண்டு
இ) கல்மலை
ஈ) கொள்ளை நோய்
5) ஊரியின் குமாரனாகிய பெசலெயேல் எந்த கோத்திரத்தான்?
அ) தாண்
ஆ) யூதா
இ) லேவி
ஈ) நப்தலி
6) எத்தனை வருடத்திற்குப் பிறகு சேனைகள் எகிப்திலிருந்து புறப்பட்டது?
அ) 300
ஆ) 400
இ) 420
ஈ) 430
7) மோசேயோடு தேவன் முகமுமாய் பேசின வசனம் எங்கே?
அ) 32:11
ஆ) 33:11
இ) 34:11
ஈ) 35:11
8) ஆசாரிப்புக் கூடாரம் என்று பெயர் வைத்தது யார்?
அ) தேவன்
ஆ) மோசே
இ) ஆரோன்
ஈ) யோசுவா
9) மோசேயின் இளைய குமாரன் பெயரென்ன?
அ) அபியூ
ஆ) கோசோம்
இ) எலியேசர்
ஈ) நாதாப்

10) அமலேக்கியர் எந்த இடத்தில் இஸ்ரவேலருட ன் யுத்தம் பண்ணினான்?
அ) சீன்
ஆ) சீனாய்
இ) சூர்
ஈ) ரெவிதீம்
11) இஸ்ரவேல் ஜனங்கள் எந்த மலையருகே ஆபரணங்களை கழற்றிப் போட்டார்கள்?
அ) சீனாய்
ஆ) சீயோன்
இ) கர்மேல்
ஈ) ஓரேப்
12) பெசலேயேல் முதன்முதலில் செய்த பணிமுட்டு என்ன?
அ) உடன்படிக்கை பெட்டி
ஆ) வெண்கலத் தொட்டி
இ) சமூகத்தப்ப மேஜை
ஈ) குத்துவிளக்கு
அ) உடன்படிக்கை பெட்டி
ஆ) வெண்கலத் தொட்டி
இ) சமூகத்தப்ப மேஜை
ஈ) குத்துவிளக்கு
யாத்திராகமம் புஸ்தகத்திலிருந்து கேள்விகள். பதில்
====================
1) ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்கள் எத்தனை?Answer: 10
மெல்லிய பஞ்சு விசித்திரமான உள் சட்டை, இடைக்கச்சை, பாகை, பொற்பட்டம், ஏபோத்தின் கீழ் அங்கி, ஏபோத்து, விசித்திரமான கச்சை, நியாயவிதி மார்ப்பதக்கம், இரண்டு கோமேதக் கற்கள், சணல்நூல் சல்லாடம் (யாத்திராகமம் 28ஆம் அதிகாரம்)
2) யோசேப்பின் எலும்புகளை எடுத்துக் கொண்டு போனது யார்?
Answer: அ)மோசே
யாத்திராகமம் 13:19
3) உடன்படிக்கை பெட்டியின் கிருபாசனத்தை மூடிக்கொண்டிருப்பது எது?
Answer: ஆ) கேருபீன்கள்
3) உடன்படிக்கை பெட்டியின் கிருபாசனத்தை மூடிக்கொண்டிருப்பது எது?
Answer: ஆ) கேருபீன்கள்
யாத்திராகமம் 25:20
4) ஏழாவது வாதை நோய் எது?
Answer: இ) கல்மழை
யாத்திராகமம் 9:22-24
5) ஊரியின் குமாரனாகிய பெசலெயேல் எந்த கோத்திரத்தான்?
Answer: ஆ) யூதா
யாத்திராகமம் 31:2
6) எத்தனை வருடத்திற்குப் பிறகு சேனைகள் எகிப்திலிருந்து புறப்பட்டது?
Answer: ஈ) 430
Answer: ஈ) 430
யாத்திராகமம் 12:41
7) மோசேயோடு தேவன் முகமுமாய் பேசின வசனம் எங்கே?
Answer: ஆ) யாத்திராகமம் 33:11
8) ஆசாரிப்புக் கூடாரம் என்று பெயர் வைத்தது யார்?
ஆ) மோசே
யாத்திராகமம் 33:7
9) மோசேயின் இளைய குமாரன் பெயரென்ன?
Answer: இ) எலியேசர்
யாத்திராகமம் 18:4
10) அமலேக்கியர் எந்த இடத்தில் இஸ்ரவேலருட ன் யுத்தம் பண்ணினான்?
Answer: ஈ) ரெவிதீம
யாத்திராகமம் 17:8
11) இஸ்ரவேல் ஜனங்கள் எந்த மலையருகே ஆபரணங்களை கழற்றிப் போட்டார்கள்?
Answer: ஈ) ஓரேப்
யாத்திராகமம் 33:6
12) பெசலேயேல் முதன்முதலில் செய்த பணிமுட்டு என்ன?
Answer: அ) உடன்படிக்கை பெட்டி
யாத்திராகமம் 37:1