=================
சிலுவையில் இயேசு பேசின ஏழு வார்த்தைகள்
=================
By Pastor Jeyaseelan
Light of Deliverance Ministries
முதலாம் வார்த்தை: மன்னிப்பு
===============
லூக்கா 23:34அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.
தீர்க்கதரிசன நிறைவேறுதல்
ஏசாயா 53:12
அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டார்
யாரை மன்னிக்க வேண்டுதல் செய்தார்?
சிலுவைகளில் அறைந்தவர்களுக்காக
யாரை மன்னிக்க வேண்டுதல் செய்தார்?
சிலுவைகளில் அறைந்தவர்களுக்காக
லூக்கா 23:33
சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டவர் களுக்காக
சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டவர் களுக்காக
லூக்கா 23:21
பரியாசம்பண்ணின போர்ச்சேவகர்ளுக்காக
லூக்கா 23:36
அவரை இகழ்ந்த குற்றவாளி, அதிகாரிகளுக்காக
லூக்கா 23:35,39
குற்றஞ்சாட்டிக்கொண்டே நின்ற பிரதான ஆசாரியரும்
வேதபாரகருக்காக
வேதபாரகருக்காக
லூக்கா 23:10
காட்டிக்கொடுத்த யூதாசுக்காக
லூக்கா 22:48
மூன்றுதரம் மறுதலித்த பேதுருவுக்காக
லூக்கா 22:61
நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்
I யோவான் 2:1
பிரசங்கித்தபடியே வாழ்ந்து காட்டினார்
மத்தேயு 5:44
துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்
கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்
கொலோசெயர் 3:13
நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி ஒருவருக்கொரு வர் மன்னியுங்கள்
நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி ஒருவருக்கொரு வர் மன்னியுங்கள்
மாற்கு 11:25
முதலாம் வார்த்தை நமக்கு மன்னிப்பின் நிச்சயம் தருகிறது, மன்னிப்பதற்கு நமக்கு கற்று கொடுக்கிறது
இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்
1. தீர்க்கதரிசன நிறைவேறுதல்
முதலாம் வார்த்தை நமக்கு மன்னிப்பின் நிச்சயம் தருகிறது, மன்னிப்பதற்கு நமக்கு கற்று கொடுக்கிறது
இரண்டாவது வார்த்தை: இரட்சிப்பு
================
லூக்கா 23:43இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்
1. தீர்க்கதரிசன நிறைவேறுதல்
ஏசாயா 53:12
அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
2. யாருக்காக சொல்லப்பட்டது
2. யாருக்காக சொல்லப்பட்டது
லூக்கா 23:43
ஒரு கள்ளனுக்காக / குற்றவாளிக்காக
3. முதல் ஜெபத்தையும், கடைசி ஜெபத்தையும் ஒரே ஜெபமாக செய்து பதில் பெற்று கொண்ட கள்ளன்
3. முதல் ஜெபத்தையும், கடைசி ஜெபத்தையும் ஒரே ஜெபமாக செய்து பதில் பெற்று கொண்ட கள்ளன்
லூக்கா 23:42
4. பரதீசு வேதாகமத்தில் முன்று முறை வருகிறது
4. பரதீசு வேதாகமத்தில் முன்று முறை வருகிறது
லூக்கா 23:43
2 கொரிந்தியர் 12:3
வெளிப்படுத்தல் 2:7
5. கள்ளனின் ஜெபம் ஏன் கேட்கப்பட்டது?
தன் பாவத்தை உணர்ந்து அறிக்கை செய்தான்
இயேசுவை ஆண்டவர் என்று அறிக்கை செய்தான்
இயேசு சமீபத்தில் இருக்கிறதை அறிந்து கிடைத்த தருணத்தை பயன்படுத்திக்கொண்டான்
தன் பாவத்தை உணர்ந்து அறிக்கை செய்தான்
இயேசுவை ஆண்டவர் என்று அறிக்கை செய்தான்
இயேசு சமீபத்தில் இருக்கிறதை அறிந்து கிடைத்த தருணத்தை பயன்படுத்திக்கொண்டான்
ஏசாயா 55:6,7
ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்புகிறார் தேவன்
ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்புகிறார் தேவன்
2 பேதுரு 3:9
6. ஞானஸ்நானம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? கள்ளனே எடுக்கவில்லை
நீ கள்ளனா?/மரிப்பதற்கு ஆயத்தமா?/ எடுக்க தடையா?
