=====================
வேதாகம கேள்வி பதில்கள்
=======================
1. ஆறாம் மணி நேரமுதல் _____________ நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.?
A. ஒன்பதாம் மணி
B. எட்டாம் மணி
C. ஆறாம் மணி
2. ஓய்வுநாளுக்கு முந்தினநாள் _____________ சாயங்காலமானபோது. ?
A. பரிசுத்த நாளாயிருந்தபடியால்

B. ஆயத்த நாளாயிருந்தபடியால்
C. காத்திருப்பு நாளாயிருந்தபடியால்
3. இயேசுவை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் _____________ மரியாளும் பார்த்தார்கள்.?
A. யாகோபின் தாயாகிய
B. மோசேயின் தாயாகிய
C யோசேயின் தாயாகிய
4. ராகேலின் கல்லறை எங்குள்ள்ளது?
A. செல்சாகில்
B. பெத்தேல்
C. மிஸ்பா
5. முதன் முதலில் அரசாங்கத்தில் மான்யம் பெற்றவர்கள் யார் ?
A. பார்வோனிடம்_ஆசாரியர்கள்
B. சவுலிடம் _ஆசாரியர்கள்
C. யோசேப்புபிடம் _ ஆசாரியர்கள்
6. பல பேர் புதைக்க பட்ட மாபெரும் சமாதி எது ,?
A. செங்கடல்
B. யோர்தான்
C. சீனாய்
7. எஸ்தரின் மறு பெயர் ?
A. சாராய்

B. அத்சால்
C. ரெபேக்கா
8. இரட்சிப்பு கர்த்தருடையது என்ற ராஜா யார் ?
A. தாவீது
B. மோசே
C. ஈசாக்கு
9. கப்பல்களை செய்த ராஜா யார்?
A. ஆபிரகாம்
B. யோசபாத்
C. யோசேப்பு
10. விசுவாசத்தில் வல்லவன் யார்?

A. யாக்கோபு
B. ஆபிரகாம்
C. ஈசாக்கு
11. வேட்டையில் வல்லவன் யார்?
A. ஏசா
B. இஸ்மவேல்
C. ஆரோன்
12. வில் வித்தையில் வல்லவன் யார்?
A. ஏசா
B. இஸ்மவேல
C. யோவான்
13. முதலாவது தசமபாகம் கொடுத்தவன் யார் ?
A. காயீன்
B. ஆபெல்
C. ஆபிரகாம்
14. தாவீது யாருடைய தலைய வெட்டினான் ?
A. கோலியாத்
B. ஆமான்
C. சவுல்
15. ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள். நாம் வாசிப்பது எங்கே?
16. உம்முடைய வேதம் ____________ ?
A. என் மனமகிழ்ச்சி.
B. என் பெலன்
C. என் வெளிச்சம்
17. மனுஷன் __________ ஒப்பாயிருக்கிறான் ?
A. புல்லுக்கு
B. மாயைக்கு
C. பாவத்திற்கு

ANSWER
==========
1. ஆறாம் மணி நேரமுதல் _____________ நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.?Answer: A) ஒன்பதாம்மணி
மாற்கு 15:33
2. ஓய்வுநாளுக்கு முந்தினநாள் _____________ சாயங்காலமானபோது. ?
Answer: B) ஆயத்தநாளாயிருந்தபடியால்
மாற்கு 15:42
3. இயேசுவை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் _____________ மரியாளும் பார்த்தார்கள்?
Answer: C) யோசேயின் தாயாகிய
மாற்கு 15:47
4. ராகேலின் கல்லறை எங்குள்ளது?
Answer: A) செல்சாகில்
1 சாமுயேல் 10:2
5. முதன் முதலில் அரசாங்கத்தில் மான்யம் பெற்றவர்கள் யார்?
Answer: A) பார்வோனிடம் - ஆசாரியர்கள்
ஆதியாகமம் 47:22
6. பல பேர் புதைக்க பட்ட மாபெரும் சமாதி எது ,?
Answer: A) செங்கடல்
யாத்திராகமம் 14:28
7. எஸ்தரின் மறு பெயர்?
Answer: B) அத்சால்
எஸ்தர் 2:7
8. இரட்சிப்பு கர்த்தருடையது என்ற ராஜா யார் ?
Answer: A) தாவீது
சங்கீதம் 3:8
9. கப்பல்களை செய்த ராஜா யார்?
Answer: B) யோசபாத்
1 இராஜாக்கள் 22:48
10. விசுவாசத்தில் வல்லவன் யார்?
Answer: B) ஆபிரகாம்
9. கப்பல்களை செய்த ராஜா யார்?
Answer: B) யோசபாத்
1 இராஜாக்கள் 22:48
10. விசுவாசத்தில் வல்லவன் யார்?
Answer: B) ஆபிரகாம்
ரோமர் 4:21
11. வேட்டையில் வல்லவன் யார்?
Answer: A) ஏசா
ஆதியாகமம் 25:27
12. வில் வித்தையில் வல்லவன் யார்?
Answer: B) இஸ்மவேல்
ஆதி 21:20
13. முதலாவது தசமபாகம் கொடுத்தவன் யார்?
Answer: C) ஆபிரகாம்
ஆதி 14:18-20
14. தாவீது யாருடைய தலைய வெட்டினான்?
Answer: A) கோலியாத்
1 சாமுயேல் 17:51
11. வேட்டையில் வல்லவன் யார்?
Answer: A) ஏசா
ஆதியாகமம் 25:27
12. வில் வித்தையில் வல்லவன் யார்?
Answer: B) இஸ்மவேல்
ஆதி 21:20
13. முதலாவது தசமபாகம் கொடுத்தவன் யார்?
Answer: C) ஆபிரகாம்
ஆதி 14:18-20
14. தாவீது யாருடைய தலைய வெட்டினான்?
Answer: A) கோலியாத்
1 சாமுயேல் 17:51
15. ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.
நாம் வாசிப்பது எங்கே?
சங்கீதம் 65:2
16. உம்முடைய வேதம் ____________?
Answer: A) என் மனமகிழ்ச்சி
சங்கீதம் 119:174
17. மனுஷன் __________ ஒப்பாயிருக்கிறான் ?
Answer: B) மாயைக்கு
சங்கீதம் 144:4
🅐 விசுவாசம்
🅑 நற்சாட்சி
🅒 இரட்சிப்ப
🅓 பரிசுத்தம்
2. தேன் சாப்பிட்டு கண் தெளிவு அடைந்த வாலிபன் யார்?
🅐 சிம்சோன்
🅑 யோனத்தான்
🅒 அப்சலோம்
🅓 தாவீது
3. ஒரு குறையின்றி ஒரு மாதம் வரை ஆறு லட்சம் பேருக்கு உணவு அளித்தது யார்?
🅐 கர்த்தர்
🅑 சாலமோன்
🅒 காகம்
🅓 தாவீது
4. ராஜரீகம் எந்த குமாரத்தியினிடத்தில் வரும்?
🅐 யூதா குமாரத்தி
🅑 எருசலேம் குமாரத்தி
🅒 சீயோன் குமாரத்தி
🅓 இஸ்ரவேல் குமாரத்தி
5. கண்களில் இருக்கும் கண்முடியை கர்த்தர் வெட்டி அழகு பார்க்கச் சொன்னாரா?
6. ஒரு ராஜாவுக்கு பயந்து பயித்தியக்காரன் போல நடித்த ராஜா யார்?
🅐 தாவீது
🅑 ஆகாப்
🅒 யெரொபெயாம்
🅓 எசேக்கியா