இயேசுவே ஞானஸ்நானம் எடுத்திருக்க நாமும் எடுக்க வேண்டியது அவசியம், வேறு விளக்கம் தேவையில்லை.
7. சிலுவையில் இயேசு பேசின இரண்டாம் வார்த்தை நமக்கு இரட்சிப்பின் நிச்சயம் தருகிறது மற்றும் கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல் பயன்படுத்தி கொள்ள கற்று தருகிறது.
மூன்றாம் வார்த்தை: அரவணைப்பு
===============
யோவான் 19:26-27அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.
1. தீர்க்கதரிசன நிறைவேறுதல்
லூக்கா 2:34,35
சிமியோன் அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்
2. யாரிடம் சொல்லப்பட்டது
2. யாரிடம் சொல்லப்பட்டது
தம்முடைய தாயையும், தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு
3. இயேசு ஒருபோதும் மரியாளை ஸ்தீரியே என்று அழைத்தார், ஏன்?
3. இயேசு ஒருபோதும் மரியாளை ஸ்தீரியே என்று அழைத்தார், ஏன்?
யோவான் 2:4
யோவான் 19:26
ஆதியாகமம் 3:15
இயேசு கிறிஸ்து ஸ்திரீயின் வித்து)
4. தாயையும் தகப்பனையும் கனம் பண்ணுவாயாக என்ற 5ம் கற்பனையை நிறைவேற்றினார்.
4. தாயையும் தகப்பனையும் கனம் பண்ணுவாயாக என்ற 5ம் கற்பனையை நிறைவேற்றினார்.
யாத்திராகமம் 20:12
உபாகமம் 5:16
தனது பெற்றாருக்குக் கீழ்ப்படிந்தார்
தனது பெற்றாருக்குக் கீழ்ப்படிந்தார்
லூக்கா 2:51
தன் தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைவேற்றினார்
5. ஏன் யோவானிடம் தன் தாயை ஒப்புவித்தார்?
தன் தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைவேற்றினார்
5. ஏன் யோவானிடம் தன் தாயை ஒப்புவித்தார்?
யோவான் 13:25
அன்பாயிருந்தவன், அருகில் இருந்தவன் மார்பில் சாய்ந்து கொண்டு இருந்தவன், 12 பேரில் ஒருவனே நிலைத்திருந்தவன்
6. மூன்று சுவிசேஷங்களில் இயேசுவின் பாடு மரணத்தை குறித்து கேட்டும் விசாரித்தும் எழுதபட்டன, ஆனால் யோவான் சுவிசேஷத்தில் மாத்திரமே நேரில் பார்த்து எழுதப்பட்டது ஆகவே மற்ற சுவிசேஷங்களில் எழுதப்படாத காரியங்கள் யோவான் எழுதினார்.
7. முன்றாம் வார்த்தை "நம்மை நேசிக்க அரவணைக்க இயேசு
உண்டு என்ற நிச்சயம் தருகிறது" "தாயையும் தகப்பனையும்
கனம்பண்ண கற்றுக் கொடுக்கிறது”

நான்காவது வார்த்தை: தத்தளிப்பு
================
மாற்கு 15:34மத்தேயு 27:45-47
ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
1. தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம்

ஆமோஸ் 8:9,10
2. சங்கீதம் 22:1 ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தை இயேசு பேசினார்
3. யாருக்கு இந்த வார்த்தை பேசப்பட்டது
2. சங்கீதம் 22:1 ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தை இயேசு பேசினார்
3. யாருக்கு இந்த வார்த்தை பேசப்பட்டது
யோவான் 19:26,27
தனக்காக இயேசு பிதாவிடம் ஜெபம் செய்தார், இந்த முறைதான் இயேசு "என் தேவன், என் தேவன்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார், மற்றபடி இயேசு எப்போதும் தனது ஜெபத்தை "பிதா" என்றே தொடங்குவார்.