=========================
பைபிள் கேள்வி பதில்கள்
=========================
1. நாம் மருளாதிருக்கிறது நமக்கு எதற்கு அத்தாட்சியாயிருக்கிறது?🅐 விசுவாசம்
🅑 நற்சாட்சி
🅒 இரட்சிப்ப
🅓 பரிசுத்தம்
2. தேன் சாப்பிட்டு கண் தெளிவு அடைந்த வாலிபன் யார்?
🅐 சிம்சோன்
🅑 யோனத்தான்
🅒 அப்சலோம்
🅓 தாவீது
3. ஒரு குறையின்றி ஒரு மாதம் வரை ஆறு லட்சம் பேருக்கு உணவு அளித்தது யார்?
🅐 கர்த்தர்
🅑 சாலமோன்
🅒 காகம்
🅓 தாவீது
4. ராஜரீகம் எந்த குமாரத்தியினிடத்தில் வரும்?
🅐 யூதா குமாரத்தி
🅑 எருசலேம் குமாரத்தி
🅒 சீயோன் குமாரத்தி
🅓 இஸ்ரவேல் குமாரத்தி
5. கண்களில் இருக்கும் கண்முடியை கர்த்தர் வெட்டி அழகு பார்க்கச் சொன்னாரா?
6. ஒரு ராஜாவுக்கு பயந்து பயித்தியக்காரன் போல நடித்த ராஜா யார்?
🅐 தாவீது
🅑 ஆகாப்
🅒 யெரொபெயாம்
🅓 எசேக்கியா
7. ஒபதியா தீர்க்கதரிசன புத்தகம் எதின் நியாயத்தீர்ப்பைக் குறித்துச் சொல்லுகிறது?
8. தனக்குள்ளே சாவை விரும்பியவன் யார்?
🅐 அகித்தோப்பேல்
🅑 யூதாஸ்
🅒 யோனா
🅓 எலியா
9. ஒரு நாட்டு ராஜாவுக்கு கதை சொல்லி திருத்திய தீர்க்கதரிசி யார்?
10. இஸ்ரவேலிலே முதலாவதாக வரி செலுத்தும் முறையை ஏற்படுத்தினவன் யார்?
11. ஒரு நாள் உயிர் வாழ்ந்தேன் நல்லப்பாடம் புகட்டினேன். நான் யார்?
12. வேதாகமத்தில் மாயவித்தைக்காரன் என அறிமுகமாகும் இருவர் யார் யார்?
13. ராஜஸ்திரீயை அடையாளம் காணுங்கள் சிறு மன்றாட்டு
14. மூன்றெழுத்துள்ள கிணற்றின் பெயரில் மறைந்திருக்கும் வேதாகம பெண்மணி யார்?
15. சாலொமோன் செலவில் பிரமாண்டமான தேவனுடைய ஆலயத்தை கட்டிய இன்ஜினியர் யார்?
16. கர்த்தர் இஸ்ரவேலருக்காக யுத்தம் பண்ணுகையில் கல்மழையினால யாரை கொன்றார்?
🅐 எமோரியர்
🅑 கானானியர்
🅒 எபூசியர்
🅓 சீரியர்
17. படிப்பு அறிவே இல்லாத விவசாயி ஒருவர் பெரிய தீர்க்கத்தரிசி என்ற பட்டத்தை வாங்கினார். அந்த பெரிய தீர்க்கத்தரிசி யார்?
18. வருங்கால கணவன் எப்படி இருப்பான் என்று பார்க்காமலே திருமணத்திற்கு ஒப்புக்கொண்டவள் யார்?
19. தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துக்குள்ளும் இருந்த சபை எது?
🅐 பிலிப்பியர் சபை
🅑 எபேசியர் சபை
🅒 சிமிர்னா சபை
🅓தெசலோனிக்கேயர் சபை
20. நம் மேல் கை வைத்து ஜெபித்தால் தான் ஜெபம் கிடைக்கும் என்ற சிந்தனையை மாற்றி எங்கே இருந்தாலும் ஆடியோ வீடியோ செல்போன் மூலமாகவும் ஜெபித்தால் ஜெபம் ஜெயமாக மாறும் என்று ஆதியில் அறிமுமுப்படுத்திய ஊழியக்காரர் யார்?
Answer: இரட்சிப்பு
பிலிப்பியர் 1:28
2. தேன் சாப்பிட்டு கண் தெளிவு அடைந்த வாலிபன் யார்?
Answer: 🅑 யோனத்தான்

=========
1. நாம் மருளாதிருக்கிறது நமக்கு எதற்கு அத்தாட்சியாயிருக்கிறது?Answer: இரட்சிப்பு
பிலிப்பியர் 1:28
2. தேன் சாப்பிட்டு கண் தெளிவு அடைந்த வாலிபன் யார்?
Answer: 🅑 யோனத்தான்
1 சாமுயேல் 14:27-29
3. ஒரு குறையின்றி ஒரு மாதம் வரை ஆறு லட்சம் பேருக்க உணவு அளித்தது யார்?
Answer: 🅐 கர்த்தர்
எண்ணாகமம் 11:18-23
4. ராஜரீகம் எந்த குமாரத்தியினிடத்தில் வரும்?
Answer: 🅑 எருசலேம் குமாரத்தி
மீகா 4:8
5. கண்களில் இருக்கும் கண்முடியை கர்த்தர் வெட்டி அழகு பார்க்கச் சொன்னாரா?
Answer: இல்லை
உபாகமம் 14:1
6. ஒரு ராஜாவுக்கு பயந்து பயித்தியக்காரன் போல நடித்த ராஜா யார்?
Answer: 🅐 தாவீது
1 சாமுவேல் 21:12-15
7. ஒபதியா தீர்க்கதரிசன புத்தகம் எதின் நியாயத்தீர்ப்பைக்
குறித்துச் சொல்லுகிறது?
Answer: ஏதோம்
ஒபதியா 1:1
8. தனக்குள்ளே சாவை விரும்பியவன் யார்?
Answer: 🅒 யோனா
யோனா 4:8
9. ஒரு நாட்டு ராஜாவுக்கு கதை சொல்லி திருத்திய தீர்க்கதரிசி யார்?
Answer: நாத்தான்
2 சாமுயேல் 12:1-3
10. இஸ்ரவேலிலே முதலாவதாக வரி செலுத்தும் முறையை ஏற்படுத்தினவன் யார்?
Answer: மோசே
2 நாளாகமம் 24:9
11. ஒரு நாள் உயிர் வாழ்ந்தேன் நல்லப்பாடம் புகட்டினேன் நான் யார்

Answer: ஆமணக்குச்செடி
யோனா 4:6-9
12. வேதாகமத்தில் மாயவித்தைக்காரன் என அறிமுகமாகும் இருவர் யார் யார்?
Answer: சீமோன், பர்யேசு
அப்போஸ்தலர் 8:9

13:6
13. ராஜஸ்திரீயை அடையாளம் காணுங்கள் சிறு மன்றாட்டு
13. ராஜஸ்திரீயை அடையாளம் காணுங்கள் சிறு மன்றாட்டு
Answer: பத்சேபாள்
1 இராஜாக்கள் 2:20
14. மூன்றெழுத்துள்ள கிணற்றின் பெயரில் மறைந்திருக்கும் வேதாகம பெண்மணி யார்?
Answer: ரொகேல் (ராகேல்)
யோசுவா 15:7
15. சாலொமோன் செலவில் பிரமாண்டமான தேவனுடைய ஆலயத்தை கட்டிய இன்ஜினியர் யார்?
Answer: ஈராம்
1 இராஜாக்கள் 7:13,14,20
16. கர்த்தர் இஸ்ரவேலருக்காக யுத்தம் பண்ணுகையில் கல் மழையினால் யாரை கொன்றார்?
Answer: 🅐 எமோரியர்
யோசுவா 10:11
17. விவசாயி ஒருவர் பெரிய தீர்க்கத்தரிசி என்ற பட்டத்தை வாங்கினார். அந்த பெரிய தீர்க்கத்தரிசி யார்?
Answer: எலிசா
2 இராஜாக்கள் 19:20,21
18. வருங்கால கணவன் எப்படி இருப்பான் என்று பார்க்காமலே திருமணத்திற்கு ஒப்புக்கொண்டவள் யார்?
Answer: ரெபெக்காள்
ஆதியாகமம் 24:58
19. தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துக்குள்ளும் இருந்த சபை எது?
Answer: 🅓 தெசலோனிக்கேயர் சபை
2 தெசலோனிக்கேயர் 1:1
20. நம் மேல் கை வைத்து ஜெபித்தால் தான் ஜெபம் கிடைக்கும் என்ற சிந்தனையை மாற்றி எங்கே இருந்தாலும் ஆடியோ வீடியோ செல்போன் மூலமாகவும் ஜெபித்தால் ஜெபம் ஜெயமாக மாறும் என்று ஆதியில் அறிமுமுப்படுத்திய ஊழியக்காரர் யார்?
Answer: எலிசா
2 இராஜாக்கள் 5:10.11
1) சோவார்
2) ஏசேக்கு
3) கேராருர்
4) மக்பேலா
2) நீர் ஒரு காரியத்தை நிருணயம் பண்ணினால் அது உனக்கு நிலைவரப்படும். உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்cசொன்னது யார்?
1) தாவீது
2) சாலமோன்
3) யோபு
4) அரேபியா
3) ________ வழியாய் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்
1) பின்
2) வேறு
3) முன்
4) வாசல்
4) அவர் சிலரை அப்போஸ்தலராகவும் சிலரை தீர்க்கதரிசிகளாகவும் சிலரை சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் ஒருவராகவும் ஏற்படுத்தினால் என்று வாசிப்பது எங்கே ?
1) ரோமர்
2) கொலோசேயர்
3) 1 கொரிந்தியர்
4) எபேசியர்
5) இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக நடந்து போகும் போது ஜலம் எப்படி நின்றது
1) மதிலாக
2) நடுவாக
3) ஓங்கிய சுயமாக
4) நடுவாக
6) தன் தம்பியாகிய பென்யமின் கழுத்தை கட்டிக்கொண்டு அழுதான் பென்யமினும் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு அழுதான் யார் ?
1) யூதா
2) ரூபன்
3) சிமியோன்
4) யோசேப்பு
7) ஏலி இஸ்ரவேலை எத்தனை வருஷம் நியாயம் விசாரித்தான் ?
1) 35
2) 40
3) 45
4) 50