4. பிதாவாகிய தேவன் இயேசுவை ஏன் கைவிட்டார்?
a. பிதாவினிடத்திலிருந்து பிரிக்கப்படாவிட்டால் இயேசு மரணத்தை ருசிக்கவும், ஜீவனைக் கொடுக்கவும் முடியாது
b. இயேசுவை ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க
4. பிதாவாகிய தேவன் இயேசுவை ஏன் கைவிட்டார்?
a. பிதாவினிடத்திலிருந்து பிரிக்கப்படாவிட்டால் இயேசு மரணத்தை ருசிக்கவும், ஜீவனைக் கொடுக்கவும் முடியாது
b. இயேசுவை ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க
2 கொரிந்தியர் 5:21
C. தேவன் உலகத்தில் அன்புகூர்ந்தார்
C. தேவன் உலகத்தில் அன்புகூர்ந்தார்
யோவான் 3:16
d. தேவன் தம் ஒரே குமாரனை நமக்காகக் கைவிட்டார்.
e. இயேசு சுமந்த நம் பாவமே காரணம்
d. தேவன் தம் ஒரே குமாரனை நமக்காகக் கைவிட்டார்.
e. இயேசு சுமந்த நம் பாவமே காரணம்
ஏசாயா 59:2,
5. தேவனோடு நாம் ஒப்புரவாக பகையை சிலுவையில் கொன்றார்
எபேசியர் 2:14-16
6. நான்காவது வார்த்தை அங்கலாய்ப்பு "நாம் தேவனால் ஒருபோதும் கைவிடப்பட மாட்டோம் என்று நமக்கு நிச்சயத்தைக் கொடுக்கிறது, மேலும் "நாங்கள் இயேசுவின் இரத்தத்தினாலே மீட்கப்பட்ட விலையேறப்பட்ட பிள்ளைகள் என்று எங்களுக்குக் கற்பிக்கிறது"
ஐந்தாம் வார்த்தை: தவிப்பு
==============
யோவான் 19:26-27அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.
1. தீர்க்கதரிசன நிறைவேறுதல்
சங்கீதம் 69:21
சங்கீதம் 22:15
யோவான் 19:26
வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக இயேசு சொன்னார்.
2. இயேசுவுக்கு மூன்று விதமான தாகம். சரீர தாகம் சரீரப்பிரகாரமாய் இயேசு களைப்போடே தண்ணீரில்லாமல் தவித்தார்.
2. இயேசுவுக்கு மூன்று விதமான தாகம். சரீர தாகம் சரீரப்பிரகாரமாய் இயேசு களைப்போடே தண்ணீரில்லாமல் தவித்தார்.
ஆத்துமாவில் தாகம்- தேவனொடு இருக்க வாஞ்சை
சங்கீதம் 42:1
ஆத்துமாக்களுக்காக தாகம்
யோவான் 7:37
யோவான் 4:8
3. இயேசுவுக்கு ஏன் தாகம் எடுத்தது? இயேசு மரணத்தை ருசி பார்த்தார், பாதாளத்தில் ஐசுவரியவானுக்கு தாகம் எடுத்தது
3. இயேசுவுக்கு ஏன் தாகம் எடுத்தது? இயேசு மரணத்தை ருசி பார்த்தார், பாதாளத்தில் ஐசுவரியவானுக்கு தாகம் எடுத்தது
லூக்கா 16:23-24
4. தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு
4. தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு
நீதிமொழிகள் 25:21
இயேசுவுக்கோ தண்ணீர் கொடுக்கப்படவில்லை, மாறாக கசப்பு காடியை குடிக்க கொடுத்தார்கள். நீங்களும் இயேசுவுக்கு கசப்பை கொடுக்காதிர்கள்
5. இயேசுவின் தாகம் எப்படி தீர்க்க போகிறீர்கள்
1. இயேசுவிடம் வாருங்கள்
2. மற்றவர்களை இயேசுவிடம் கூட்டி கொண்டு வாருங்கள்
6. ஐந்தாம் வார்த்தை "நாம் இனி ஒருபோகும் தாகமாயிருப்பதில்லை என்ற நிச்சயம் தருகிறது” “தாகம் தீர்க்கும் ஜீவ நதியாகிய இயேசுவிடம் வந்து அவர் தாகத்தை தீர்க்க வேண்டும் என்று நமக்கு கற்றுக் கொடுக்கிறது”

ஆறாம் வார்த்தை: அர்ப்பணிப்பு
==============
யோவான் 19:30இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
யோவான் 19:28
“முடிந்தது” என்றால் என்ன? முடிவுக்கு கொண்டு வருவது, முடிப்பது, நிறைவேற்றுவது.