======================
விவிலிய வினா விடைகள்
=======================
1) எந்த ஊர் மேய்ப்பர் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி ஈசாக்குடைய மேய்ப்பருடனே வாக்குவாதம் பண்ணினார்கள்1) சோவார்
2) ஏசேக்கு
3) கேராருர்
4) மக்பேலா
2) நீர் ஒரு காரியத்தை நிருணயம் பண்ணினால் அது உனக்கு நிலைவரப்படும். உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்cசொன்னது யார்?
1) தாவீது
2) சாலமோன்
3) யோபு
4) அரேபியா
3) ________ வழியாய் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்
1) பின்
2) வேறு
3) முன்
4) வாசல்
4) அவர் சிலரை அப்போஸ்தலராகவும் சிலரை தீர்க்கதரிசிகளாகவும் சிலரை சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் ஒருவராகவும் ஏற்படுத்தினால் என்று வாசிப்பது எங்கே ?
1) ரோமர்
2) கொலோசேயர்
3) 1 கொரிந்தியர்
4) எபேசியர்
5) இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக நடந்து போகும் போது ஜலம் எப்படி நின்றது
1) மதிலாக
2) நடுவாக
3) ஓங்கிய சுயமாக
4) நடுவாக
6) தன் தம்பியாகிய பென்யமின் கழுத்தை கட்டிக்கொண்டு அழுதான் பென்யமினும் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு அழுதான் யார் ?
1) யூதா
2) ரூபன்
3) சிமியோன்
4) யோசேப்பு
7) ஏலி இஸ்ரவேலை எத்தனை வருஷம் நியாயம் விசாரித்தான் ?
1) 35
2) 40
3) 45
4) 50
8) ஆபிராம் ஆரானை விட்டு புறப்பட்டபோது எத்தனை வயது உள்ளவனாய் இருந்தான்?
1) 90
2) 85
3) 75
4) 65
9) ஜீவ வழி எது?
1) வேதம்
2) கட்டளை
3) வார்த்தை
4) போதக சிட்சை
10) உன் கண்கள் நேராய் நோக்ககடவது. உன் கண்ணிமைகள் உனக்கு _________ செவ்வையாய் பார்க்க கடவது
1) முன்னே
2) பின்னே
3) பின் நடப்பதை
4) முன் நடப்பதை

=============
1) எந்த ஊர் மேய்ப்பர் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி ஈசாக்குடைய மேய்ப்பருடனே வாக்குவாதம் பண்ணினார்கள்Answer: 3) கேராருர்
ஆதியாகமம் 26:20
2) நீர் ஒரு காரியத்தை நிருணயம் பண்ணினால் அது உனக்கு நிலைவரப்படும். உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும் சொன்னது யார்?
Answer: 3) யோபு
யோபு 22:30
3) ________ வழியாய் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்
Answer: 4) வாசல்
யோவான் 10:2
4) அவர் சிலரை அப்போஸ்தலராகவும் சிலரை தீர்க்கதரிசிகளாகவும் சிலரை சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் ஒருவராகவும் ஏற்படுத்தினால் என்று வாசிப்பது எங்கே?
Answer: 4) எபேசியர்

எபேசியர் 4:13
5) இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக நடந்து போகும் போது ஜலம் எப்படி நின்றது?
Answer: 1) மதிலாக

யாத்திராகமம் 14:22
6) தன் தம்பியாகிய பென்யமின் கழுத்தை கட்டிக்கொண்டு அழுதான் பென்யமினும் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு அழுதான் யார்?
Answer: 4) யோசேப்பு

ஆதியாகமம் 45:14
7) ஏலி இஸ்ரவேலை எத்தனை வருஷம் நியாயம் விசாரித்தான்?
Answer: 2) 40

1சாமுவேல் 4:18
8) ஆபிராம் ஆரானை விட்டு புறப்பட்டபோது எத்தனை வயது உள்ளவனாய் இருந்தான்?
Answer: 3) 75

ஆதியாகமம் 12:4
9) ஜீவ வழி எது?
Answer: 4) போதக சிட்சை
9) ஜீவ வழி எது?
Answer: 4) போதக சிட்சை
நீதிமொழி 6:23
10) உன் கண்கள் நேராய் நோக்ககடவது. உன் கண்ணிமைகள் உனக்கு _________ செவ்வையாய் பார்க்க கடவது
Answer: 1) முன்னே

நீதிமொழி 4:25