1. “முடிந்தது” இது வெற்றியின் முழக்கம் தொடங்கின அநேகர் முடித்ததில்லை, இயேசுவோ செய்து முடித்து வெற்றி சிறந்தார்
2. எவைகள் முடிந்தது? எதையெல்லாம் இயேசு முடித்தார்?
a. ஜீவனைக் கொடுக்க வந்தார்,
யோவான் 10:10
b. பலிகள் முடிந்தது
எபிரேயர் 7:27
c. பூமியிலே நியமித்த கிரியையைச் செய்துமுடித்தார்
யோவான் 17:4
d. பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து நம்மை பிதாவோடு ஒப்புரவாக்கினார்
எபேசியர் 2:14-16
e. துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் சிலுவையிலே வெற்றிசிறந்தார்
கொலோ 2:13-15
f. தம்மைக் குறித்து சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றி முடித்தார்
யோவான் 19:28
g. பிதாவின் சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடித்தார
யோவான் 4:24
h. சிலுவையில் போராடி, யாவையும் செய்து முடித்தார்
சங்கீதம் 138:8
3. ஆறாம் வார்த்தை “இயேசு நமக்காக யாவையும் செய்து முடித்தார்” என்ற நிச்சயம் தருகிறது”
3. ஆறாம் வார்த்தை “இயேசு நமக்காக யாவையும் செய்து முடித்தார்” என்ற நிச்சயம் தருகிறது”
“நமக்கு இயேசுவால் நமக்கு நியமித்த பணியை செய்து முடிக்க வேண்டும் என்று நமக்கு கற்றுக் கொடுக்கிறது”
இயேசு பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.
"பிதாவே" என்று சொல்லி, ஜீவனைவிட்டார் - லூக் 23:34,46 முதல் வார்த்தையிலும், ஏழாவது வார்த்தையிலும் -
1. தீர்க்கதரிசன நிறைவேறுதல்
ஏழாம் வார்த்தை: ஒப்படைப்பு
================
லூக்கா 23:46இயேசு பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.
"பிதாவே" என்று சொல்லி, ஜீவனைவிட்டார் - லூக் 23:34,46 முதல் வார்த்தையிலும், ஏழாவது வார்த்தையிலும் -
1. தீர்க்கதரிசன நிறைவேறுதல்
சங்கீதம் 31:5
இரவு தூங்கும் முன்பு எபிரேய தாய் தன் பிள்ளைக்கு சொல்லி கொடுக்கும் ஜெபம்.
2. ஒப்புவிக்கிறேன் அர்த்தம் என்ன? தாமாக கொடுப்பது, பத்திரப்படுத்த கொடுப்பது திரும்ப கொடுப்பது ஒருவனாலும் தம் ஜீவனை எடுக்க முடியாது, தாமே கொடுத்தார்
2. ஒப்புவிக்கிறேன் அர்த்தம் என்ன? தாமாக கொடுப்பது, பத்திரப்படுத்த கொடுப்பது திரும்ப கொடுப்பது ஒருவனாலும் தம் ஜீவனை எடுக்க முடியாது, தாமே கொடுத்தார்
யோவான் 10:17,18
3. மூன்றாம் நாளில் உயிரோடு எழும்புவேன் என்ற நிச்சயத் தோடு மரித்தார்
3. மூன்றாம் நாளில் உயிரோடு எழும்புவேன் என்ற நிச்சயத் தோடு மரித்தார்
மத்தேயு 17:22,23
4. ஆறு நாளில் எல்லாம் சிருஷ்டித்து, முடித்து ஏழாம் நாளில் ஒய்ந்திருந்தது போல கிறிஸ்துவும் தம் கிரியைகளெல்லாம் முடித்து, பிதாவின் கைகளில் ஆவியை ஒப்புவித்தார்
4. ஆறு நாளில் எல்லாம் சிருஷ்டித்து, முடித்து ஏழாம் நாளில் ஒய்ந்திருந்தது போல கிறிஸ்துவும் தம் கிரியைகளெல்லாம் முடித்து, பிதாவின் கைகளில் ஆவியை ஒப்புவித்தார்
ஆதியாகமம் 2:2
5. ஒரேதரம் மரிப்பதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிற படியே இயேசு மரித்தார்
எபிரேயர் 9:27
6. நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள நிச்சயித்துமிருக்கிறேன் - 2 தீமோத்தேயு 1:12 வல்லவராயிருக்கிறாரென்று
7. ஏழாம் வார்த்தை இயேசுவை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்ற நிச்சயம் தருகிறது. தேவனிடத்தில் இருந்து பெற்று கொண்டதை திரும்ப ஒப்புவிக்க வேண்டும் என்று இயேசுவிடம் கற்று கொள்கிறோம்.

God bless you abundantly